புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_m10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_m10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_m10`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 4%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2020 11:49 am

`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Vikatan%2F2020-12%2F6c3f72dd-8475-4e30-8d30-8668875df382%2FIMG_20201213_WA0041.jpg?rect=0%2C31%2C853%2C480&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
``யாருக்கு என் கருத்து குத்தலாக இருக்குமோ, அவர்கள் தடை
ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால், அதையும் மீறி
சட்டத்துக்கு உட்பட்டு பயணம் தொடரும்'' என்று மக்கள்
நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் நான்கு நாள்
பிரசாரப் பயணத்தை மதுரையிலிருந்து இன்று தொடங்குகிறார்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

அவரை வரவேற்க தென்மாவட்டங்களிலிருந்து வந்திருந்த
தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர்.
மதியம் வருகைதந்த கமல்ஹாசன் மதுரை விமானநிலையத்தில்
செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்,``இரண்டரை வருடங்களுக்கு முன்பு மதுரையில்
தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரப் பயணத்தை
மதுரையிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால்
இங்கு தொடங்குகிறோம்.

கடைசி நேரத்தில் சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், பொங்கி வரும்
புதுவெள்ளத்துக்கு முன்னாள் சிறு மடைகள் தடைகள் ஆகாது.

சட்டத்துக்கு உட்பட்டு எப்படி திட்டமிட்டிருக்கிறோமோ, அதன்படியே
எங்கள் பிரசாரப் பயணம் இருக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2020 11:52 am

`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் Vikatan%2F2020-12%2Fb2789347-2b72-40a6-adf4-558a6af17ca6%2FIMG_20201213_WA0038.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அரசியலுக்கு வருவதற்கு முன்பே தடை வைப்பார்கள்.
எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. எங்களுக்குப் பதற்றமில்லை.
மக்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கு உள்ளது''
என்றவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

''மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய
வாய்ப்பு உள்ளதா?'' என்ற கேள்விக்கு, ``எதுவும் நடக்கலாம் .
தற்போது அது பற்றி கூற இயலாது'' என்று பதிலளித்தார்.

''மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றுசேர்ந்து
தேர்தலைச் சந்திக்குமா?'' என்ற கேள்விக்கு,
``இருக்கும் அணிகள் பிளவுபடலாம், புதிய அணிகள்
உருவாகலாம். தற்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.

''மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா?''
என்ற கேள்விக்கு ''அனைத்தும் சாத்தியமே, அமைய வாய்ப்புள்ளது''
என்றார்.

''கடந்த தேர்தலின்போது தங்களுடைய கருத்தால் பிரசாரப்
பயணம் தடைப்பட்டது, அதுபோல் இந்த பயணத்திலும் இடையூறு
வருமா?'' என்ற கேள்விக்கு,
``யாருக்கு என் கருத்து குத்தலாக இருக்குமோ, அவர்கள் தடை ஏற்படுத்த
முயற்சி செய்வார்கள். ஆனால், அதையும் மீறி சட்டத்துக்கு உட்பட்டு
பயணம் தொடரும்'' என்றவர்,
''இப்போதைக்கு இது போதும் மற்றவைகளை பிரசாரத்தில்
தெரிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு கிளம்பினார்.

மாலைமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 14, 2020 2:32 pm

சட்டமன்றத் தேர்தலில் ஆண்டவன் போட்டியிடுகிறார்.வாழ்த்துகள்.

`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல் -- யாரைச் சொல்கிறார்?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 14, 2020 5:59 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2020 1:51 pm

கமலஹாசன் -
பொங்கி வரும் புதுவெள்ளத்துக்கு முன்னாள் சிறு மடைகள் தடைகள் ஆகாது.

"முன்னாள் " நிருபரின் எழுத்துப் பிழையா? அல்லது
எப்போதும் போல் கமலஹாசனின் பேச்சை புரிந்துகொள்ளும் சக்தி இல்லாமையா?

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 15, 2020 2:23 pm

T.N.Balasubramanian wrote:
கமலஹாசன் -
பொங்கி வரும் புதுவெள்ளத்துக்கு முன்னாள் சிறு மடைகள் தடைகள் ஆகாது.

"முன்னாள் " நிருபரின் எழுத்துப் பிழையா? அல்லது
எப்போதும் போல் கமலஹாசனின் பேச்சை புரிந்துகொள்ளும் சக்தி இல்லாமையா?

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1337734

மற்ற ஊடகஙளில் ’முன்னால்’ என இருக்கிறது.(விகடன்)

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 15, 2020 2:25 pm

நீங்க வேற.. நாங்களே ரஜனிக்கு சின்னம் கொடுத்தாச்சு,நம்மளுக்கு தரவில்லை என்ற கடுப்பில இருக்கோம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக