புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
16 Posts - 57%
heezulia
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
16 Posts - 2%
prajai
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
9 Posts - 1%
jairam
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_m10'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 5:20 am

'பிஎம் கேர்ஸ்' அரசு நிதியா? தொடர்கிறது குழப்பம் Tamil_News_large_2672426
-
புதுடில்லி :
'கொரோனா' வைரஸ் பரவல் தீவிரமடைந்தபோது,
அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக,
பிரதமர் நரேந்திர மோடி, 'பிஎம்கேர்ஸ்' என்ற புதிய
நிதியத்தை அறிவித்தார்.

அது அரசு நிதியமா அல்லது தனியார் நிதியமா என்பதில்
குழப்பம் தொடர்கிறது.

நாட்டில், வைரஸ் பரவல் அதிகரித்தபோது,
அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக,
'பிஎம் கேர்ஸ்' என்ற புதிய நிதியத்தை, பிரதமர்,
நரேந்திர மோடி, மார்ச் மாத இறுதியில் அறிவித்தார்.

இந்த நிதியத்திற்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள்,
அமைப்புகள் நன்கொடைகள் அளித்தன.இதையடுத்து,
இந்த நிதி தொடர்பான சந்தேகங்களை, பல்வேறு தரப்பினர்
தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

தன்னார்வலர் அஞ்சலி பரத்வாத், தகவல் அறியும் உரிமை
சட்டத்தின்கீழ், மார்ச் மாத இறுதியில் இது குறித்து கேள்வி
கேட்டிருந்தார்.

அதற்கு, மத்திய வர்த்தக விவகார அமைச்சகம் அளித்திருந்த
பதிலில், இது, 'மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள நிதி' என,
பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிதியத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்,
பல மூத்த அமைச்சர்கள் அடங்கிய, அறக்கட்டளை
உருவாக்கப்பட்டது. கடந்த, மார்ச், 27ல், இந்த அறக்கட்டளை,
டில்லியில் பதிவு செய்யப்பட்டது.

அதற்கு அடுத்த நாள், மத்திய வர்த்தக விவகாரம் அமைச்சகம்,
ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 'சி.எஸ்.ஆர்., எனப்படும்,
சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் இந்த
நிதியத்திற்கு நன்கொடை அளிக்கலாம்' என, அதில்
கூறப்பட்டது.

அதன்படி, பல தனியார் நிறுவனங்கள், இந்த நிதியத்திற்கு,
கோடிக் கணக்கில் நன்கொடை அளித்தன.

கம்பெனிகள் சட்டத்தின்படி, மத்திய அரசு அல்லது மாநில
அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ள நிதிகளுக்கு,
சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் நன்கொடை
அளிக்கலாம்.இதற்கிடையே, பிஎம்கேர்ஸ் திட்டத்துக்காக
பதிவு செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை தொடர்பான
ஆவணங்கள் சமீபத்தில், அதன் இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.

அதில், 'இந்த அறக்கட்டளை, அரசால் உருவாக்கப்பட்ட நிதி
அல்ல' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,
சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும், 'தனியார் நிதியம்
என்பதால் விபரங்களை அளிக்க முடியாது' என, பிரதமர்
அலுவலகம் பதில் அளித்துள்ளது.

இது உண்மையாக இருந்தால், சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ்
நன்கொடைகள் பெறுவதற்கு, இந்த நிதியத்திற்கு அதிகாரம்
இல்லை. இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியம், அரசின் நிதியமா,
தனியார் நிதியமா என்பதில் குழப்பம் தொடர்கிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக