புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_m10 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 25, 2021 3:23 pm

எல்லாப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படியில் இருக்கும்.பழைய பாடல்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தவறு வராமல் இசை தெரிந்தவர்களைக் கொண்டு  இசையும் பாடலும்  அமைத்திருப்பார்கள்.ஆனால் புதுப் படங்களில் அப்படி இருக்காது.இசை இலக்கணம் தெரியாதவர்கள் கூட இசை அமைத்தும் பாடியும் இருப்பார்கள்.அவை கூட ராகங்களின் அடிப்படையில் தான் இருக்கும்.இசை கற்காமல், ஒலிப் பொறியாளராக (Visual Communication  ) படித்த விஜய் அண்டனி தனது முயற்சியினால் இசை அமைப்பாளரானார்.

ராகங்களை கண்டறிவது மிகச் சுலபம்.சிறிது கேட்டு ரசித்தால் போதும்.இதை கேள்விஞானம் என்கிறார்கள்.இசை கற்காமல் கேள்வி ஞானத்தால் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கேட்டு ரசித்த பாடல்கள் ,உங்களுக்கும் பிடிக்கலாம்…..?

சிந்தாமணி (1937)  படத்தில் இருந்து..
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி,பாபநாச சிவன் இசை அமைத்திருந்தார்.



இந்தப் பாடலை சிறுகளத்தூர் சாமா (செருகளத்தூர் சாமா ) பாடி இருந்தார்.



கண்ணகி (1942) படத்தில் இருந்து  நவரசகன்னடா ராகத்தில் அமைந்த அன்பில் விளைந்த அமுதமே..பாடல் இது.



(உதவி- இணையம்/Youtube)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2021 4:23 pm

கர்நாடக இசையை சினிமாவில் புகுத்தியது ஆரம்பகால சினிமாக்கள்
பின்பு டப்பாங் குத்து பாடல்கள்.
பிறகு பாப் இசையின் தாக்கத்தில் BGM உடன் அதற்கேற்ப பாடல்கள்.
இப்போது இளம் கலைஞர்களின் மூலம் வரும் பாடல்கள் எந்த இனமென கண்டுபிடிப்பது கஷ்டம்.
இப்போதும் சில கர்நாடக மூல பாடல்கள் பெயர் பெற்ற இசைவல்லுனர்கள் மூலம் கேட்க முடிகின்றது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2021 11:06 pm

 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் 103459460  சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் 3838410834
-


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 26, 2021 12:37 am

1942 இல் வெளியான ’தமிழறியும் பெருமாள்’ படத்தில் இருந்து பாடல்.காளிதாஸ் கதையை அடிப்படையாக கொண்டு தயரிக்கப்பட்ட இந்தப் படத்தில் இசையமைப்பை ஒரு குறிப்பிட்ட ஒருவருக்கு கொடுக்காமல்,சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைக்குழுவை இசை அமைக்க வைத்திருக்கிறார்கள்.இதில் வி. ஏ. செல்லப்பா ,எம். ஆர். சந்தானலட்சுமி,எம்.ஜி.ஆர்...முக்கிய பாத்திரங்களி்ல் நடித்திருந்தனர்.





பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..

 சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம் Bharathidasan-1936-poem-on-Tamil-cinema-736x1024

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 27, 2021 12:20 am

அச்சம் என்பது மடமையடா (2016) திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடல்,கவிஞர் தாமரையின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க ,சத்திய பிரகாஷ் மற்றும் சாஷா திருபாதி பாடியுள்ளனர். ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது. 

இந்தப் பாடல் நவராகமாலிகா வர்ணத்தில் சங்கராபரணம்,கல்யாணி,காம்போதி,கேதாரம்,யதுகுல காம்போதி(செவ்வழி ) ,பிலகரி,மோகனம்,சிறீராகம்,பேகடா என 9 ராகங்கள் சேர்ந்த ராகமாலிகா ஆகும்.
தாமரையின் வரிகளுடன் ராகங்களைப் பின்னி விளையாடி இருக்கிறார் இசை அமைப்பாளர்.



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 27, 2021 12:33 pm

பழைய திரைப்படப் பாட்டுப் புத்தகங்களில் பாடலின் தலைப்பில் இராகத்தின் பெயரையும் போட்டிருப்பார்கள்! அந்த முறை பின்னர் அற்றுவிட்டது! இராகத்தை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்றுதான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 28, 2021 12:37 am

வைரமுத்து வரிகளில் சித்திராவின் குரலில் ஏ.ஆர்.ரகுமான்.படம் ஓகே கண்மணி..ராகம் பேகாக்




avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 12:29 am



avatar
Guest
Guest

PostGuest Sat Feb 13, 2021 1:27 am

ராகம் -நளினகாந்தி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக