புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_m10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_m10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_m10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_m10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_m10தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 7:42 am

தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!  626404
-
சிறுவாபுரி முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

சென்னையில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது சிறுவாபுரி திருத்தலம். இங்கே உள்ள
முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீபாலசுப்ரமணிய
சுவாமி.

அழகிய ஆலயம். கொடிமரத்துக்கு அருகில் உள்ள மயில்,
மரகத மயிலாகக் காட்சி தருவது காண்பதற்கு அரிதான
ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இதேபோல் கோயிலுக்குள்
நுழைந்ததும் ராஜகணபதியும் கம்பீரம் கூட்டி காட்சி
தருகிறார்.

பிள்ளையாரும் மரகதக் கல்லில் அற்புதமாகக் காட்சி
தருகிறார்.

இந்தத் தலத்தின் நவக்கிரகம் வித்தியாசமானது.
நவக்கிரத்தில் உள்ள கிரகங்கள் அனைத்துமே தங்களின்
வாகனத்துடன் தரிசனம் தருவது மற்றுமொரு சிறப்பாகச்
சொல்லப்படுகிறது.

திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், வீடு மனை
வாங்க வேண்டுமே என்று கனவு காண்பவர்கள், கடன்
தொல்லையால் சிக்கிக் கொண்டிருக்கிறோமே என்று
வருந்துபவர்கள், சிறுவாபுரி தலத்துக்கு வந்து
முருகப்பெருமானை தொடர்ந்து ஆறு வாரங்கள் தரிசித்துப்
பிரார்த்தனை செய்து வந்தால், திருமணத் தடை விலகும்.

கல்யாண யோகம் கைகூடி வரும்.
கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீடு மனை வாங்கும்
யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருமணம் தள்ளிப்போகிறதே என வருந்துபவர்கள்,
சிறுவாபுரி தலத்துக்கு வந்து முருகப் பெருமானுக்கு
அர்ச்சனை செய்து வரவேண்டும். பிரார்த்தனையின் நிறைவு
நாளில், ஸ்ரீமரகத விநாயகப் பெருமான் தொடங்கி, அனைத்து
தெய்வங்களுக்கு அர்ச்சித்து வணங்க வேண்டும்.

முருகப்பெருமான் சந்நிதியில், மாலையைப் பெற்றுக்
கொண்டு, அந்த மாலையை அணிந்தபடி ஆறுமுறை
பிராகார வலம் வந்து சுவாமியை வணங்கிப் பிரார்த்திக்க
வேண்டும்.

இதையடுத்து மாலையை வீட்டுக்கு எடுத்து திருமணம்
நடந்தேறும் வரை தினமும் பூஜித்து வரவேண்டும். திருமணம்
நடைபெற்றதும் கோயிலில் வழங்கிய மாலையை எடுத்துக்
கொண்டு தம்பதி சமேதராக வந்து முருகப்பெருமானை
வணங்கி, கோயிலில் அமைந்திருக்கும் மரத்தில் மாலையைக்
கட்டி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள்
ஆச்சார்யப் பெருமக்கள்.

சொந்த வீடு அமையவில்லையே, சொந்த வீடு அமைய
வேண்டுமே என கனவு இல்லம் வேண்டுவோர், ஒவ்வொரு முறை
சிறுவாபுரி ஆலயத்துக்கு வரும் போதும் இரண்டு தேங்காய்,
இரண்டு வாழைப்பழம், இரண்டு எலுமிச்சை, ஒரு பூமாலை என
எடுத்து வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

அப்போது பூஜையில் இருந்து ஒரு எலுமிச்சையை வழங்குவார்கள்.
அந்த எலுமிச்சையை பூஜையறையில் பூக்களிட்டு தினமும்
வணங்கி வரவேண்டும். இரண்டாவது வாரமும் இதேபோல்
எடுத்துச் சென்று வழிபட, அப்போது தரும் எலுமிச்சையை
பூஜையறையில் வைத்துவிட்டு, கடந்த வாரம் வைத்திருந்த
எலுமிச்சையை நீர்நிலைகளில் செலுத்திவிடவேண்டும்.

தைப்பூச நன்னாளில், சிறுவாபுரி முருகப்பெருமானுக்கு சிறப்பு
பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடந்தேறும்.
இந்த நாளில், விரதங்கள் மேற்கொண்டு ஏராளமான பக்தர்கள்
முருகப்பெருமானை தரிசித்துப் பிரார்த்திப்பார்கள்.

இப்படியாக ஐந்து வாரங்கள் பூஜைகள் செய்து வரவேண்டும்.
சிறுவாபுரி முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால்,
விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர்
பக்தர்கள்.

-வி.ராம்ஜி
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக