புதிய பதிவுகள்
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
74 Posts - 67%
ayyasamy ram
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
18 Posts - 16%
mohamed nizamudeen
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
4 Posts - 4%
Baarushree
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
3 Posts - 3%
Rutu
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
3 Posts - 3%
prajai
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_m10லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82008
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Mar 2021 - 17:01

லோக்சபா காங்., தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு நியமனம் Tamil_News_large_2727919
-
புதுடில்லி, :
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடருக்காக லோக்சபாவின் காங்.
தலைவராக ரவ்நீத் சிங் பிட்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில்
அடுத்த சில வாரங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.
இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம்
அமர்வு நடந்து வருகிறது. ஏப்ரல் 8 வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.
தற்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபா
குழு காங். தலைவராக உள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால்
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை அவர் அங்கு தங்கியிருக்க
முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் அவரால் பங்கேற்க இயலாது என்பதால்
அவருக்கு பதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த
காங். - எம்.பி. ரவ்நீத் சிங் பிட்டு 45 லோக்சபா குழு காங். தலைவராக
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரவ்நீத் சிங் ஏற்கனவே லோக்சபாவில் கட்சியின் கொறடாவாக பதவி வகித்து
வருகிறார். அசாம் சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் மேற்கொள்ள
உள்ளதால் லோக்சபா காங். துணைத் தலைவரான கவுரவ் கோகோயும்
கூட்டத் தொடரில் பங்கேற்கப் போவதில்லை.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக