புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_m10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_m10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_m10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_m10புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 11:51 am

புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- 10 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்பப் பெற்றது. மேலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியிலும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் புதுச்சேரி பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து அதிருப்தி ஏற்பட்டதால் அதிமுக- பாஜக கூடணியில் இருந்து பா.ம.க. விலகியது. இதனையடுத்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து 10 தொகுதிகளில் பா.ம.க. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. இதனால் அதிமுக, பாஜக கட்சிகள் அதிர்ச்சி அடைந்து பாமகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடையும் தருணத்தில் 10 தொகுதிகளிலும் பா.ம.க. திடீரென வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
அத்துடன் இந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை எனவும் அறிவித்துள்ளது. பா.ம.க.வின் இந்த திடீர் முடிவு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 22, 2021 1:46 pm

கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என பாஜக
உத்திரவாதம் அளித்ததால் 10 தொகுதிகளில் இருந்து
பாமக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ்
பெற்றதாக புதுச்சேரி
பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 22, 2021 3:04 pm

திமுக -காங்கிரஸ்-சி பி எம் ஒரு அணி
ANR காங்கிரஸ் -பிஜேபி -admk ஒரு அணியோ!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக