புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_m10தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat May 22, 2021 11:39 am

தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க!
கவிஞர் இரா.இரவி !

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வரே
முத்திரைப் பதிக்க முதல்வரே வருகவே!

உன் காலம் பொற்காலம் எனும் அளவிற்கு
உன் வரலாறு சகாப்தம் படைக்கட்டும்!

கொடிய கொரோனா உலகை விட்டு ஒழியட்டும்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றிடுக!

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்
ஏழைகளின் வாழ்வு வளம் பெருகட்டும்!

வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகட்டும்
வேதனை நீங்கி மக்கள் மகிழ்வோடு வாழட்டும்!

அரசுப்பணியாளர்களின் அல்லல் தீரட்டும்
அனைவருக்கும் சுகவாழ்வு நிரந்தரமாகட்டும்!

படிப்படியாக வளர்ந்து உச்சம் தொட்டாய்
பாமரரின் துயரம் நன்கு அறிந்திடுவாய்!

சொன்னதைச் செய்வாய் என்ற நம்பிக்கையுண்டு
செய்யப் போவதைத்தான் உன் உதடுகள் சொன்னது!

வசை மாரி பொழிந்தவர்கள் மவுனமானார்கள்
வானளாவிய வெற்றியால் வாய் மூடினார்கள்!

சோதிடம் கணித்த பொய்யர்கள் ஓடி ஒளிந்தனர்
சோதிடம் பொய் என்பதை மெய்ப்பித்துக் காட்டினாய்!

முதல்வராக முடியாது என்று சவால் விட்டவர்கள்
மூலையில் குத்த வைத்து உட்கார்ந்து விட்டார்கள்!

தந்தை பெரியாரின் வழியில் ஆட்சி நடக்கட்டும்!
தந்தை பெரியாரின் கனவுகள் யாவும் நனவாகட்டும்!

அறிஞர் அண்ணா வழியில் ஆட்சி மலரட்டும்
அறிவார்ந்த செயல்கள் நாளும் நடக்கட்டும்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடக்கட்டும்
முத்தமிழுக்கு முன்னுரிமையை ஆட்சி வழங்கட்டும்!

விலைவாசி குறைந்திட நடவடிக்கை எடுங்கள்
விண் தொட்ட எரிபொருள் விலையும் குறையுங்கள்!

நாடு போற்றும் நல்லாட்சி தொடரட்டும்
நாடே வியந்து பார்க்குது உந்தன் வெற்றியை!

avatar
Guest
Guest

PostGuest Sat May 22, 2021 2:40 pm

வாழட்டும்-வாழட்டும்.அவ்வளவு அவசரமாக எதையும் சொல்வதற்கில்லை.முதலில் கொரொனா முடிய வேண்டும்.சிறப்பான கொரொனா நடவடிக்கைகள் முடிந்த பின்னர் சவால் அதிகம் இருக்கிறது.

அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய வேண்டியது தான். அதற்காக, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படுவது சரியாக இருக்காது. அந்தந்த துறை சார்ந்தோரிடம் ஆலோசனை கேட்டு, அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.



சோதிடம் பொய்யா மெய்யா தெரியாது. ஆனால் சிலர் வருவார் எனவும் சிலர் வரமாட்டார் எனவும் சொன்னார்களே!வரமாட்டார் என  சொன்ன சிலரை ஆய்வு செய்த போது அவர்கள் அ.தி.மு.க வை சேர்ந்தவர்களாக இருந்தார்களே!

கருணாநிதி செய்த தவறுகளுக்கு-ஊழலுக்கு...பரிகாரம் தேட வேண்டும்-சரிசெய்ய வேண்டும்.சவால்கள் அதிகம்.

எல்லாக் கவிதைகளையும் ஒரே பதிவாகப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.எல்லாரும் கவிதையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! 1571444738

avatar
Guest
Guest

PostGuest Sat May 22, 2021 2:49 pm

கூடாது.அவர் செய்த தவறுகளை திருத்தி ஆட்சி செய்ய வேண்டும்.முதலில் ஊழல்-சொந்தங்களைக் காப்பாற்ற முயற்சி செய்தது-உறவுகளுக்கு முன்னுரிமை........பல நூறு தவறுகள் அவற்றை சரி செய்ய வேண்டும்.

முத்தமிழுக்கு முன்னுரிமை கொடுத்தார். மாற்றுக் கருத்து இல்லை.ஆட்சியில் தமிழுக்கு..?

முதலில் அமைச்சர்கள்/எம்.எல்.ஏ.க்கள் செய்யும் தவறுகள்,அவசரம் சரிசெய்யப்படுவது அவசியம்.அவசரமாக வார்த்தைகளை விடுவது,பதவியை வைத்து மிரட்டுவது தொடரும் நிலையில் அவற்றுக்கு அக்கறை காட்ட வேண்டும்.
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! 1571444738 கவிதைகள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி ! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக