புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
21 Posts - 49%
heezulia
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
20 Posts - 47%
Manimegala
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
11 Posts - 4%
prajai
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
10 Posts - 3%
Jenila
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
3 Posts - 1%
jairam
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_m10‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஜிகுரட்’ எனும் அதிசயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 14 Jul 2021 - 18:04

‘ஜிகுரட்’ எனும் அதிசயம்

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிரு ந்து மனிதர்கள் கடவுளை வழிபட்டு வருகிறார்கள். அதற்கென கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களைக் கட்டினார்கள், திருவிழாக்களைக் கொண்டாடினார்கள். அப்படி பண்டைய மெசபடோமியாவில் (தற்போதைய ஈராக்) சுமேரியர்கள் ‘ஜிகுரட்’களை கட்டினர்.

‘ஜிகுரட்’ என்பது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவில் வளாகமாகும். இதன் அடித்தளப் பகுதியிலிருந்து பல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் உச்சத்தில் கோவில் அமைந்திரு க்கும்.

பாக்தாத் நகரத்துக்குத் தெற்கே 1920ம் ஆண்டில் ‘உர்’ என்ற பண்டைய சுமே ரிய நகரம் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘உர்’ ரில் உள்ள ஜிகுரட், நிலவுக் கடவுள் ‘நான்னா’ வுக்காக அமைக்கப் பட்டதாகும். இது உர் நகர ஆட்சியாளர்களான அரசர் ‘நம்மு’ மற்றும் அவரது மகன் சுல்கியால் கி.மு. 2100 ம் ஆண்டு கட்டப்பட்டது. அண்டை நகரங்களின் மீது உர் நகரின் அதிகாரத்தைக் காட்டும் வித மாகவும் இந்த ஜிகுரட் எழுதப்பட்டது.

உர் நகரத்தின் பழம் பெருமையைக் காட்டும் விதத்தில் இன்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் நினைவுச் சின்னமாக ‘ஜிகுரட்’ உள்ளது. இது மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலையானது நான்கு பக்கங்கள் கொண்ட உயரமான அமைப்பாக அமைந்திருக்கிறது.

அது 60 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகல மும், 15 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. 2,3வது நிலைகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. மூன்று நெருக்கமான படிக்கட்டு வழிகள் அமைந்துள்ளன. அவற்றின் நூறு செங்கல் படிக்கட்டுகள் உச்சிக்குச் செல்கின்றன.

பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலம் போன்ற அடையாளமாக, நிலவுக்கடவுளுக்கு ஒரு பூமி இல்லமாக ‘ஜிகுரட்’ வடிவமைக்கப்பட்டது. அதனால் இதில் படுக்கையறை, சமையல் கூடம் போன்றவையும் அமைந்துள்ளன.

ஜிகுரட்டின் சுவரில் காணப்படும் ஆப்பு வடிவிலான எழுத்துகள் மூலம், இது உர் நகரத்தின் நிர்வாக மையமாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது.

ஜிகுரட்டின் அருகில் அரசர்களின் கல்லறைகளை தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு பழமையான பல பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 15 Jul 2021 - 0:54

எப்பொழுதோ பள்ளி பாடத்தில் படித்த நினைவு புன்னகை....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Jul 2021 - 16:47

பள்ளி வளாகத்திலும் படிக்காத செய்தி.
படங்கள் ஏதாவது கிடைக்குமா ?
சரியான ஆங்கில ஸ்பெல்லிங் கிடைக்குமா?
ஆவலாக உள்ளது.
குஜராத்தில் உள்ள ராணி கி குவா மாதிரியா?

@சிவா @krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 17:21

Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..

‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 17:23

இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....

‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Jul 2021 - 17:48

சிவா wrote:இவ்வாறு Tag செய்து பதிவிடும் பொழுது, like செய்யும் பொழுது notification வருவதால் பதிலளிக்க எளிதாக உள்ளது....
மேற்கோள் செய்த பதிவு: 1348543

பதிவர்கள் நலம் கருதி செய்திட்ட இந்த நல்ல திட்டம்
செய்தவருக்கே உதவுகிறது என்கிறபோது .............
மகிழ்ச்சிதான்.

மேலும் topic it --மொபைல் மூலம் இணையலாம் என்று முயற்சிகையில் , password சரியில்லை என்று வருகிறது.
என் சார்பாக ஈகரையில் எனக்காகவும் /புதியவர்களுக்காகவும் மொபைல் மூலம் எப்பிடி இணைவது என்று கூறினால் யாவருக்கும் உதவும்.

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Jul 2021 - 17:52

இப்பொழுது பயன்படுத்தும் அதே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தான் கைபேசி தளத்திற்கும்.

Topic it - ல் இப்பொழுது கணக்கு இல்லை. எனவே அதன் பயனர் பெயர் நம் தளத்திற்கு பொருந்தாது

‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 15 Jul 2021 - 18:08

சிவா wrote:Ziggurat என்று தேடுங்கள் தலைவரே..
மேற்கோள் செய்த பதிவு: 1348542

நன்றி .விளக்கம் கிடைத்தது .அந்த காலத்தின் பயன்பாடும் புரிந்தது.

முகேஷ் அம்பானியின் வீடும் ஓரளவு இப்பிடித்தான் இருக்கிறது.
‘ஜிகுரட்’ எனும் அதிசயம் Images?q=tbn:ANd9GcRCcBP6R9eygv8aV9ZNhwCbjdI6ercV6TbkJmdFyJSU-uVBXfDA0RoxmLYZ1YhHE-cNU4o&usqp=CAU

சென்னையில் இந்த டிசைன் ரொம்ப பிரபலம்.
வீடு கட்டும் திட்டத்தில் (CMDA அங்கீகாரத்தில்) பால்கனிகள் இருக்காது .
கட்டிய வீட்டில் பால்கனிகள் இருக்கும். துருத்திக்கொண்டு இருக்கும்.
அவரவர்கள் அடாவடித்தனம் /பெரிய இடத்து சம்பந்தம் ஏற்ப அகலம் /நீளம் இருக்கும்.

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக