புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
11 Posts - 50%
heezulia
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
53 Posts - 60%
heezulia
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_m10ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 7:28 am

ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Tamil_News_large_2976828
உக்ரைனை விட மிகப் பெரிய படை, அதிக தளவாடங்கள் என பல வசதிகள்
இருந்தும், ரஷ்யப் படைகள் வேகமாக முன்னேற முடியாமல் திணறுகின்றன.

உக்ரைனில் உள்ள ரயில் பாதையை பயன்படுத்த முடியாததே இதற்கு முக்கிய
காரணமாக கூறப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. போர் துவங்கி, 11 நாட்களாகியும், ரஷ்யப் படைகளால்
பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியவில்லை.

இது குறித்து ராணுவத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:ரஷ்ய ராணுவத்துக்கு
முக்கிய பலம் ரயில் பாதைகளே. வீரர்கள் மற்றும் படைக்குத் தேவையான
பொருட்களை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ரயில் பாதைகளையே ரஷ்ய
ராணுவம் பயன்படுத்தி வந்துள்ளது.உக்ரைன் பரப்பளவில் சற்று பெரிய நாடு தான்.
ரஷ்யாவில் உள்ளது போன்றே இங்குள்ள ரயில் பாதைகளும் அமைந்துஉள்ளன.

ஆனால், உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றினால் மட்டுமே, அங்குள்ள
ரயில் பாதைகளை தன் கட்டுக்குள் ரஷ்யாவால் கொண்டு வர முடியும்.ரயிலையே
நம்பியுள்ளதால், பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான டிரக்குகள்
ரஷ்யாவிடம் அதிகம் இல்லை. போரின்போது படைக்குத் தேவையான பெட்ரோல்
மற்றும் குடிநீர் வசதிக்காக, தற்காலிகமாக 'பைப் லைன்' அமைப்பதும் ரஷ்யாவின்
வழக்கம்.

தற்போது ஒரு குறிப்பிட்ட நகரைக் கைப்பற்றி, அடுத்த நகருக்கு செல்லும்போது,
உள்ளூர் மக்கள் அந்த பைப் லைன்களை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
பாதுகாப்புக்காக ஏற்கனவே கைப்பற்றிய நகரில் அதிக வீரர்களை நிறுத்தி வைக்கும்
அளவுக்கு வீரர்களையும் ரஷ்யா அனுப்பவில்லை.

ரஷ்ய படையில் ஒரு பிரிகேட் என்பது, அதிகபட்சம் 5,000 வீரர்கள், 400 வாகனங்கள்
அடங்கியது. எதிரிகள் தாக்குதலில் சிக்காமல் இருக்க, வாகனங்களுக்கு இடையே,
150 அடி இடைவெளி விட்டே பயணிக்க முடியும். அதன்படி பார்த்தால் ஒரு பிரிகேட்,
20 கி.மீ., நீளத்துக்கு இருக்கும்.முதலில் செல்லும் வாகனத்துக்கு தேவையான
எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு மாறி மாறி
எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால் பயண நேரம் அதிகமாகிறது.

மேலும் உக்ரைனில் ஏற்கனவே உள்ள சாலைகளையே ரஷ்யப் படைகள்
பயன்படுத்துகின்றன. மணல் பகுதிகள் வழியாக சென்றால் வாகனங்கள் சிக்கிக்
கொள்ளும் அபாயம் உள்ளது.இதனால் உணவு, குடிநீர், வாகனங்களுக்கான எரிபொருள்
ஆகியவை போதிய அளவில் கிடைக்கவில்லை. அவற்றை ரஷ்யாவால் 'சப்ளை' செய்ய
முடியவில்லை. ரஷ்ய படைகள் முன்னேற முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணமாக
உள்ளது.
ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாதது ஏன்? Gallerye_025521392_2976828
ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்குள் ரஷ்யப் படைகள் செல்வதற்குள்,
முந்தைய நகரத்தை உக்ரைன் மீண்டும் பிடித்து விடுகிறது. இது மற்றொரு சிக்கல்.
முதல் வாரத்தில் தான் சந்தித்த இந்த சவால்களை ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட
நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து உள்ளது. அதன்படியே, கார்கிவ் நகரைக் கைப்பற்றுவதே
அதன் தற்போதைய இலக்கு.

அந்நகரை கைப்பற்றி விட்டால், ரயில் பாதைகளை ரஷ்யப் படைகள் பயன்படுத்த
முடியும்.வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பெட்ரோல் மற்றும் தளவாடங்களை
சுலபமாக அனுப்பி வைக்க முடியும். அதன்பின் ரஷ்யப் படையின் வேகம் தீவிரமாக
இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 07, 2022 10:59 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 4:03 pm

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளான்.

யானையின் காதிற்குள் சென்றிடும் எறும்பும்
யானைக்கு துன்பம் தரமுடியும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 5:34 pm

ரஷ்ய -உக்ரேய்ன் எல்லைகளில் உக்ரைன் ராணுவத்தினர்
கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருக்கிறார்களாம்.
அதுவும் ஒரு விதத்தில் ரஷ்யர்கள் உக்ரைன் எல்லையை
பிடிக்கமுடியாமல் இருக்கிறதாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2022 6:53 pm

இந்தியர்கள் வெளியேர வேண்டும் என்று காத்திருப்பது போல + பேச்சு வார்த்தை என்று ரஷ்யா காலம் கடத்துவது இதற்காகத்தானா????.... பைத்தியம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக