புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
11 Posts - 61%
heezulia

6 Posts - 33%
rajuselvam
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
289 Posts - 45%

273 Posts - 43%
mohamed nizamudeen
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_m10பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82260
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 6:23 am

பெண்ணின் மனமே வெற்றியின் ரகசியம் - இன்று சர்வதேச மகளிர் தினம் Tamil_News_large_2977542
-
வீரத்திற்கு ஒரு வேலுநாச்சியார், தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியார், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் மருத்துவத்திற்கு அர்ப்பணித்த வி.சாந்தா, ‛அரசியலுக்கு ஒரு அம்மா' ஜெயலலிதா என்று சாதித்த பெண்களின் பட்டியலும், பெண்களுக்காக போராடியவர்கள் பட்டியலும் நீண்டுக் கொண்டேதான் செல்கிறது.

ஆண்கள் பெண்களுக்காக போராடினாலும் , பெண்கள் பெண்களுக்காக போராடினாலும், வாழ்க்கையில் எத்தனை பேர் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தாலும், நம் வாழ்க்கையில், நமக்கென்று பிரச்னையோ, சிக்கல்களோ அல்லது ஒரு பெரிய சறுக்கலோ வரும் போது பிறரின் அறிவுரைகளையோ, அனுபவங்களையோ மறந்துவிட்டு துன்பத்தில் வீழ்வது “ விழலுக்கு இறைத்த நீர் போல” வீணாகி தானே போய்கிறது.

சமூகம் மாறி விட்டதா

பெரிய தொழில் அதிபரான கணவர் பல்லாயிரம் கோடி கடன்களை குடும்பத்தின் மேல் போட்டுவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரின் மனைவியோ, நாம் என்ன செய்யப் போகிறோம், நம் தலை மீது இவ்வளவு பெரிய கடன் இருக்கிறதே என்று பயந்து தானும் தவறான முடிவை எடுக்கவில்லை.

தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, கணவர் நடத்திய தொழிலையே கையில் எடுத்து, அதில் வெற்றி கண்டு, இன்று கணவரின் கடனில் முக்கால்வாசியை அடைத்து சமுதாயத்திற்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்கிறார்.

இப்படித்தான் பல பெண்கள் கணவர் இருக்கும்பொழுது ஒரு வாழ்க்கையும், கணவரை இழந்த பிறகு ஒரு அசாத்தியமான வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தது இந்த தைரியம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் மனம் தானே.

கணவர் இறந்த பிறகு மட்டும் உலகம் மாறிவிட்டதா, சமூகம் மாறிவிட்டதா?இல்லை மற்ற ஆண்கள் தான் மாறிவிட்டார்களா? எதுவும் மாறவில்லை, நம் மனம் தான் மாறிவிட்டது.

யாரைப் பற்றியும் சிந்திக்காமல், எந்த எதிர்மறை கருத்துக்களையும் செவிக்கு கொண்டு செல்லாமல் நான், என் கடமை, என் குடும்பத்தின் முன்னேற்றம் இதற்கு எந்த முறையில் பாடுபடவேண்டும் என்ற நேர்மறை சிந்தனைகளை மட்டுமே கொண்டு அவர்களுடைய ஒருநிலைப்படுத்தப்பட்ட மனமே, அவர்களை வழி நடத்தியதால், சமூகத்தில் கிடைத்த பெரிய வெற்றி அவர்களுக்கு சொந்தமாகியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82260
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 6:23 am

* இணைந்த கைகள்

டிராவல் ஏஜென்சி நடத்தும் என்னுடைய தோழியை சில வருடங்கள் கழித்து சந்தித்தேன். தொழில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விசாரிக்கும் போது ‛ஆண்கள் அதிகமானோர் இருக்கும் இத்தொழிலில் என்னைப்போன்ற ஒரு பெண்ணால் முன்னேற முடியவில்லை, சாதிக்க முடியவில்லை.

பெண்தானே இவர், எப்படி இருக்குமோ என்று பெண்களுக்கே சந்தேகம் வருகின்றது. நான் பெண்களுக்காகவே இந்த டிராவல் ஏஜென்சி நடத்துகின்றேன். பெண்களுக்கு பயணத்தின் போது என்னென்ன சிரமங்கள் வரும், அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு தரவேண்டும் என்று ஒரு பெண்ணான என்னால் மட்டுமே முழுமையாக சிந்திக்க முடியும்.

பயணத்தின் போதும், தங்கும் இடத்திலும், சுற்றுலாத் தலங்களிலும் என்னென்ன தேவையோ அத்தனையும் சிறப்பாக செய்து கொடுக்கிறேன். பெண்கள் இணைந்து என்னை கை கொடுத்து துாக்கி விட்டால் நானும் உயர்வேன் மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பேன்' என்றார்.

மதுரையில் அழகு நிலையம் நடத்தும் 300 பெண்கள் சேர்ந்து, 12 பேர் தலைமையில் சிறப்பான ஒரு அசோசியேஷன் நடத்துகிறார்கள். இதில் பெண்களின் வருமானத்தை மட்டுமே நம்பிய குடும்பங்கள் 90 சதவீதம். அதிக விலையுள்ள அலங்கார நகைகள், மேக்கப் பொருட்கள், இன்னும் மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களுக்குள்ளேயே குறைந்த விலையில் மாற்றிக் கொள்கிறார்கள்.

ஒருவருக்கு திருமண ஆர்டர் கிடைத்து, அதே தினத்தில் மற்றொரு ஆர்டரும் கிடைத்தால், அந்த ஆர்டரை தங்களுக்குள் ஒருவருக்குக் கொடுத்து அவருக்கும் வருமானத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார்கள். அந்த அசோசியேஷனை சேர்ந்தவர், இந்த பெண்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கவே பயமாக உள்ளது என்று பெருமையாக கூறினார்.

உரிமைக்காகவும், பிரச்னைகளுக்காகவும் மட்டுமே பெண்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பி போராடுவது போல, தங்களுடைய முன்னேற்றத்திற்கு, தொழில்களுக்கு, வருமானத்திற்கு தங்களுடைய பலமான கைகளை ஒன்றிணைத்து, தொழிலிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உள்ள தடைகளை உடைத்தெறிந்து வெற்றி காண வேண்டும்.

உங்களின் முதுகில் தட்டி, உற்சாகம் ஊட்டி, சிகரத்தை தொட, உதவி செய்யும் கைகளாக பார்த்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் வெற்றி வெற்றி என்று எட்டுத் திக்கும் பெண்களின் வெற்றி பரவட்டும். அன்பையும் மகிழ்ச்சியையும் பிரபஞ்சத்திற்கு பரப்பும் ஒரு உற்சாக ஊடகமாக வாழ்வோம்.

-அமுதா நடராஜன் எழுத்தாளர் மதுரை
நன்றி0தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக