புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
60 Posts - 50%
heezulia
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
335 Posts - 45%
ayyasamy ram
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
11 Posts - 1%
சண்முகம்.ப
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
5 Posts - 1%
jairam
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_m10ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபரேசன் தியேட்டர் மேல புகைபோக்கி....


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2022 8:47 am

அந்த டாக்டர் எதுக்கு ஆபரேசன் தியேட்டர் மேல
புகை போக்கியை வெச்சிருக்காரு?
-
ஆபரேசன் முடிஞ்சவுடனே ஆவி வெளியே
போறதுக்காம்...!
------------------------------------------------------------
-
காத்ல மொழி
----------------
உடலுக்குள் மறைந்து வாழும் முதுமையை
இன்னும் இன்னும் இளமையாக்குவது காதல்!
-
-மலையாளக் கவி -கமலாதாஸ்
-------------------------------------------------
காதல் ஜோக்
----------------
சர்தார்ஜி:
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு
வராம ஏமாத்திட்டியே!
உனக்காக நம் ஏரியா போஸட் ஆபிசில் எவ்வளவு
நேரம் வெயிட் பண்ணினேன் தெரியுமா?!
-------------------------------------------
-படித்ததில் பிடித்தவை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2022 1:32 pm

ரிஸ்க் எடுக்க விரும்பாத கணவன்!



மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை
ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான்.

அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக
அவன் மனைவி மாரடைப்பில் இறந்துவிடுகிறாள்.

அங்கே சொந்த ஊருக்கு மனைவியின்உடலை கொண்டு
செல்வதற்கு தூதரகத்தின் உதவியை நாடுகிறான்.

தூதரக அதிகாரி: "சார், உங்க மனைவியின் உடலை சொந்த
ஊருக்கு கொண்டு போறதுக்கு 50,000 ரூபாய் செலவு ஆகும்.
இங்க ஜெருசலேம்ல பொதைச்சிட்ட வெறும் 500 ரூபாய் மட்டுமே."

கணவன் (அவசரமாக இடைமறித்து):
"அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்....
ஜெருசலேம்ல ஏற்கனவே ஒருத்தர (இயேசு கிறிஸ்து)
பொதைச்சி, அவரு மூணு நாளைக்கு அப்பறம்
உயிர்த்தெழுந்து வந்துட்டார்.

இந்த விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.
அஞ்சு லட்சம் ஆனாலும் பரவாயில்லே என் பொண்டாட்டிய
ஊருக்கு கொண்டு போய்க்கிறேன்!
-
-வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக