புதிய பதிவுகள்
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_m10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram

69 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam
பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_m10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10 
1 Post - 1%
Kavithas

சிவா

bala_t

prajai

மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_m10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10 
300 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran
பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_m10பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம் Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81971
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 19, 2022 5:34 am

லண்டன்-----
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டு
காலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற
பயம் அதிகரித்து வருகிறது.தேசிய புள்ளியியல் அலுவலக
தரவுகளின் படி, பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்திலேயே
பணவீக்கம் அதிகரித்து, 7 சதவீதமாக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், ஏப்ரலில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரித்து
உள்ளது.இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும்,
' இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும்
பிரிட்டனின் நிதியமைச்சருமான, ரிஷி சுனாக் கூறியதாவது:

எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஏப்ரலில் பணவீக்கம்
அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய சவால்களிலிருந்து மக்களை
முழுமையாக பாதுகாக்க முடியாது.ஆனால், எங்களால் முடிந்த
வரை, எங்கு முடியுமோ, அங்கு ஆதரவை தருகிறோம்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மேலும் நடவடிக்கைகளை எடுக்க
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 19, 2022 10:27 am

இந்தியப் பொருளாதாரமும் சரியில்லை என்ற குரலோடு பிரிட்டன் குரலையும் சேர்த்துப் பார்த்தால் , அச்சமாகத்தான் இருக்கிறது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 19, 2022 5:48 pm

சைனா -வடகொரியா -சிலோன் -பாகிஸ்தான் என்று ஓடும் லிஸ்ட்டில் 
இந்தியா வராது என நம்புவோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக