புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
20 Posts - 65%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm

சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’

1 . இச் சிறுகதை, பிரான்சு நாட்டு எழுத்தாளர் மாபசான் எழுதிய La maind Ecorche என்ற கதையைத் தழுவி, ‘நந்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் 1938இல் எழுதியது.

2 . இது , நெஞ்சைத் தொடும் சிறுகதை எனக் கூற முடியாது; காரணம் , மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது இது!

3 . தொடக்கத்தில் உள்ள வரிகள் கல்லூரிகளின் நிலையைக் காட்டுகிறது! :
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ Gv4bXUi

‘கேள்வி கேட்பார் கிடையாது’ என்பதைக் கவனிக்க!
கல்லூரி மாணவர்களின் ஒழுங்கீனம் செய்தித்தாள்களில் அவ்வப்போது வருபவையே! கல்லூரிப் பேராசிரியர்களும் சரி, முதல்வரும் சரி மூச்சு விடமாட்டார்கள்! எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள்! பிறகென்ன? மாணவர்கள் வைத்ததுதான் சட்டம்!

4 . மாணவர்கள் சிலரிடம் தன்னிடமிருந்த வெட்டப்பட்ட , நாள்பட்ட, ஒரு மனிதன் கையைக் காட்டினான் பரமேஸ்வரன் என்ற மருத்துவக் கல்லூரி மாணவன்! மற்ற மாணவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டபோது, அக் கையின் வரலாற்றைக் கூறினான் பரமேஸ்வரன்.:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ LuWg1uC

ஒரு வெள்ளைக்காரன் இங்கு கொடூரமானவனாகச் சித்திரிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்க! இந்தியா வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரத்தில் இஃது எழுதப்பட்டது என்பதை மறவற்க! புதுமைப்பித்தன் இக் கதையைத் தேர்ந்தெடுத்ததன் காரணமும் நமக்கு விளங்குகிறது.

5. அப்போது இராமராஜ் என்ற மாணவன் ஒரு மூட நம்பிக்கைக் கருத்தை அவிழ்த்துவிடுகிறான்!:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ JY2fpec

6 . இதனைத் தொடரந்து, சக மாணவர்களின் கேலியையும், இன்னொரு மாணவன் ‘கோட்டா’ செய்ததையும் எழுதுகிறது கதை! :
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ DfwjwG3

அஃதாவது, ஒரு சமுதாயத்தில் ,எப்போதுமே மூடநம்பிக்கைக் கருத்துடையோரும் , அதற்கு எதிர்க் கருத்திடையோரும் இருப்பர் என்பது இங்கு கதாசிரியர் சுட்டும் கருத்து!

7 . துண்டுக் கையோடு தன் அறைக்குச் சென்ற பரமேஸ்வரன், தன் கட்டிலுக்கு மேலே அக் கையைத் தொங்கவிட்டு, ‘வாழ்வாவது மாயம்!’ என்று அருகே சுவற்றில் எழுதிவைத்தான்! இதுதான் கீழறை (irony) என்பது! பின்னாளில் பரமேஸ்வரன் வாழ்வு மாயமாகப் போவதை இப்படி முன்பே எழுதிக் காட்டப்படுகிறது!

8 . இரவு இரண்டுமணி ! வேலைக்காரச் சிறுவன் அலறல் கேட்டுப் பலரும் ஓடிப்போய்ப் பார்த்தால், பரமேஸ்வரன் இரத்தம் ஒழுக, நிலைகுலைந்து , தரையில் கிடந்தான்!
கட்டிலுக்கு மேலே தொங்கவிடப்பட்ட கையைக் காணவில்லை!

9. மருத்துவப் பரிசோதனயில் மருத்துவர் , ‘கொலை செய்ய முயன்றவன் அமனுஷ்யமான பலம் பொருந்தியவன்’ என்று அறிக்கையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் ! அதற்கு மேல் மருத்துவர் எப்போதும் பேசமாட்டார்! யாரும் கேட்கவும் மாட்டார்கள்!

10 . பரமேஸ்வரன் சாகவில்லை! ஆனால் பைத்தியம் பிடித்துவிட்டது! கதை சொல்லிவரும் நம் மாணவன் ஒரு நாள் பரமேஸ்வரனைப் பார்க்கப் போனான்! அப்போ என்ன நடந்தது?:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ PsOA8rh

11. பரமேஸ்வரனின் சிதை மயானத்தில்! அதற்குக் கொஞ்ச தூரத்தில் இருவர் ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்! கதையை நமக்கு விவரித்து வரும் மாணவன் அக் குழி அருகே சென்று எட்டிப் பார்த்தான்! அங்கே வியப்பு!:
சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’ UsHDlhy

பரமேஸ்வரன் தன் கட்டிலுக்கு மேலே தொங்கவிட்டிருந்த அதே கை , அந்தக் குழிக்குள் இருந்ததாம்!
அது எப்படி?
கேட்கக் கூடாது! கேட்டால் விடை கிடைக்காது! ‘நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது’ என்று ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமானால் நம்பலாம்!
பரமேஸ்வரன் வேண்டுமானால், ஓர் உளவியல் அழுத்தத்துக்கு ஆட்பட்டுப், பைத்தியமாக ஆகியிருக்கலாம்! ஆனால், அக் கை, மயானக் குழிக்குள் வந்தது எப்படி?
அதிலே ஒரு வருணனை! அந்தத் துண்டுக்கை, இடது முன்கையை யாரும் எடுத்துவிடாதபடி அழுத்துவது மாதிரிக், குழி வெட்டியவனுக்குத் தோன்றியதாம்! தற்குறிப்பேற்ற அணி (hyperbole)!
ஒருவேளை, நமக்குக் கதைகூறும் மாணவனுக்கூக் குழியில் கிடந்த கை, பரமேஸ்வரன் வைத்திருந்த கை போல, ஒரு பிரம்மையால்,தோன்றியதோ? இவனுக்கு இப்படித் தோன்றியதற்குப், பரமேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தபோது, கட்டிலில் தொங்கவிட்டிருந்த கை காணாமற் போயிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக