புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_m10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10 
83 Posts - 55%
heezulia
தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_m10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_m10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_m10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_m10தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2022 9:03 am

தங்கர்பச்சானின் புதிய படம்: 'அழகி'க்குப்பின் அழுத்தமான கதை   889819-cni22sep2302
‘அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருக்கும்
‘கருமேகங்கள் கலைகின்றன’, என் படங்களில் இன்னொரு
மைல் கல் என்கிறார், டைரக்டர் தங்கர்பச்சான்.

மேலும் இந்தப் படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

"பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள், மனித
உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் படத்தில்
நிறைந்து இருக்கும். உறவு களின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது.
என்னுடைய சிறு கதையை தழுவித்தான் எடுக்கிறேன்.

ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம்.
திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா.. இதை நமக்கு
நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் எல்லோரும் மாட்டிக்கொள்வோம்..

'அழகி'க்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.
படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி, தமிழ் பற்றுதல் உள்ள ஒரு
சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்தப் படத்தை
எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும்
எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன்.

இந்தக் கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் மேனன்,
எஸ்.ஏ.சந்திரசேகர் என அசலான நடிகர்களாக, இவர்களை விடவும்
பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தும்.

ஒவ்வொரு நாளும் 'தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்கு
பெருமைன்னு பாரதிராஜா சொல்வார். ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்
போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு, இந்த கதையை சொன்னதும் `
`வந்துடுறேன் ஐயா''ன்னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக்
கொடுத்தார்.

அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது.
கவுதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத்தேர்வை அத்தனை
கச்சிதமாக நடித்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் அனுபவம் படத்தில்
பேசியிருக்கிறது. மம்தா மோகன்தாஸ்தான் முக்கியமான
கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற
கேரக்டர்.

இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன்.
அங்கேயிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது.
'எப்ப ஷுட்டிங்?'னு கேட்டுட்டே இருக்கு. நாஞ்சில் நாடன் கதையை
எடுத்தேன். 'கல்வெட்டு' கதையை 'அழகி'யாக்கினேன்.
'அம்மாவின் கைப்பேசி', 'ஒன்பது ரூபாய் நோட்டு' ஆகிய படங்களை
அடுத்து இந்தப் படம். 'கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன' என்ற
என் சிறுகதையை இப்போது, 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற
பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக