புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_m10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_m10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_m10பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 31, 2022 12:07 pm

பழனி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாணம்   950923-untitled-4
-
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று
காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை
சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

பழனி,
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி
திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று
நடைபெற்றது.

இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி
தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில்
இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார்.

பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி
குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம்
சென்றடைந்தது.

அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரிவீதியில் தாரகாசூரன்,
பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம்
செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம்
முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை
முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும்
சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று
காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை
சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு
பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு
திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில்
வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம்
நடைபெறுகிறது.

-தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக