புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_c10“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_m10“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_c10 
83 Posts - 51%
heezulia

62 Posts - 38%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_c10“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_m10“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

10 Posts - 4%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2022 5:01 pm

“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள்
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் 893669
சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை மனதார புகழ்ந்துள்ளனர். அவரது ஆட்டம் தங்களுக்குள் ஏற்படுத்திய ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் அவர்கள் அனைவரும்.
அதுவும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அசாத்தியாமன ஷாட்களை ஆடி அசத்தி இருந்தார் அவர். அதிலும் முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவர் விளாசிய சிக்ஸரை வேறு எந்தவொரு வீரராலும் ஆடி இருக்க முடியாது. அப்படி ஒரு நம்ப முடியாத ஷாட் அது.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் கடைசி 5 ஓவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 200 சதவீதத்துக்கும் மேல். கிரிக்கெட் உலகில் கடைசி ஓவர்களில் இதைவிட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் யாரும் இல்லை என்றே கூறிவிடலாம். களத்தில் இருக்கும் கேப்களை (இடைவெளி) இவர் கண்ணுக்கு புலப்படுவதும், அங்கு ஷாட்கள் ஆடுவதும் அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவரது அதிரடி ஆட்டத்தை அணை போட்டு கட்டுப்படுத்தும் வியூகத்தை அமைப்பது எதிரணி கேப்டன்களுக்கு கொஞ்சம் சவாலான டாஸ்க் தான்.
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் 16678154383068

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தின் பிரமிப்பிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. அவரது ஆட்டம் குறித்து அவர்கள் சொல்லியுள்ளது இதுதான
வாசிம் அக்ரம்: “அவர் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே நினைக்கிறேன். அனைவரையும் விட முற்றிலும் வித்தியாசமானவராக இருக்கிறார். கணக்கே இல்லாமல் ரன்களை குவிக்கிறார். இவர் ஆட்டத்தை பார்ப்பதே ஒரு பெரிய விருந்தாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த பவுலிங் யூனிட்டை எல்லாம் பதம் பார்த்து வருகிறார். அவருக்கு பயம் என்பது அறவே இல்லை. கிரிக்கெட் பந்தை அவர் அணுகும் விதம்தான் அதற்கு உதாரணம். அவரது ஆட்டத்தை பார்க்க பார்க்க பிடித்து போகிறது” என சொல்லியுள்ளார்.
[size]
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் 16678156543068[/size]
வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ்
[size]
வக்கார் யூனிஸ்: “சூர்யாவுக்கு எந்த லைனில் பந்தை வீசுவது என்பதே பவுலர்களின் கேள்வியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரை அவுட் செய்யும் பந்து எது என்பதை நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரை ஒருவிதமாக ஆட செய்து விக்கெட்டை வீழ்த்தலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் எப்போதும் பேட்டர்களுக்கு பயந்தவர்களாகவே இருக்க வேண்டி இருக்கிறது. அதுவும் சூர்யகுமார் யாதவ் போன்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்ட பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.
எந்த இடத்தில் பந்தை வீசினாலும் அதனை அடிக்க முடியாத இடத்தில் அடித்து துவம்சம் செய்கிறார். இவர் மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் ஆடும் வீரர். அவர் அடிக்கும் பவுண்டரிகளை பாருங்கள். ஸ்கூப் ஆடுகிறார், இன்சைட் அவுட் ஷாட் ஆடுகிறார். பேக்வர்ட் பாயிண்டில் அடிக்கிறார், பவுலர் தலைக்கு மேல் அடிக்கிறார், தரையோடு தரையாக அடிக்கிறார், அவரால் இந்த ஷாட் ஆடவே முடியாது என சொல்லவே முடியாது. அவரை பவுன்சர்கள் கொண்டுதான் அடக்க முடியும். இதை ஓரளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் செய்தனர். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடினால், அங்கு மீண்டும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக பார்க்க ஆவலாக உள்ளது” என தெரிவித்துள்ளார்
ஷோயப் மாலிக்: “சூர்யகுமார் யாதவை மிகச்சிறந்த மாணவராக நான் பார்க்கிறேன். தனது அபார ஆட்டத்திற்காக அவர் நிறையை பயிற்சிகளை வீட்டுப் பாடம் போல செய்திருக்கிறார். அவர் ஆடும் ஒவ்வொரு ஷாட்டும் அழகோ அழகு. அதனை பலமுறை அவர் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார்.
“வேற்று கிரக வீரர் போல...” - சூர்யகுமார் ஆட்டத்தைப் புகழும் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் 16678157563068[/size]
அஃப்ரிடி மற்றும் மாலிக்
[size]
ஷாஹித் அஃப்ரிடி: “சூர்யகுமார் யாதவ் 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு அளவிலான போட்டிகளில் விளையாடிவிட்டு இந்திய அணிக்கு வந்துள்ளார். தன் ஆட்டத்தைப் பற்றி அவர் மிக நன்றாக அறிந்து வைத்துள்ளார். சிறந்த லைன் மற்றும் லெந்த்தில் வீசப்படும் பந்துகளையும் அவரால் பவுண்டரிக்கு விரட்ட முடிகிறது. நிறைய பயிற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என சொல்லியுள்ளார்.
இவர்கள் எல்லோரும் சொல்வதை போல அவருக்கு வானமே எல்லை என்ற பாணியில்தான் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். அவரது பேட்டில் படும் பந்துகள் ஒவ்வொன்றும் ‘சும்மா சுர்ரென’ பவுண்டரி லைனை கிடைக்கிறது. அதன் காரணமாகதான் அவர் நடப்பு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். அதோடு ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 வீரராகவும் உள்ளார்.
நன்றி தமிழ் ஹிந்து [/size]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2022 5:06 pm

எதிரணி ஜாம்பவான் வீரர்களும் புகழ்வது அவர்கள் கிரிக்கெட்டை எப்பிடி ரசிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அருமையான விளையாட்டு வீரர். ஆட்டம் பார்க்க மிக மிக நன்றாக இருந்தது. அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 29, 2022 12:18 pm

சூர்ய குமார் யாதவ்! - இந்தியாவின் சொத்து! நமக்குப் பெருமை!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக