புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram

31 Posts - 36%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
D. sivatharan
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
1 Post - 1%
M. Priya

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
86 Posts - 60%

31 Posts - 22%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_m10இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு

Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

PostJoseph28 Sat Dec 10, 2022 3:17 pm

தமிழக மன்னர்கள் அழகுமுத்து சகோதரர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தை ஆட்சி செய்த ஜமீன்தார் குடும்பமான மாமன்னர் அழகுமுத்துக்கோனார் இராணி அழகுமுத்தம்மாள் ஆகிய இணையருக்கு பிறந்த அழகுமுத்து சகோதரர்கள் எனப்படும் இவர்கள் மூத்த சகோதரர் வீர அழகுமுத்துக்கோன் எனவும் இளைய சகோதரர் சின்ன அழகுமுத்து யாதவ் எனவும் அழைக்கப்பட்டனர்.1728 ஜீலை11 ஆம் நாள் பிறந்தார் வீர அழகுமுத்துக்கோன்.அடுத்த ஆண்டில் 1729 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் திருநெல்வேலி சீமையின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சின்ன அழகுமுத்து யாதவ் பிறந்தார்.இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  OronRqu

1750 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக அனுமந்தகுடியில் போரிட்ட மாமன்னர் அழகுமுத்துக்கோன், போரில் இவர் வீர மரணம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து மூத்த மகனான வீர அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் மன்னராக முடி சூடினார்.இவரது தம்பி சின்ன அழகுமுத்து கோன் இவரது அரசவையின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  MqqzwDS

முதன்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன்.சின்னழகுமுத்துக்கோனுக்கு ஆங்கிலேயர்கள் மீது அதிக வெறுப்புணர்வு இருந்தது.இதனையடுத்து எட்டையபுரம் பாளையத்திற்கு ஆதரவாக தலைமை தாங்கி போரிட்டனர் அழகுமுத்து சகோதரர்கள்.
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  MEcLWzg

1750 ஆம் ஆண்டு எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். எட்டயபுரம் மன்னரால் அழகுமுத்து கோனின் படை வீரர்கள் குடியேற வசதியாக கட்டாளங்குளம் அதை சுற்றியுள்ள கிராமங்கள் வழங்கபட்டது. வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை என கேள்வி கேட்டு யூசுகானுக்கு கடிதம் எழுதினர் அழகுமுத்து சகோதரர்கள் .

கடிதத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு தனது படையை சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கியது.இதனை ஏற்கனவே எதிர்பார்த்து கொண்டிருந்த அழகுமுத்து சகோதரர்கள் ஆங்கிலேயருடன் சண்டையிட்டு போரில் வெற்றி கண்டனர்.சின்ன அழகுமுத்துக்கோன், எங்களுடைய உயிர் இருக்கும் வரை தங்களது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என கர்ஜனை செய்தார்.
பிறகு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போர் முழக்கம் செய்தார் வீர (பெரிய அழகுமுத்து) அழகுமுத்துக்கோன்.இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே கிளர்ச்சி ஏற்பட்டது.ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக பாளையக்காரர்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் பூலித்தேவன் என்ற பாளையக்காரர் அழகுமுத்து சகோதரர்களின் உதவியை நாடினார்.தன் தந்தை மாமன்னர் அழகுமுத்துக்கோன் சேர்வைக்காரர் ராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக போரிட்டது போலவே அழகுமுத்து சகோதரர்களும் பூலித்தேவனுக்கு ஆதரவாக போரிட ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பூலித்தேவன் படையுடன் திருவிதாங்கூர் படையையும் சேர்த்துக்கொண்டு அழகுமுத்துக்கோனின் படை கர்னல் எரோன் கெரான் படைக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டது.ஆனால் இது வெகுநாள் நீடிக்கவில்லை.ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்கள் ஒன்றினைய மறுத்துவிட்டனர். ஆங்கிலேய அரசின் கடுமையான கோபத்திற்கு ஆளான அழகுமுத்து சகோதரர்கள் 1755ல் கடுமையான போரை சந்திக்க நேர்ந்நது.இப்போரில் பெருமாள் கோவில் உள்ளே இருக்கும் சிலையை தகர்க்க வந்த ஆங்கிலேய படையை எதிர்த்து போரிடும் போது சின்ன அழகுமுத்து யாதவ் சுடப்பட்டு பெருமாள் கோவில் முன் மரணம் அடைந்தார்.இதனைக் கண்ட பெரிய அழகுமுத்துவும் அவரது வீரர்களும் கடுமையாக ஆங்கிலேயர்களை தாக்கினர்.தொடர்ந்து நடந்த போரின் தாக்கத்தால் ஆங்கிலேய படை போரில் பின்வாங்கியது.இதனையடுத்து 1757 ல் கான்சாகிப் படை, தன்னுடன் பீரங்கி படையையும் சேர்த்துக்கொண்டு பெத்தநாயக்கனூர் மீது போர் அறிவிப்பு செய்தது.இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  0HAtUM3

வீர அழகுமுத்து கோன், மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து தனது படையில் மொத்தம் 766 வீரர்களை சேர்த்தார்.மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்கிமறுநாள் மாவேலியோடை அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர்.ஆனால் தந்திரமாக செயல்பட்ட யூசுப் கான் அன்று இரவே எட்டையபுரத்தை முற்றுகையிட்டார்.தனது பலமிக்க பெரும் படையை பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான். இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை சேர்வைக்காரர் சண்டை கும்மி என்ற பாடல் சொல்கிறது.

கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதிசூரரும்.
வெங்கலகைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்.

..என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.

 பெரிய அழகுமுத்துவும் அவரது தளபதிகளும் கடுமையாக போரிட்டனர்.அழகுமுத்துக்கோனின் குதிரை சுடப்பட்டு அவரது வலது கால் சுடப்பட்டது இருப்பினும் 3மணி நேரம் போர் தொடர்ந்தது.பல வீரர்கள் மரணம் அடைந்ததையடுத்து மீதி இருந்த 248 வீரர்களால் போரினை சமாளிக்க முடியவில்லை. அழகுமுத்துக் கோன், மற்றும் தங்களை எதிர்த்தவர்களையும் கைது செய்தார் கான்சாகிப்.ஆங்கிலேய அரசை எதிர்த்ததற்காக மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகள் துண்டிக்கப்பட்டன.

அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்றுபீரங்கியின் வாயில் அனைவரையும் இரும்பு சங்கிலியால் பீரங்கியின் வாயிலில் மார்பு பொருந்தும்படி கட்டி வைத்து மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.மன்னிப்பு கேட்க மறுத்து கர்ஜனை செய்த அழகுமுத்துகோனை கண்டு வியப்படைந்தார் கான்சாகிப்.
இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  4wXosK0

பீரங்கி வாயிலில் அழகுமுத்துக்கோன் கர்ஜித்த கடைசி முழக்கம்....
கிருஷ்ண பரமாத்மாவே!என் பாரத தாயே! தமிழ் மக்களுக்காக புரட்சி செய்தேன்.எம் தமிழ்மண்ணின் உரிமைக்காக போர்தொடுத்தேன்.தமிழ்மண்ணுக்காக மடிகிறேன்.தமிழனின் தன்மானங்காத்திட கலங்காது படையெடுத்து கடல்வழி சென்று இலங்காபுரியை வென்று கோட்டிமன்னரைக்காத்து ஆரிய சக்கரவர்த்தியை வெற்றி கண்ட தமிழ் மன்னன் அழகப்பக்கோன் வழிவந்த சேர்வைமகன் அழகுமுத்து இன்று பீரங்கி வாயிலில் நிற்கிறான்.அன்று அரவானை பலிகொடுத்து பாரத போர் தொடங்கியது இன்று அழகுமுத்துவையும் அவனது வீரர்களையும் பலிகொடுத்து விடுதலை தொடங்குகிறது.இன்று தென்கோடியில் ஆத்தங்கரைக்கோட்டையில் தமிழனால் தொடங்குகின்ற விடுதலை முழக்கம் அகண்ட பாரதம் முழுவதும் ஒலிக்கட்டும்.இன்று தமிழர்களால் ஏற்றிய எழுச்சிக்கொடி நாளை விடுதலை கொடியாய் பட்டொளி வீசி பறக்கட்டும்.இன்று ஒரு அழகுமுத்து நாளை...நூற்றுக்கணக்கான அழகுமுத்து வருவார்கள்.......இறுதியாக ஒரு வாய்ப்பு அளித்தும் மன்னிப்பு கேட்க மறுத்த அழகுமுத்து கோன் மற்றும் அவரது ஆறு தளபதிகளையும் பீரங்கியால் சுட்டனர்.உடல் துண்டு துண்டாக சிதறியது நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு இந்நிகழ்வை எடுத்துரைக்கிறது.இப்போர் முடிந்த பிறகு கட்டாலங்குளம் அரசவையும் அழகுமுத்துக்கோன் கட்டிய கோட்டையும் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.தற்பொழுது அவர் வாழ்ந்த வீடானது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.இந்தியாவின் முதல் விடுதலை போராளிகள் அழகுமுத்து சகோதரர்கள் வரலாறு  Kre4Ikz

1757 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும். பீரங்கியில் இரும்பு சங்கிலியால் கட்டபட்ட நிலையில் மன்னிப்பு கேட்டு வரி செலுத்தினால் உயிர்பிச்சை இடுவதாக கூறிய யூசுப்கானிடம் கடைசிவரை மண்டியிடாமல் பீரங்கிமுன் சிரித்தபடி உயிரைவிட்டார். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்க மாவீரர் அழகுமுத்து கோன்.பொழுது போனபிறகு போர்செய்வது தமிழர் மரபு அல்ல அதை தெரிந்துகொண்டு நடு இரவில் தாக்கி கைது செய்தார் யூசுப்கான் எனும் மருதநாயகம்.

#அழகுமுத்துக்கோன் #அழகுமுத்துசகோதரர்கள் #அழகுமுத்து #சின்னழகுமுத்து #சேர்வைக்காரர்கள் #அழகுமுத்திருவர் #சேர்வை #சின்னழகுமுத்து #சின்னஅழகுமுத்து #சின்னழகுமுத்துக்கோன் #அழகுசகோதரர்கள் #எட்டயபுரம் #விடுதலைவீரர் #முதல்விடுதலை #Yadavking_alagumuthukone #alagumuthu #alagumuthukone #konarmedia #alagumuthubrothers 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக