புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
12 Posts - 2%
prajai
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
jairam
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_m10என்றும் இளமையோடு இருக்கலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமையோடு இருக்கலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 10:29 pm

குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்.

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் (கந்து மதக் கரி பாடலில்) என்று தாயுமானவரும் ஏராளமான சித்தர்களும் கூறி உள்ளதை நவீன விஞ்ஞான உலகம் அங்கீகரிக்கிறது! அமெரிக்காவின் ஆன்டி-ஏஜிங் சொஸைடியில் (Anti-ageing society) ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகச் சேர்ந்து உள்ளனர். மேலும் சேர்ந்து வருகின்றனர்.

முதுமை அடைவது இயல்புதான் என்றாலும் அதற்கான அறிகுறிகளை வெகுவாகத் தள்ளிப் போடலாம் என்பதே அழகு மற்றும் நீடித்த ஆயுள் பற்றி ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானிகளின் கணிப்பு.

தங்களது ஆராய்ச்சிகளின் முடிவாக அவர்கள் சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அவற்றில் முக்கியமானவை இதோ:-

1) சூரிய ஒளி தேவைக்கு அதிகமாக உடல் மீது படுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக காலையில் சற்று முன்னதாகவே வீட்டை விட்டுக் கிளம்பலாம். UV தடுப்பு கண்ணாடிகளை அணியலாம். கடுமையான கோடை கால உஷ்ண நிலையில் வெளி விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.

2) UVA பாதுகாப்பிற்காக சன் கிளாஸ் அணிவது கண்களைப் பாதுகாக்கும். கண்களைச் சுற்றி சுருக்கங்களும் ஏற்படாது. இன்னொரு முக்கிய லாபம் - காடராக்ட் வருவதையும் இது தடுக்கும்!

3) நன்றாக ஊட்டச்சத்து மிக்க உணவைச் சாப்பிட வேண்டும். புத்தம் புதிய பழங்கள், கறிகாய்கள், பருப்பு வகைகள், கீரை வகைகள் அனைத்துமே நல்லவையே! இவை உங்கள் மேனியை மினுமினுப்பாக எடுத்துக்காட்ட உதவுபவை! பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

4) எடை கூடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிக முக்கியமான விஷயம். ஏனெனில் எடை கூடினாலும் சரி குறைந்தாலும் சரி, தோலை நீட்டிக்கிறது! மேலும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

5) தோல் பராமரிப்புக்காக அன்றாடம் மாய்ச்சரைசர், க்ரீம் ஆகியவற்றைத் தோலின் வகைக்குத் தக்கபடி பயன்படுத்தலாம்.

6) தேவையான தூக்கத்தைத் தவற விடக் கூடாது. உங்கள் தோலின் பளபளப்பும், உடலின் மொத்த ஆரோக்கியமும் ஆழ்ந்த உறக்கத்தினால் மெருகேறும்; கூடும்! தோலின் சுய சரிப்படுத்துதல் வேலை அதிகமாக நடக்கும் திறன் தூக்கத்தில்தான் உள்ளது.

7) மன அழுத்தம் வேண்டவே வேண்டாம். இது உடலின் பல அமைப்புகளைப் தாக்குகிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் பெண்கள் ஏராளமானோர் வேலை பார்ப்பதால், வீட்டு வேலை, அலுவல் நெருக்கடி ஆகியவையும் சேர்கின்றன. சமூகத்தில் ஏற்படும் ப்ரஷர், சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசுகள் எல்லாம் சேர்ந்து ஆரோக்கியத்தையும் அழகையும் 'ஒரு வழி பண்ணி' விடுகின்றன. ஆகவே அளவான உடல் பயிற்சி, தியானம், பிரார்த்தனை ஆகியவற்றின் மூலம் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்; தவிர்க்கலாம்! குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்.

8) ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களை டயட்டில் சேர்க்க வேண்டும். இதைப் பற்றி முதலில் நன்கு அறிதல் வேண்டும். லெமன் ஜுஸ், ஆப்பிள் துண்டங்கள் எனப் பெரிய பட்டியல் உள்ளது.

9) குப்புறப் படுத்து தூங்காமல் முதுகு கீழே இருக்கும் படியாகத் தூங்கினால் ஸ்லீப் க்ரீஸஸை (sleep creases) தவிர்க்கலாம்.

10) தோலின் மீது அதிக கவனம் தேவை. அதை மிகவும் அழுத்தமாகத் தேய்க்கக் கூடாது. கண்களைக் கசக்கக் கூடாது. மேக்கப் சாதனங்களைக் களையும் போது கவனமாக இருத்தல் வேண்டும்.

ஏராளமான பேர்களுக்கு மேலே கூறியவை 'சரிப்பட்டு' வராது! டென்ஷன், டென்ஷன், டென்ஷன்தான்!

குழந்தைகள். கணவர், அலுவலகம், போக்குவரத்து நெரிசல் என எல்லாமாகச் சேர்ந்து டென்ஷன் அன்றாட வாடிக்கை ஆகி விட்டது எனப் பெண்கள் கூறுவார்கள்.

அவர்களுக்காக ஒரு ஸ்பீட் சார்ட் இதோ! :

1) சூரிய ஒளியிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
2) ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்
3) எடையைக் கூட விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகென்ன, சந்ததமும் இளமையோடு இருக்கலாம்!

(நன்றி: ‘சினேகிதி - அக்டோபர் 09 இதழ்')



என்றும் இளமையோடு இருக்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 1:25 am

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 25, 2010 6:30 am

super anna என்றும் இளமையோடு இருக்கலாம் 677196 என்றும் இளமையோடு இருக்கலாம் 677196 என்றும் இளமையோடு இருக்கலாம் 677196 என்றும் இளமையோடு இருக்கலாம் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 10:25 am

நன்றி தகவலுக்கு!



என்றும் இளமையோடு இருக்கலாம் Riki
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jan 25, 2010 10:55 am

குப்புறப் படுத்து தூங்காமல் முதுகு கீழே இருக்கும் படியாகத் தூங்கினால் ஸ்லீப் க்ரீஸஸை (sleep creases) தவிர்க்கலாம்.

என்றும் இளமையோடு இருக்கலாம் 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2010 11:05 am

ramesh.vait wrote:குப்புறப் படுத்து தூங்காமல் முதுகு கீழே இருக்கும் படியாகத் தூங்கினால் ஸ்லீப் க்ரீஸஸை (sleep creases) தவிர்க்கலாம்.

என்றும் இளமையோடு இருக்கலாம் 677196

இதுக்கு என்ன அர்த்தம் ரமேஷ் ?? என்றும் இளமையோடு இருக்கலாம் 502589

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jan 25, 2010 11:19 am

என்றும் இளமையோடு இருக்கலாம் Sleepingpositionsa

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக