புதிய பதிவுகள்
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 23:30

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
40 Posts - 60%
heezulia
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 1%
Barushree
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 1%
cordiac
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
166 Posts - 56%
heezulia
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
104 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
10 Posts - 3%
Srinivasan23
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 0%
Barushree
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 0%
cordiac
தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_m10தமிழ்ச் சொற்கள் அறிவோம்.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சொற்கள் அறிவோம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:27

அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள்



  • அச்சன்
    அண்ணல்
    அண்ணா
    அத்தன்
    அப்பன்
    அப்பு
    அய்யா
    அவிச்சன்

    ஆச்சாள்
    ஆஞா
    ஆஞான்
    ஆஞன்
    இறைவன்
    ஈன்றவன்
    எம்மான்

    ஐயன்
    ஐயா
    குரவன்
    கோ
    ஞாதி
    சன்னியன்
    தந்தை
    தாதிரு
    பெற்றவன்
    போத்து
    முதல்வன்
    ஈரி
    போய்
    அம்மான்


எந்தை, எம்மான், தகப்பன் - என் தந்தை.
தம்+அப்பன் = தமப்பன் → தகப்பன்
நுந்தை- உன் தந்தை.
கொப்பா, கொப்பர்- பிறர் ஒருவர் எனது தந்தையைக் குறிப்பிடுதல் .
ஆஞி - தந்தையை விளிக்கும் சொல்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:28

அம்மாவை குறிக்கும் வேறு சொற்கள் :


அம்மனை
அம்மை
அன்னை
ஆச்சாள்
ஆச்சி
ஆத்தாள்
ஆயம்
ஆயி
ஆய்
இறைவி
ஈன்றவள்
கோ
சடமி
தம்மை
தம்மோய்
தம்மனை
தவ்வை
தல்லி
தன்னை
தாத்திரு
தாய்
பயந்தாள்
பெற்றவள்
முதன்மை
மௌவை
மாதிரு
மாதிருகை
மோய்
வீரை
மொய்தாய்
ஞாய் - உன் தாய்.
யாய்- என் தாய்.

கொம்மா, கோத்தை, கோச்சி - பிறர் ஒருவர் எனது தாயைக் குறிப்பிடுதல்.

வளர்ப்புத்தாய்- கைத்தாய், செவிலித்தாய், பின்னனை , கோடாய், ஆயாள், நற்றாய், ஈனாத்தாயர், தாதி, வளர்த்தாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:30

'இல்லத்தரசி' என்ற சொல்லுக்கு வேறு சொற்கள்


பெண்டு /பெண்டாட்டி
பெண்சாதி
இல்லாள்
இற்கிழத்தி
இல்லாட்டி
மனைவி
மனையாள்
மணவாட்டி
கண்ணாட்டி
துணை/துணைவி
தாரம்
நாயகி
தலைவி
குடும்பினி
கிழவி /கிழத்தி
காதலி
வேட்டாள்
வீட்டுக்காரி
அகமுடையாள் / ஆம்படையாள்
அகத்துக்காரி /ஆத்துக்காரி
பாரியாள்
சம்சாரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:32

சக்கரவர்த்தி என்னும் சொல்லுக்கு தமிழில் உள்ள வேறு சொற்கள்



பேரரசன்
கோப்பெருவேந்தன்
ஆழியான்
உலகாள்வோன்
அதிராசன்
பெரிய பெருமாள்
நேமியஞ்செல்வன்
மாவேந்தன்
பெருங்கோன்
சக்கரவாலன்
ஓரியன்
மேகோன்
தாவேந்தன்
கோவேந்தன்
உலகுடைய பெருமாள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:34

அரசன் என்னும் சொல்லுக்கான தமிழில் உள்ள வேறு சொற்கள்


அடிகள்
அடியளந்தான்
அதிபன்
அரசு
அரன்
அரையன்/ அரைசன்
அரைசு
அவனிபன்
ஆண்டவன்
ஆளன்
இந்திரன்
இறை
இறைவன்
எரியோன்
ஏந்தல்
ஓங்கல்

ஐயன்
குபிலன்
குரு
கொற்றவன்
கோ
கோமகன்
கோமான்
கோமுற்றவர்
கோவன்
கோவாலன்
கோவு
செங்கோலன்
செம்மல்
தண்டதரன்
தரணிபன்
தராதிபன்
தலைவன்
திருமுடியோன்
திருமால்
தேவன்
தோன்றல்
நாயகாதிபன்
நாயன்
நீண்முடி
நேமிவலவன்
நேமியோர்
பத்தி
பாச்சா
பிறங்கல்
புரவலன்
பார்த்தீபன்
பூச்சக்கரன்
பூதுரந்தரர்
பூபன்
பூமன்
பூமான்
பூவரன்
பூவாலன்
பெருமான்
பெருமகன்
மண்ணுக்குடையவன்
மந்து
மன்னர்மன்னவன்
மன்னாதிமன்னன்
மாமன்னன்
மாராசன்
மாராயன்
முதல்வன்
விடயி
வீரகேசரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:35

சிங்கம் என்னும் சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு சொற்கள்:


அஞ்சானனம்
அரசர் சின்னம்
அரிமா
அறுகு
ஆளி
ஐவாய்விலங்கு
ஐயானனம்
கடுமான்
காட்டரசன்
கண்டீரவம்
கராளி
கொடும்புலி
கோண்மா
கோவிலங்கு
கோளரி
சிம்மம்
சீயம்
தீத்தபிங்கலம்
தெரிமா
நகாய்தம்
பாரி
பூட்கை
பொங்கடி
மடங்கல்
மறப்புலி
மாபுலி
முன்னம்
வட்புலி
வயப்புலி
வயப்போத்து
வயமா
வன்மான்
வாளரி
விலங்கரசு
விலங்கரசன்
விலங்கேந்திரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:37

யானை என்னும் சொல்லைக் குறித்த ஏனைய தமிழ்ச் சொற்கள் :


அடுங்குன்றம்
அத்தி
அரணமத்தம்
அருணம்
அறுகு
அறுகை
ஆம்பலரி
ஆம்பல்
அழுவை
ஆனை - கறுப்பு யானை
இடறி
இடம்மடி
இருள்
உடாலடி
உம்பல்
உல்லப்பியம்
எயிறு
எருவை
எறும்பி
ஐநகம்
ஓங்கல்
கடாசலம்
கடிவை
கடிறு
கடுமா
கம்பமா
கயம்
கரபம்
கராசலம்
கரி
கருமா
கவளமான்
களபம்
களிறு
கள்வன்
கறையாடி
குஞ்சரம்
கும்பி
கூங்கைமா
கெசம்
கைங்குன்று
கந்நாகம்
கைப்புலி
கைம்மலை
கைமா
கொலைமலை
கோட்டுமலை
கோட்டுமா
சத்திரி
சாமசம்
சிந்து
சிந்தூரம்
சுண்டாலி
சூகை
சூசிகாதரம்
தண்டம்
தண்டவாலதி
தந்தமா
தந்தாய்தம்
தந்தாவளம்
தாமம்
தாரதம்
தும்பி
துருமாரி
தூங்கல்
தெள்ளி
தோல்
நகசம்
நகரசம்
நடைமலை
நாட்டுக்குற்றம்
நால்வாயம்
நூ
நூழில்
நெருங்கை
பண்டி
பிணிமுகம்
பிள்ளுவம்
பீலு
புட்கரி
பூட்கை
பூதி
பூழ்க்கை
பெருமா
பென்னை
பேசகி
பேசிலம்
பொங்கடி
மதகரி
மதகுணம்
மதங்கமம்
மதங்கம்
மதசைலம்
மதப்பொருப்பு
மதமலை
மதசாலம்
மதாரம்
மதாவளம்
மந்தமா
மறமலி
மாகாயம்
மாதங்கம்
மிதங்கமம்
முறச்செவியன்
மையன்மா
வயமம்
வயமா
வராங்கம்
வல்விலங்கு
வழுவை
வாரணம்
விடாணி
விதண்டம்
வேதண்டம்
வேழம் - வெள்ளை யானை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 5 Feb 2023 - 6:43

படைத்தலைவன் என்னும் சொல்லைக் குறிக்கும் வேறு தமிழ்ப் பெயர்கள்:



பொருநன் - நன்கு சண்டையிடும் படைத் தலைவன்

சேனையர்கோன்/ சேனைக்குடையார்(சேனைக்கு உடையவர்) - அத்துனை சேனைகளிற்கும் தலைவன் . இளவரசர் போன்றோரே இப்பதவிகளில் இருப்பர்.

சேனைமுதலி/ பெரும் படைத் தலைவன் - ஒவ்வொரு சேனைக்குமான தலைவன் இவன் மறுபெயர் மாசாமந்தன் என்பதாகும்

சேனாதிபதி - Tamil + சன்ஸ்க்ரிட்

சேனாதிராயன் - (சேனை + அதி + அரையன்) - பல சேனாவரையர்களிற்கு தலைமையானவன் சேனாதிராயன் ஆவான்.

சேனாவரையன் - (சேனை + அரையன்) - அரையர் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு. எனவே சேனாவரையர் என்பது சேனையின் உள்ளகத் தலைவன் என்னும் பொருளிலே வரும்.

மாதண்ட நாயகன்/ மாதண்ட நாயன் - பல தண்டத் தலைவர்களின் தலைவன், மா தண்ட நாயகன் ஆவான்.

தண்ட நாயகன்/ தண்ட நாயன் - ஒவ்வொரு தண்டம்(தளம்) இன் தலைவன். இதன் ஒத்த சொல் தளவாய் ஆகும் .

படைத்தலைவன் / நாயகம்/ படைமுதலி/ சாமந்தன்>சாமுண்டன் - ஒவ்வொரு படைகளினதும்(Forces) முதலி (யானைப்படை முதலி, குதிரைப்படை முதலி, etc..)

சாமன் - இவர்களிற்குள் உட்பட்ட தலைவன்

'படிமப்புரவு: சொந்தமாக உருவாக்கியது'

மானவன் - பெருமையுடைய படைத் தலைவன்

ஏனாதி - விற்படைத்தலைவர்

படையர் - போர்படைகளை உடையவர் (one who maintains the armies)

முனைஞர் - முனையிடத்து கட்டளை அதிகாரி

கொந்தகன் - குந்தப் படைத் தலைவர்

கூளி - படைகளிற்காக முன்னே சென்று வழி அமைத்துத் தரும் படையின் தலைவர்

தந்திரி - தந்திரத்தின் தலைவன்

தானைத் தலைவன் - காலாட்படைத் தலைவன்

இவுளி மறவர் - குதிரைப்படைத் தலைவர்

யானை வீரர் - யானைப்படைத் தலைவர்

கொற்றவன் - கோட்டைக்குத் தலைவன் | நன்றி : தமிழ்த்திரு இராமகி

கொற்றத்தேவி/ கொற்றவ்வை/ கொற்றவை/ கொற்றவி = கோட்டைத் தலைவி | நன்றி : தமிழ்த்திரு இராமகி

படைகாண்பார் - படைகளை மேற்காண்பவர்

தலைமக்கள் - படையதிகாரிகள் திரள்.

முன்னோன் - பாசறையில்(இடக்கால படை முகாம்) உள்ள பல்படைத் தலைவன்

நன்றி: நன்னிச் சோழன்


avatar
Guest
Guest

PostGuest Sun 5 Feb 2023 - 16:39

நன்றி.நல்ல பதிவு.

ஆனால்....................
நாமதான் தமிழ் சொற்களைப் பாவிக்க மாட்டோமே! நமக்கு ஆங்கிலச் சொற்கள் வேண்டும்.நல்ல தமிழ் சொற்களை கெட்ட வார்த்தைகளாக்கி பாவிப்போம்.
தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களும் சரி,மதத்தை வைத்து ஆட்சிக்கு வர நினைப்பவர்களும் சரி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
நாமதான் ஏமாறுகிறோம். ஓட்டுப் போட்டு முடிந்ததும் நம் வேலையைப் பார்க்கப் போகிறோம்.தமிழ் குற்றுயிராய் கிடக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கும் மலேசியத் தமிழர்களுக்கும்  அவர்கள் பாவிக்கும் தமிழுக்காக நன்றி சொல்வோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 5 Feb 2023 - 21:40

தமிழ் தமிழ் --தமிழுக்காக உயிரை தியாகம் செய்வோம் என்று சொல்லுகின்ற அரசியல் வாதிகளும் 

தமில் என்கிறார்கல் 

தமிளுக்கு பங்கம் ஏற்பட்டால் சும்மா விடமாட்டோம் என்கிறார்கள்.

டிவி யில் தினசரி நடக்காத மொழிக் கொலையா!!

செய்தி வாசிப்பவர்களும் தமிழை கொலை செய்கிறார்கள்.

அந்த காலத்தில் ரேடியோ மட்டுமே இருந்த காலத்தில் 

ஆல்  இந்தியா ரேடியோவில் சரோஜ் நாராயணஸ்வாமி  அவர்கள் 

வாக்கு சுத்தமாக மொழி சுத்தமாக செய்திகள் வாசிப்பார்கள்.

மேலும் நன்றாக தமிழ் மொழியில் எழுதுபவர்கள் , சிலரை பேசச் சொன்னால்  -

--தமில்  பூந்து விளையாடும்.

"ன் "பதில் ' ண் ' வரும் . அவள்  அவல் ஆகும்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக