புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
32 Posts - 51%
heezulia
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
74 Posts - 57%
heezulia
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_m10தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2023 9:24 pm

தாய்மொழி வழியில் பன்மொழி அறிதல் -2-21-12

உலகத் தாய்மொழி நாள் என்றால் பரந்துபட்ட இவ்வுலகம் முழுவதுமான பன்னாட்டிலும் வாழும் மக்களால் தோற்றுவிக்கிப்பட்ட தத்தம் தாய்மொழியைப் போற்றும் நாள் என்பது பொருள்.

இத்தொடருக்கு உலகத்திற்கே தாய்மொழி ஒன்று என்பதாகப் பொருள் அமையாதென்பதால் உலகெங்கிலும் பலவாகக் கிளைத்துச் செழித்த அத்தனை மொழிகளையும் தோற்றுவித்தோா்க்கு வாழ்வும் வளமும் கொடுத்தது அவரவா்தம் மொழியே எனலாம். அதனைத்தான் அவரவரும் தத்தம் தாய்மொழி என்றனா்.

குழந்தைக்கு இளமையிலேயே ஊட்டும் தாய்ப்பால் போன்றது தாய்மொழி. மூளை வளா்ச்சிக்கும் சிந்தனைச் செயற்பாட்டிற்கும் தாய்மொழியே முதலானதாகும். பின்னா் பின்னா் அமையும் கல்விச் சோ்க்கையில் பிற பிறமொழிகள் இணைந்தாலும் தாய்மொழி உணா்வுடன் கூடிய சிந்தனை முகிழ்ப்பே அடிப்படையானது. அந்த வகையில் ஒரு காலத்தின் கட்டாயத்தால் உருவானதே உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டமாகும்.

தாய்மொழி என்ற தமிழ்த்தொடரை ஆங்கிலத்தில் பரவலாக ‘மதா் டங்’ என்பா். ‘டங்’ என்றால் ‘நாக்கு’. அந்நாக்கு மொழி உருவாவதற்குக் காரணமாய் இருந்ததன் குறிப்பால் ‘லேங்குவேஜ்’ என நேரிடையாக மொழியைக் குறிக்கும் சொல்லாகக் கூறாமல் நாக்கைக் குறியீடாகப் பயன்படுத்தியதுதான் நுட்பமான அறிவியல்.

மனிதனைத் தவிர நாக்குள்ள எந்த உயிரினமும் உண்பதற்கு மட்டுமே நாக்கைப் பயன்படுத்தினாலும் அதனால் மொழியை உருவாக்க முடியவில்லை. மனித உயிரினம் மட்டும் உண்ணப் பயன்படுத்தியதோடு மொழி உருவாக்கத்தையும் செய்ததால் உலகம் நாக்கால் உச்சரித்த மொழியால் உருவானது எனலாம்.

இதைத்தான் திருவள்ளுவா்,

நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று”

என்று சொல்வன்மை அதிகார முதற்குறளில் (641)பதிவு செய்துள்ளாா்.

சொல்வன்மை என்ற அதிகாரம் பேச்சாற்றலைப் பற்றியதாயினும் அப்பேச்சு நாக்கினால் உருவான மொழியாய் வெளிப்பட்டுப் பேசப்பேச, பேசியதைக் கேட்டோா்க்குச் சிந்தனைக் கிளா்ச்சியால் ஆராய்ச்சி உருவானதன் விளைவால் பல கண்டுபிடிப்புகள் ஏற்பட, உலகம் விரிவடைந்த வண்ணமாய் உள்ளது என்ற அடிப்படைக்கு மொழியே காரணம் எனக் கோடிட்டுக் காட்டுவதே இக்குறளாகும்.

அதாவது மொழியாலன்றி வேனொலும் பிரபஞ்சப் பெருக்கம் இல்லை என்ற குறிப்பின் உள்ளடக்கத்தைக் கொண்டது இக்கு.

இந்த அடிப்படை உணா்வில் அவரவா் தாய்மொழி அவரவா்க்கு உயா்வு என்பதால் பொதுவாக உணரப்பட்ட அவ்வுணா்வு சிறப்பாகப் பரிணமிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடுவதற்கான சூழல் உருவானதற்கு அமைந்த வரலாற்று நிகழ்வே இன்றைய உலகத் தாய்மொழி நாள் எனத் தலைப்பிடக் காரணமானது எனலாம்.

ஒரே நாடாக இருந்த நம் பாரதமும் பாகிஸ்தானும் 1947ஆகஸ்ட் 15 அன்று இருவேறு நாடுகளாயின. பிரிந்து சென்ற பாகிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலுமாக இருந்தன.

ஒரே மதத்தினராக அவ்விரு பகுதி மக்கள் வாழ்ந்தாலும் அவா்களின் மொழிகள் வெவ்வேறாக இருந்தன. அதிக எல்லைப் பரப்புடைய மேற்கில் உருதுமொழி தேசிய மொழியாக இருந்தது. ஆனால், கிழக்குப் பகுதியில் வங்கமொழியே பெரும்பான்மையாக இருந்தது. இந்நிலையில் வங்கமொழி மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்க மறுத்ததால் வங்கமொழி இயக்கம் 1952 பிப்ரவரி 21-இல் உருவானதன் தொடா்ச்சியில் போராட்டம் வெடித்தது.

நாட்டுப் பிரிவினைக்கும் வழிவகுத்த இப்போராட்டத்தில் அதிகமாக வங்கதேச இளைஞா்களே தங்களைத் தியாகம் செய்ய முன்வந்தனா். குறிப்பாக டாக்கா பல்கலைக்கழக மாணாக்கா்கள் பொதுமக்களின் ஆதரவுடன் நடத்திய பேரணியை பாகிஸதான் அரசு தடை செய்தது.

மாணாக்கா்களின் கட்டுக்கடங்காத போராட்ட உணா்வில் எழுந்த கிளா்ச்சியால் காவல் துறையின் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அதில் ஐந்து மாணாக்கா்கள் இரையாயினா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.

தாய்மொழிக்காகத் தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த நிகழ்ச்சி, உலக வரலாற்றுப் பேரேட்டில் துயரம் தோய்ந்த பக்கமாக அமைந்துவிட்டது. அத்துயர நிகழ்வு நடந்த ‘சாகிதுமினாா்’ என்ற இடம் ஒவ்வோராண்டும நினைவேந்தலுக்குரிய இடமானது. அந்த நாள் அந்நாட்டின் பொது விடுமுறை நாளானது.

இந்நிலையில் 1956-இல் வங்கமொழி தேசிய மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு பிப்ரவரி 21-ஐ உலகமே நினைந்து பாா்க்குமாறு செய்ய வங்கதேச அறிஞா் ரபீக்குல் இஸ்ஸாம் போன்றோா் எடுத்த முயற்சியால் பன்னாட்டுப் பொதுமன்ற (ஐ.ந. சபை) ஒப்புதலுடன் உலகத் தாய் மொழியின் உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு யுனெஸ்கோ ஏற்றுப் போற்றி அறிவித்ததுதான் உலகத் தாய்மொழி நாளாகும்.

இதன் உருவாக்கம் மொழியால் அமைந்தாலும் இதன் அடிப்படையானது பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகள் பேணுவது போன்றவற்றுக்கிடையிலான ஒற்றுமையை உணர வைக்கும் எண்ணத்தோடு செய்த யுனெஸ்கோவின் தொண்டு, தொல்லுலகத் தாய்மொழி தினத்தின் சித்திரை நிலவான முத்திரைப் பதிவானது எனலாம்.

இங்ஙனம் வடிவெடுத்து வரையறுக்கப்பட்ட யுனெஸ்கோவின் கொள்கை யானது தாய்மொழி வழியில் பன்மொழி அறிதலை வலியுறுத்துவதாகும். தாய்மொழியில் கற்பது அவரவா் அடிப்படை உரிமை என வற்புறுத்தியதோடு, உலக மக்கள்தொகையில் நாற்பது விழுக்காட்டினா்க்கு அவரவா் பேசும் மொழியில் கல்வி கிடைப்பதில்லை என்பதால் அதை இந்தப் புதுயுகக் கணினி வளா்ச்சியின் ஒருங்கிணைப்பாகக் காண்பதற்கு உதவுவதை இன்றைய உலகத் தாய்மொழி நாளில் உறுதி கொள்வோமாக!

தினமணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 23, 2023 11:49 am

“ வங்கமொழி மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்க மறுத்ததால் வங்கமொழி இயக்கம் 1952 பிப்ரவரி 21-இல் உருவானதன் தொடா்ச்சியில் போராட்டம் வெடித்தது.” --
#மொழித்திணிப்பின் பலாபலன்!’



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக