புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
27 Posts - 53%
heezulia
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
17 Posts - 3%
prajai
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
9 Posts - 1%
jairam
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_m10இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:19 pm

அடுத்தகட்டத்துக்குச் செல்கிறதா இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை?


இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் Israel-palestine

ரமலான் மாதம் தொடங்கியதுமே ஜெருசலேமில் மோதல் வெடித்தது. கடந்த மார்ச் 25 அன்று மசூதிக்குள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இஸ்ரேல் காவல்துறை.

நீண்ட நெடுங்காலமாகத் தொடரும் பிரச்னைகளில் ஒன்று இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல். இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்ட யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்னைக்கு நாட்டைப் பிரிப்பதே தீர்வு என்று பலமுறை சொல்லப்பட்டாலும், இதுவரை பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், பாலஸ்தீனத்தை மீட்டெடுத்து, தனி நாடாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, `ஹமாஸ் படை’ இஸ்ரேல் ராணுவத்தோடு மோதிவருகிறது.

1967-ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றிய இஸ்ரேல், அதைத் தங்களது தலைநகராகவும் அறிவித்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்கள், `பாலஸ்தீனம் தனி நாடானதும் ஜெருசலேம்தான் எங்கள் தலைநகர்’ என்று சொன்னார்கள். கிழக்கு ஜெருசலேமில் அமைந்திருக்கும் அல் அக்சா மசூதிதான் மெக்கா, மதீனாவுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் மூன்றாவது பெரிய புனிதத்தலம். அதே மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்’ என்ற சுவரை `டெம்பிள் மவுன்ட்’ என்று அழைத்து புனிதத்தலமாகக் கருதுகிறார்கள் யூதர்கள். எனவே, இரு தரப்பினரும் அல் அக்சா மசூதி வளாகத்துக்கு வருவதால் அடிக்கடி மோதல்கள் வெடிக்கும்.

இந்த நிலையில், ரமலான் மாதம் தொடங்கியதுமே ஜெருசலேமில் மோதல் வெடித்தது. கடந்த மார்ச் 25 அன்று மசூதிக்குள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இஸ்ரேல் காவல்துறை. `அடுத்த நாள் காலையில் யூதர்கள் தங்களது புனிதத்தலத்துக்கு வரவிருந்தனர். அவர்களைத் தாக்குவதற்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருந்ததால்தான் நாங்கள் அவர்களை வெளியேற்றினோம்’ என்றது இஸ்ரேல் அரசு. ஏப்ரல் 4-ம் தேதி துப்பாக்கியுடன் மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர், இஸ்லாமியர்களை மீண்டும் அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் மோதல் வெடிக்க, 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கைதுசெய்தது இஸ்ரேல் காவல்துறை.

இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்த, அந்த ராக்கெட்டை வானிலேயே சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் விமானப்படை. மேலும், ஹமாஸ் ஆயுதக் கிடங்கின் மீதும் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு மீண்டும் போர்ச்சூழல் உருவாகியிருக்கிறது. மறுபுறம், `பாலஸ்தீனியர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால், அவர்களுடைய குடும்பத்தினரின் குடியுரிமை ரத்துசெய்யப்படுவதோடு, வீடுகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும்’ என்ற தண்டனையை நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. இதனால், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

மதமும் அரசியலும் ஒன்று சேர்ந்தால் நாடு நாசமாகும் என்பதற்கு இந்த மோதல்களே சாட்சி!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2023 12:50 pm

“மதமும் அரசியலும் ஒன்று சேர்ந்தால் நாடு நாசமாகும்” - இப்போதைய தேவை இந்த நீதிதான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக