புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
3 Posts - 3%
prajai
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
12 Posts - 2%
prajai
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
9 Posts - 2%
jairam
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பத்துமலை - மலேசியா! Poll_c10பத்துமலை - மலேசியா! Poll_m10பத்துமலை - மலேசியா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்துமலை - மலேசியா!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon 25 Jan 2010 - 15:35

ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மலையில் இருக்கும் முருகப்
பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று
விளங்குகிறது பத்துமலை திருத்தலம். இறைவழிப்பாட்டிற்கு மட்டுமே இத்தலம்
என்ற காலம் கடந்து இன்று மலேசியாவில் புகழ்ப்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக
இருந்து வருகிறது பத்துமலை.ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு
வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக தற்போது
விளங்குகிறது.

சுற்றுப்பயணிகளிடையே பத்து கேவ்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும்
பத்துமலை, தைப்பூச திருநாளுக்கு புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு தைப்பூசத் தினத்தன்றும் இந்த பத்துமலையில் லட்சக்கணக்கான
பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.சில பக்தர்கள்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படியாக தைப்பூசத்
திருநாளுக்கு பத்துமலை திருத்தலம் புகழ்ப்பெற்றது. நாட்டின் சுற்றுலா
காலண்டரில் பத்துமை திருத்தலத்தின் தைப்பூசத் திருநாள் இடம்பெற்று நீண்ட
காலமாகிறது.

தமிழ்நாட்டில் இருந்து வந்த இந்தியத் தொழிலாளர்களுடன் அப்போதைய
மலாயாவிற்கு வந்த திரு.கே.தம்புசாமி பிள்ளை 1891-ல் கோலாலம்பூர் ஸ்ரீ
மகாமாரியம்மன் ஆலயத்தை அமைத்தார். 1892-ல் பத்துமலையில் முருகன்
குடிகொண்டார். 111 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்துமலை அந்த காலத்தில்
ஒத்தையடி பாதையில் சென்று பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.
கடந்த 111 ஆண்டுகளில் பத்துமலை படிப்படியாக மேம்பாடு கண்டு தற்போது நல்ல
வளர்ச்சியை கண்டுள்ளது எனலாம். அதன்படி அண்மையில் 140 அடி கொண்ட முருகனின்
திருவுருவச் சிலை பத்துமலையில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.


இந்த சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம்
திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினயும் இந்த சிலை
பெற்றுள்ளது. இந்த சிலையை காண்பதற்காகவே இந்த ஆண்டு தைப்பூசத்
திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. 140 அடி உயரம் கொண்ட அந்த முருகனின்
திருவிருவச் சிலை 2.5 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது இங்கு
குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்ல இந்த சிலையை கட்டுவதற்கு 250 டன் இரும்புக்
கம்பிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே Malaysian Book Of Records- என்ற பதிவேட்டில் இடம்
பெற்றுவிட்ட இந்த முருகன் சிலை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க
செய்யும் முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக மாரியம்மன் கோவைல் தலைவர்
திரு நடராஜா குறிப்பிட்டார். இந்த சிலையை கட்டி முடிப்பதற்கு சுமார்
மூன்று ஆண்டு காலம் பித்தது. இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 15
சிற்பிகள் இந்த சிலையை வடித்தனர். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட
சாயம் முருகனின் திருவிருவச் சிலைக்கு பூசப்பட்டிருக்கிறது.


இந்த சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட்
மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன்
எடியுடன் கூடியதால் கிரேனின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு
அணிவிக்கப்பட்டது. இப்படியாக பத்து மலையில் வீற்றிருக்கும் இந்த முருகன்
சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon 25 Jan 2010 - 16:33

மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 25 Jan 2010 - 16:40

பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 677196



பத்துமலை - மலேசியா! Uபத்துமலை - மலேசியா! Dபத்துமலை - மலேசியா! Aபத்துமலை - மலேசியா! Yபத்துமலை - மலேசியா! Aபத்துமலை - மலேசியா! Sபத்துமலை - மலேசியா! Uபத்துமலை - மலேசியா! Dபத்துமலை - மலேசியா! Hபத்துமலை - மலேசியா! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Jan 2010 - 17:49

இந்த வருடம் 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது!!!



பத்துமலை - மலேசியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 25 Jan 2010 - 18:02

பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 677196 பத்துமலை - மலேசியா! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 25 Jan 2010 - 18:09

படங்களை இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Jan 2010 - 18:11

தைப்பூசம் இன்னும் வரவில்லை பாலாஜி!!!

இந்த ஆளோட இதே தொல்லையா போச்சு!!! குடிச்சாருன்னா நல்ல நாளும் தெரியாது திருவிழாவும் தெரியாது!!! பத்துமலை - மலேசியா! 56667



பத்துமலை - மலேசியா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon 25 Jan 2010 - 18:13

பத்துமலை - மலேசியா! 2000_10_4---Number-Ten_web

பத்து மலைன்னா எப்படி இருக்கும் இப்படியா ??



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 25 Jan 2010 - 18:58

சிவா wrote:தைப்பூசம் இன்னும் வரவில்லை பாலாஜி!!!

இந்த ஆளோட இதே தொல்லையா போச்சு!!! குடிச்சாருன்னா நல்ல நாளும் தெரியாது திருவிழாவும் தெரியாது!!! பத்துமலை - மலேசியா! 56667

அப்ப போன வருஷம் படம் பொட வேண்டியதுதானே, நாங்க கேட்ப்போம்ல...
பத்துமலை - மலேசியா! 755837 பத்துமலை - மலேசியா! 755837 பத்துமலை - மலேசியா! 755837 பத்துமலை - மலேசியா! 755837 .
மப்புல இருந்தாலும் , நானும் , விஜயும் தெளிவு(பத்து மலை விளக்கம் பாருங்க தல).



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 25 Jan 2010 - 18:58

VIJAY wrote:பத்துமலை - மலேசியா! 2000_10_4---Number-Ten_web

பத்து மலைன்னா எப்படி இருக்கும் இப்படியா ??


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக