புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
19 Posts - 50%
heezulia
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
10 Posts - 2%
prajai
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
9 Posts - 2%
jairam
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பூரி & நூடில்ஸ் Poll_c10பூரி & நூடில்ஸ் Poll_m10பூரி & நூடில்ஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரி & நூடில்ஸ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Jan 25, 2010 3:32 pm

தேவையானவை
கோதுமை மாவு : 2 கப்
கேரட் : 100 கிராம்
பீன்ஸ் : 100 கிராம்
காலிபிளவர் : 100 கிராம்
பச்சைப்பட்டாணி: 100 கிராம்
உருளைக்கிழங்கு : 4
பச்சைமிளகாய் : 4
இஞ்சி,புதினா,நூடுல்ஸ்,எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை:
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்றாக பிசைந்து கொள்ளவும்.எல்லா காய்களையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிசைந்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நறுக்கிய காய்களை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் அரைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.நூடுல்ஸை கொதித்த தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி கிளறிய காய்கறியில் இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

பிசைந்த கோதுமை மாவை சப்பாத்திக்கு செய்வது போல் சிறு உருண்டைகளாக செய்து வட்டமாக தட்டி நடுவில் மசாலாவை நீளமாக பரப்பி,சுருட்டி,ஓரங்களில் மடித்து விட வேண்டும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாய்ப் போட்டு எடுக்கவும்.பிறகு பூரி அண்ட் நூடில்ஸ் உடல் வதக்கிய காய்கறியில் செய்து சாபிடவும் இந்த பூரி சாப்பிட சுவையாக இருக்கும்.


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 25, 2010 3:42 pm

பூரி & நூடில்ஸ் Mad-as-hell

இத யாரு செஞ்சு கொடுப்பாங்க யமுனா


அவுங்க அட்ரஸ் கொடுங்க......... பூரி & நூடில்ஸ் Icon_razz

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:48 pm

பூரி செய்யும் பொழுது சமையல் அறைக்குள் நுழைவது ஆபத்து!!!! பூரிக்கட்டை அடி விழும்... ஜாக்கிரதை!!!



பூரி & நூடில்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:49 pm

SENTHIL wrote:பூரி & நூடில்ஸ் Mad-as-hell

இத யாரு செஞ்சு கொடுப்பாங்க யமுனா


அவுங்க அட்ரஸ் கொடுங்க......... பூரி & நூடில்ஸ் Icon_razz


வாயா?? இல்லை பிரியாணி செய்யுற அடுப்பா??



யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 3:50 pm

ரெண்டும் தான் ஜாலி ஜாலி





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 25, 2010 3:53 pm

VIJAY wrote:
SENTHIL wrote:பூரி & நூடில்ஸ் Mad-as-hell

இத யாரு செஞ்சு கொடுப்பாங்க யமுனா


அவுங்க அட்ரஸ் கொடுங்க......... பூரி & நூடில்ஸ் Icon_razz


வாயா?? இல்லை பிரியாணி செய்யுற அடுப்பா??





விஜய் இப்ப எதுக்கு நீங்க

இடுப்பை பத்தி பேசுறீங்க...........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 3:54 pm

இடுப்பா???? பூரி & நூடில்ஸ் 806360



பூரி & நூடில்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 3:56 pm

SENTHIL wrote:
VIJAY wrote:
SENTHIL wrote:பூரி & நூடில்ஸ் Mad-as-hell

இத யாரு செஞ்சு கொடுப்பாங்க யமுனா


அவுங்க அட்ரஸ் கொடுங்க......... பூரி & நூடில்ஸ் Icon_razz


வாயா?? இல்லை பிரியாணி செய்யுற அடுப்பா??


விஜய் இப்ப எதுக்கு நீங்க

இடுப்பை பத்தி பேசுறீங்க...........


யாருக்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு கிட்டு தான் பேசுறிங்களா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 25, 2010 3:57 pm

சிவா wrote:இடுப்பா???? பூரி & நூடில்ஸ் 806360

ஆமா சிவா அண்ணா

இவரு பேரு விஜய் ங்கிறதால

எப்ப பாத்தாலும் இடுப்ப

பத்தியேவா யோசிக்கிறது......... பூரி & நூடில்ஸ் 56667

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 4:02 pm

SENTHIL wrote:
சிவா wrote:இடுப்பா???? பூரி & நூடில்ஸ் 806360

ஆமா சிவா அண்ணா

இவரு பேரு விஜய் ங்கிறதால

எப்ப பாத்தாலும் இடுப்ப

பத்தியேவா யோசிக்கிறது......... பூரி & நூடில்ஸ் 56667

இப்பத்தான் அந்த இடுப்பு மேட்டர மறந்திட்டாரே செந்தில் நம்ம விஜய் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக