புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்? Poll_c10பிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்? Poll_m10பிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்? Poll_c10 
37 Posts - 47%
heezulia

36 Posts - 46%
ஜாஹீதாபானு

2 Posts - 3%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 8:46 pm

பிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்னவர் யார்? Cec8b560-1a75-11ee-87d1-5feb7aae5bea

பிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பயனர் ஒருவரின் ட்விட்டர் பதிவு இந்தியாவில், சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் என் ஜான் கேம் என்ற சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து, ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அங்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறி ஒரு ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது.

அதில், "பிரான்ஸ் கலவரம் போன்ற சூழ்நிலையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை இந்தியா அங்கு அனுப்ப வேண்டும், அவர் 24 மணி நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதற்கு பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ட்விட் கவனம் பெற்றுவருகிறது.

Yogi Adityanath Office
@myogioffice
Whenever extremism fuels riots, chaos engulfs and law & order situation arises in any part of the globe, the World seeks solace and yearns for the transformative "Yogi Model" of Law & Order established by Maharaj Ji in Uttar Pradesh.
Quote Tweet
Prof.N John Camm
@njohncamm
·
Jun 30
India must send @myogiadityanath to France to control riot situation there and My God,he will do it within 24 hours.
1:54 PM · Jul 1, 2023
·
3.6M
Views

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில், "உலகின் எந்தப் பகுதியிலும் கலவரங்கள் வெடிக்கும் போதெல்லாம், அராஜகம் பரவி, சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் போதெல்லாம், யோகி மாடல் மூலம் உத்தரப்பிரதேசத்தில் மகாராஜ் ஜி ஏற்படுத்தியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை உலகம் தேடுகிறது." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் என் ஜான் கேம், தனது ட்விட்டர் கணக்கில் தன்னை ஒரு மூத்த இதயநோய் நிபுணர் என்றும் ஜெர்மனியில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக