புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_m10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_m10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_m10இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்…

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 27, 2010 2:01 pm

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில்… Mahinda-014-208x300

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி இதுவரை 20மாவட்டங்களுக்கான தபால்மூல வாக்களிப்பின் முடிவுகளும், சில தொகுதி முடிவுகளும் வெளியாகியுள்ளன. தபால்மூல வாக்களிப்பில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். மேலும் தொகுதி ரீதியான வாக்கெடுப்பு முடிவுகளின்படி கண்டி மாவட்டத்தின் கலகெதர, செங்கடகல தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவும், கண்டி தொகுதியில் சரத் பொன்சேகாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதேவேளை காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொட தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவும், காலி தொகுதியில் சரத் பொன்சேகாவும் வெற்றிபெற்றுள்ளனர். பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல மற்றும் பதுளை தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். மொனறாகலை மாவட்டத்;தின் மொனறாகலையில் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். மாத்தளை இரத்தோட்டை தொகுதியின் முடிவுகளின்படி மகிந்த ராஜபக்ச 32818 வாக்குகளும், சரத்பொன்சேகா 25.991வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரத்தினபுரியின் கலவானை மற்றும் பெல்மதுளையில் மகிந்த ராஜபக்ச 31.514வாக்குகளும், சரத் 14009வாக்குகளையும் பெற்றுள்ளனர். கொழும்பு தெகிவளை தொகுதியில் சரத்பொன்சேகா 24441 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ச 19457வாக்குகளையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தின் யாழ் தொகுதியில் சரத் பொன்சேகா 7914 வாக்குகளையும், மகிந்த 3296வாக்குகளையும் பெற்றுள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் புளத் சிங்கள மற்றும் களுத்துறை தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவை மற்றும் அனுராதபுரம் மேற்கு தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச 7லட்சத்து 85ஆயிரத்து 318வாக்குகளையும் சரத்பொன்சேகா 5லட்சத்து 9ஆயிரத்து 14வாக்குகளையும் பெற்றுள்ளனர். அம்பாறையின் சம்மாந்துறை தொகுதியில் சரத்பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். இதனடிப்படையில் சரத்பொன்சேகாவைவிட மகிந்த ராஜபக்ச 2.76302வாக்குகளால் தற்போது முன்னிலை வகிக்கின்றார். இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி மகிந்த ராஜபக்ச 60.18சத வீதத்திலும், சரத்பொன்சேகா 38.33சதவீதத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக