புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
283 Posts - 45%

265 Posts - 43%
mohamed nizamudeen
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_m10சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 16, 2009 9:09 am

சற்று முன் முதல் கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு துவங்கியது...!!! 03789263-37fc-452f-b476-9681f81084b91
மக்களவைக்கு ஐந்து கட்டமாக நடைபெற உள்ள தேர்தலின், முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு சற்றுமுன் துவங்கியது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்கு அளித்து வருகின்றனர். ஐந்து கட்டமாக நடக்கும் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 16ஆம் தேதி எண்ணப்படும்.

இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள், தேர்தல் நடைபெறும் தொகுதிகள் எண்ணிக்கை, ஆண், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் வருமாறு :

ஆந்திர பிரதேசத்தில் 22 தொகுதிகளில் மொத்தம் 315 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 290 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 25 பேர்.

அருணாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிகளில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவருமே ஆண் வேட்பாளர்கள் தான்.

அசாமில் 3 தொகுதிகளில் மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 35 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 2 பேர்.

பீகாரில் 13 தொகுதிகளில் மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 202 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 21 பேர்.

ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 20 பேர்; பெண் வேட்பாளர் ஒருவர் மட்டுமே.

கேரளாவில் 20 தொகுதிகளில் மொத்தம் 217 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 202 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 15 பேர்.

மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளில் மொத்தம் 246 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 232 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 14 பேர்.

மணிப்பூரில் 1 தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 7 பேர் ஆண்கள்; இருவர் பெண்கள்.

மேகாலாயாவில் 2 தொகுதிகளில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 8 பேர் ஆண்கள்; மூவர் பெண்கள்.

மிசோரமில் 1 தொகுதியில் மொத்தம் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் நால்வருமே ஆண்கள்.

நாகலாந்தில் 1 தொகுதியில் மொத்தம் 3 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மூவருமே ஆண்கள்.

ஒரிசாவில் 10 தொகுதிகளில் மொத்தம் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 67 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 5 பேர்.

உத்தர பிரதேசத்தில் 16 தொகுதிகளில் மொத்தம் 271 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 259 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 12 பேர்.

சட்டீஸ்கரில் 11 தொகுதிகளில் மொத்தம் 178 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 163 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 15 பேர்.

ஜார்க்கண்டில் 6 தொகுதிகளில் மொத்தம் 85 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 79 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 6 பேர்.

அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் 1 தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 10 பேர் ஆண்கள். ஒருவர் பெண்.

லட்சத்தீவில் 1 தொகுதியில் மொத்தம் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் நால்வருமே ஆண்கள்.

மொத்தம் 124 தொகுதிகளில் 1715 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மொத்த ஆண் வேட்பாளர்கள் 1593 பேர்; மொத்த பெண் வேட்பாளர்கள் 122 பேர்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியில் அதிகபட்சமாக 32 வேட்பாளர்களும், இதே தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதே போல சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 32 வேட்பாளர்களும், அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக