புதிய பதிவுகள்
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 12:22

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:19

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:16

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 18:43

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:30

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 17:16

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu 6 Jun 2024 - 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 6 Jun 2024 - 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
82 Posts - 62%
heezulia
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
119 Posts - 61%
heezulia
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தைப்பூசம் Poll_c10தைப்பூசம் Poll_m10தைப்பூசம் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசம்


   
   
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Wed 27 Jan 2010 - 22:08

சிவபெருமான் தனித்து நடராஜராக
நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான
சிவகாமி அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பாள். அதே போல ஆனந்த
தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது. அம்பிகை நடராஜருடன் சேர்ந்து ஆடிய
நாள் தைப்பூச நாளாகும். இவ்வகையில் தைப்பூசம், சிவனுக்குரிய நாளாகிறது.
ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதற்கொரு காரணம் இருக்கிறது. பழநியில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன்
அருள் செய்கிறாள். இருவரது சன்னதியின் நடுவிலும் முருகன் சன்னதி
அமைந்தது. இதை சோமாஸ்கந்த வடிவக் கோயில் என்பர். ÷சாமன் என்றால் "சிவன்.
"ஸ்கந்தன் என்றால் "ஆறுமுகங்கள் ஒன்று சேர்ந்த முருகன் எனப் பொருள்.
இக்கோயிலின் பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் எதிரிலேயே அமைந்தது.
கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். தங்களுக்கு
எடுக்கப்படும் தைப்பூச விழா, இங்கே முருகனுக்கானதாக அமைய வேண்டும் என
அவரைப் பெற்றவர்கள் திருவுளம் கொண்டார்களோ என்னவோ... தைப்பூச கொடியேற்றம்
முருகன் முன்னாலேயே இப்போதும் நடக்கிறது. தகப்பனை வழிபட வந்தவர்கள்,
தகப்பன் சுவாமியை வழிபட்டனர். இத்தல வரலாறு முருகனோடு சம்பந்தப்பட்டதாக
அமையவே, முருகனுக்கே தைப்பூசம் என்னும் நிலைமைக்கு மாறிவிட்டது.
பக்தர்களும் முருகனுக்குரிய காவடிகளுடன் வர ஆரம்பித்தனர். பிற்காலத்தில்
மலைக்கோயில் பிரபலமாகவே, மலைக்குச் சென்று விடுகின்றனர். பழநி வழிபாடு
குறித்த நூல்களில், முதலில் பெரியாவுடையார் கோயில், பின்னர் பெரியநாயகி
அம்மன் கோயில், அடுத்து திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயில் ஆகியவற்றை
தரிசித்த பிறகே மலைக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

தைப்பூசம் எங்கு நடக்கிறது
பழநியில் தைப்பூச விழா, மலைக்கோயிலில் நடப்பதில்லை. பெரியநாயகி அம்மன்
கோயிலிலேயே நடக்கிறது. இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும்
புறப்பாடாகிறார். விழாவின் ஏழாம் நாளன்று இங்கிருந்தே தேர் புறப்படும்.
இங்கிருந்து 4 கி.மீ., தூரத்தில் சிவன் முருகனைத் தேடி வந்த தலம்
ஒன்றுள்ளது. இக்கோயிலில், சிவன் "பெரியாவுடையார் என்ற பெயரில் அருளுகிறார்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed 27 Jan 2010 - 22:11

தைப்பூசம் 453187 தைப்பூசம் 938222 தைப்பூசம் 325286

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 27 Jan 2010 - 22:28

தைபூசம் பற்றி பல தகவலுடன் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள், நன்றி நந்தா



தைப்பூசம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக