புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
31 Posts - 53%
heezulia
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
1 Post - 2%
jairam
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
1 Post - 2%
சிவா
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
13 Posts - 4%
prajai
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
3 Posts - 1%
jairam
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_m10டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 10:35 am

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி!

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Twitter_facebookடிவிட்டர்
இண்டெர்நெட்டில் கால் வைத்ததில் இருந்தே பேஸ்புக்கு கொஞ்சம் அதிகமாகவே
பாதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் எண்டிரி ஆனவுடன் பலரும் கூறி வந்த கருத்து
இனி பேஸ்புக் எல்லாம் வேஸ்ட் தான் என்று ஆனால் இன்று விட்ட இடத்தை சரியான
நேரத்தில் பிடித்து கொண்டு வருகிறது.டிவிட்டர்-ல் இல்லாத பல சேவைகளை
பேஸ்புக் சமீபகாலமாக அதிகப்படுத்தியுள்ளது இதில் குறிப்பாக சொல்ல வேண்டும்
என்றால் முன்பு எல்லாம் பேஸ்புக் இனையதளத்தை திறந்தால் திறக்க அதிக நேரம்
எடுத்துக்கொள்ளும் ஆனால் இன்று அதிவேக இண்டெர்நெட் இல்லாத கணினியிலும்
வேகமாகவே தெரிகிறது. அதோடு நாம் பேஸ்புக்-ல் பயன்படுத்தும் படத்தின்
அளவையும் கூட்டியுள்ளது.
நாம் டிவிட்டரில் ஷாட் யூஆரல் ( சுருக்கப்பட்ட முகவரி) பயன்படுத்துவோம்
ஆனால் சில நேரங்களில் இது வைரஸ் அல்லது ஆபாச இணையதளங்களுக்கு செல்கிறது
எத்தனை பயர்வால் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை
அதோடு சமீபத்தில் தான் டிவிட்ட்ரை ஹக்கர் விளையாட்டு பொருளாக்கி டிவிட்டர்
பயனாளர்கள் அனைவரையும் அச்சப்படுத்தினர்.
இதிலிருந்து இப்போது தான் மீண்டு வருகிறது இது தான் தனக்கு சாதகமான
காலகட்டம் என்று பேஸ்புக் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு
சலுகைகள் என்று அள்ளிவிடுகிறது. பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருக்கும்
வாடிக்கையாளர்கள் சமீபத்தில் பேஸ்புக்-ல் வரும் மாற்றங்கள் அனைத்தும்
புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரும் தன்பங்கிற்கு டிவிட் லோக்கேசன் என்பதையும் சேர்த்துள்ளது.
டிவிட்டருக்கும் பேஸ்புக்கிற்கும் நடுவில் இப்படி ஒரு மறைமுக யுத்தம்
நடைபெற்று வருகிறது இதனால் பயன் அடைவது நாம் என்ற மகிழ்ச்சி தான் இப்போது
நமக்கு உள்ளது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 10:38 am

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 10:38 am

nirshan2007 wrote:டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

வணக்கம் நிர்மல் எப்படி சுகம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 10:41 am

rifas wrote:
nirshan2007 wrote:டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

வணக்கம் நிர்மல் எப்படி சுகம்
நல்ல சுகம். நேத்து என்ன ஆளையே காணும்.
நேற்று விடுமுறையா அங்கு

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 10:42 am

nirshan2007 wrote:
rifas wrote:
nirshan2007 wrote:டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

வணக்கம் நிர்மல் எப்படி சுகம்
நல்ல சுகம். நேத்து என்ன ஆளையே காணும்.
நேற்று விடுமுறையா அங்கு

ஆமா நிர்மல் ஏன்டா நண்பர்கள் வந்தார்கள் சும்மா பேசிட்டு இருந்தோம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 10:46 am

rifas wrote:
nirshan2007 wrote:
rifas wrote:
nirshan2007 wrote:டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

வணக்கம் நிர்மல் எப்படி சுகம்
நல்ல சுகம். நேத்து என்ன ஆளையே காணும்.
நேற்று விடுமுறையா அங்கு

ஆமா நிர்மல் ஏன்டா நண்பர்கள் வந்தார்கள் சும்மா பேசிட்டு இருந்தோம்


சும்மா பேசிட்டு இருந்தீர்களா? நம்பும்படி இல்லியே?
சரி மாப்ஸ் பொய் சொல்ல மாட்டார்னு நம்புறேன். டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_smile

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Jan 30, 2010 11:03 am

தகவலுக்கு நன்றி ரிபாஸ்.... டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! 154550



டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Eegaraitkmkhan
டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 11:09 am

mdkhan wrote:தகவலுக்கு நன்றி ரிபாஸ்.... டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! 154550

வணக்கம் கான் ஜி வாங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 11:11 am

nirshan2007 wrote:
rifas wrote:
nirshan2007 wrote:
rifas wrote:
nirshan2007 wrote:டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_eek

வணக்கம் நிர்மல் எப்படி சுகம்
நல்ல சுகம். நேத்து என்ன ஆளையே காணும்.
நேற்று விடுமுறையா அங்கு

ஆமா நிர்மல் ஏன்டா நண்பர்கள் வந்தார்கள் சும்மா பேசிட்டு இருந்தோம்


சும்மா பேசிட்டு இருந்தீர்களா? நம்பும்படி இல்லியே?
சரி மாப்ஸ் பொய் சொல்ல மாட்டார்னு நம்புறேன். டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Icon_smile

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Pinkie%20Rosie

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 11:12 am

டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி! Pinkie%20Rosie[/quote]

சொல்லுங்க நிர்மல் எப்படி வேலைஎல்லாம் இணைக்கு ப்ரீயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக