புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
37 Posts - 49%
heezulia
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
17 Posts - 2%
prajai
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
5 Posts - 1%
Jenila
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_m10யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 02, 2010 10:39 am

யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!

யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Youtube_logoவீடியோ
படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட்
செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய
முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன.ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர்.
கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால்
போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும்.
இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி
செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல்
இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால்
பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.
இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு
ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது.
அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ
அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என
உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ
செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக
வைத்துக் கொள்வோம்.

யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Youtube_1

இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும்.

யு–ட்யூப் இல் தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!! Youtube_2

அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச்
செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில்
வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என
இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக்
செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின்
அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன
வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது.
இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
தள சுட்டி
தேன் தமிழ்

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Tue Feb 02, 2010 1:33 pm

hi youtube without buffering pakka edavadu free software irukka

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Feb 02, 2010 3:20 pm

ani63 wrote:hi youtube without buffering pakka edavadu free software irukka

இதையும் படித்து பாருங்களேன்...நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்கிறதா என்று...

https://eegarai.darkbb.com/-f23/web-streaming-videos-download-with-firefox-t2479.htm

avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Feb 03, 2010 6:07 pm

hey friend workout agalapa சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 04, 2010 3:00 am

நான் real player sp மூலம் யூ டியூப் பாடல்களை தறவிரக்கம் செய்வேன். நல்லா இருக்கு. மேலும் அதுல இருந்து mp3 format convert பண்ணி ஆடியோ பாடல்களகவும் கேட்கலாம்.

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Apr 28, 2010 5:42 pm

நல்ல தகவல் மிக்க நன்றி !!

எனக்கு ஓர் உதவி வேண்டும் , நான் youtube இல் இருந்து video வை Download .Mp4 Video
format இல் download செய்தேன் ஆனால் என் dvd இல் வரவில்லை . unsupported format என்று வருகிறது . நான் எந்த format இல் download செய்தால் dvd இல் வரும் ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக