புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
43 Posts - 51%
heezulia
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
32 Posts - 38%
mohamed nizamudeen
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 4%
jairam
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
சிவா
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
126 Posts - 38%
mohamed nizamudeen
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
14 Posts - 4%
prajai
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
10 Posts - 3%
Jenila
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
Rutu
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_m10கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Feb 03, 2010 3:23 pm

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? EYE-NEWS_1
இரவு நன்றாக தூங்கினால் காலை நேரத்தில் பலருக்கும் கண்களில் புரை வந்து விடும். அதனை எடுப்பதற்காக கண்களை கசக்கினால், கண்கள் சிவந்து காணப்படும். இன்னும் ஒருசிலர் அழுது விடுவார்கள். ஏன் தெரியுமா? கண்களை கசக்கும் போது சுகமாக இருக்கிறது என்று பலரும் அழுத்தமாக கசக்கி விடுவார்கள்.

எனது தோழியும் அழகுக்கலை நிபுணருமான செல்வி.சுவீதா (பாளையங்கோட்டை), கண்களை பாதுகாக்கவும், கண்கள் அழகாகவும் எனக்கு சொன்ன சில டிப்ஸ்கள்... உங்களுக்காக...!!!

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.

* டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.

* படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.

* உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.

* கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.

* கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும்.

* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

button="vert";
submit_url ="http://lollusenthil.blogspot.com/2009/06/blog-post_15.html"

by லொல்லு சபா கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 03, 2010 3:30 pm

* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

by லொல்லு சபா

தாமு சாப்பிடுறதுக்கே பாதாம் இல்ல இதுல எங்க கண்ணுல வைக்குறது?? இதுதான் லொல்லா??

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Feb 03, 2010 3:37 pm

VIJAY wrote:* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

by லொல்லு சபா

தாமு சாப்பிடுறதுக்கே பாதாம் இல்ல இதுல எங்க கண்ணுல வைக்குறது?? இதுதான் லொல்லா??

ஏன் அங்க பாதாம் கிடைக்காதா விஜய்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 3:37 pm

என்ன ஒரே லொள்ளுசபா, ஜொள்ளுசபாவா இருக்கு!!!

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Wed Feb 03, 2010 3:40 pm

VIJAY wrote:* பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

by லொல்லு சபா

தாமு சாப்பிடுறதுக்கே பாதாம் இல்ல இதுல எங்க கண்ணுல வைக்குறது?? இதுதான் லொல்லா??

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 677196 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 677196 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 755837 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 755837 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 705463 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 938222

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Feb 03, 2010 5:50 pm

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 838572 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 67637

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 03, 2010 6:08 pm

ஓ இதிலையும் இவ்வளவு விளக்கம் இருக்கா

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Wed Feb 03, 2010 7:10 pm

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 677196 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 677196 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 677196

avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Wed Feb 03, 2010 7:23 pm

கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? EYE-NEWS_1

படத்தை பார்த்தா பயமா இருக்கு கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 865843 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 865843 கண்களை எந்த விரலால் சுத்தம் செய்ய வேண்டும்? 865843

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2010 10:08 pm

கண்கள் சுத்தம் செய்ய தகவலுக்கு நன்றி.
உப்பு கரைசல் தயாரிக்க ,நீர் & உப்பு அளவு என்ன?[quote]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக