புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
49 Posts - 56%
heezulia
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
91 Posts - 59%
heezulia
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_m10மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி.


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 1:22 am

மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Jail_puzhal புழல் சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ‘தனது உடலை மனைவியிடம் ஒப்படைக்க வேண்டாம்’ என்று அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கீழ்க்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவா (எ) சிவகுமார் (34). சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வாணி. ஜெயஸ்ரீ (8) என்ற மகள் இருந்தார். சிவா அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் விரக்தி அடைந்த வாணி, மகளுடன் தாம்பரம் பீர்க்கன்கரணையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த நவம்பரில் மகள் ஜெயஸ்ரீயை அழைத்து வந்தார் சிவா. ‘அம்மாவை பார்க்க வேண்டும்’ என்று ஜெயஸ்ரீ அழுததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து, சிவாவை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று, புழல் சிறையில் உள்ள சமையலறையில் சிவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராமுலு, எஸ்ஐ கமலக்கண்ணன் ஆகியோர் வழக்கு பதிந்து சிவாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சிவா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. மகள் எரிக்கப்பட்ட இடமான கீழ்க்கட்டளை சுடுகாட்டில் உடலை எரித்து விடவும். எனது மனைவியிடம் உடலை ஒப்படைக்க வேண்டாம்’ என்று கூறப்பட்டிருந்தது



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 20, 2010 1:26 am

கவலை தரும் சம்பவம்
குடி குடியை கெடுக்கும்
உதாரணம் இதுவும் ஒன்று
சோகம் சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 1:33 am

மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 440806 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 20, 2010 2:09 am

மனநோயாளியா இருப்பாரோ மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Icon_eek



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Feb 20, 2010 2:37 am

சோகம் சோகம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 20, 2010 10:07 am

சம்ஸ் wrote:மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 440806 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 440806

ஏன் இந்த பார்வை சம்ஸ்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Feb 20, 2010 10:41 am

மனித வாழ்வில்
பிரச்னை இப்படியும் வருமோ மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 56667 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 20, 2010 10:47 am

_____________________
மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. Th548318g7mw6q1do9
தீதும் நன்றும் பிறர் தர வாரா


மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 678642 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 20, 2010 10:55 am

மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637 மகளை எரித்த இடத்தில் என் உடலை எரியுங்கள்: தற்கொலை செய்த கைதி. 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக