புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
56 Posts - 50%
heezulia
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
12 Posts - 2%
prajai
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
9 Posts - 2%
Jenila
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்றதை நினைத்து கவலை எதற்கு?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 3:01 am

சென்றதை நினைத்து கவலை எதற்கு? -
சாய்பாபா

சென்றதை நினைத்து கவலை எதற்கு? Tblanmegamnews_67364138365

*
ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம்.
பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால்
விருப்பு வெறுப்பு உண்டாகிறது.
* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால்
மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு
வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால்
மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம்
ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய
செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக்
கொள்ளுங்கள். மனிதன்
ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து
யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு
கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு.
*
உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூசை வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு
உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு ஊற்றெடுக்கும். உங்களைச் சுற்றிலும்
தெய்வீகமணம் கமழத் தொடங்கும்.
* அன்பினை நெஞ்சில் விதையுங்கள். அன்பையே எங்கும்
பரப்புங்கள். அன்பினையே அறுவடை செய்யுங்கள். அன்பைவிட மேலான மதம் வேறெதுவும் இல்லை.
அன்பின் வியாபகமே கடவுளிடம் நம்மைச் சேர்க்கவல்லது.
* நம் முதல்பணி, நம் கடமையை
அறிவதே. அது வெற்றி தருமா, தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக்
கூடாது. வெற்றி தோல்வியை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.இம்மனப் பான்மையை வளர்த்துக்
கொண் டால் வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 24, 2010 9:46 am

அருமை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 24, 2010 10:20 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக