புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
61 Posts - 50%
heezulia
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_m10மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 10:42 pm

மருத்துவக் காப்பீடு என்பது "ரிஸ்க்" சார்ந்த பாலிசி என்பதால் என்பதால் பலரும் "அதை அப்புறம் பார்த்துக்கலாம்" என்று தள்ளிப்போடும் நிலை இருக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, போதுமான உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் மருத்துவமனைக்கு நடக்கும் நடை கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவ "பில்"கள் உங்கள் சட்டைப் பையைக் காலி செய்துவிடும்.

சரியான பொருளாதார நிலையைப் பராமரிப்பதற்கு மருத்துவக் காப்பீடு அவசியம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவக் காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சுருக்கமாக உங்களுக்காக...

* ஒற்றை பாலிசியால் மட்டும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியாது. அவ்வளவாகத் தீவிரமான வியாதியாக இல்லாவிட்டாலும் தற்போது 2 லட்ச ரூபாய் வரையிலும் கூட செலவாகிறது. எனவே நீங்கள் குழு, கம்பெனி திட்டத்தில் இருந்தாலும் இன்னொரு மருத்துவக் காப்பீடு பெறுவது பயனுள்ளது.

* தற்போது பல புதுமையான, வருமான வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. ஒரு "பேமிலி புளோட்டர்" என்பது நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் "பட்ஜெட்"டை பொறுத்து 5 முதல் 10 லட்சத்துக்குக் காப்பீடு பெறலாம். குறிப்பிட்ட காப்பீட்டு பாலிசி, பல் மருத்துவம், மருந்துகள், நர்ஸ் கவனிப்பு, நீண்ட கால கவனிப்பு ஆகியற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறதா என்று தெளிவாக ஆராயப்பட வேண்டும்.

* அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதற்கு அளவற்ற வகையில் தொகையைத் திரும்பிப் பெறுவது, மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின் சிறப்புக் கவனிப்பு போன்ற "ஆட்- ஆன்" வசதிகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்.

* பாலிசியின் "சீலிங்" வயது என்னவென்று பார்க்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் 70 வயதை எல்லையாகக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் காப்பீட்டுடன் "ரிட்டர்னை"யும் அளிக்கும் புதுமையான திட்டங்கள் இருக்கின்றன. இவை இரட்டைப் பலன்கள் கொண்டவை. இந்தத் திட்டங்களில், ஒருவர் பணிபுரியும் வரை சேரும் தொகையிலிருந்து ஓய்வுக் காலத்தில் "ரிட்டர்னை" பெறலாம்.

* வயது கூடக் கூட பிரீமிய தொகை அதிகரிக்கும் என்பதால் இளம் வயதிலேயே காப்பீடு மேற்கொள்வது நல்லது.



மருத்துவக் காப்பீடு... அறிய வேண்டிய விஷயங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக