புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
83 Posts - 55%
heezulia
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_m10தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...!


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 1:44 pm

நம்ம ஈகரையிலே தினம் ஒரு கேள்வி கேட்டு அன்பர்களை சந்தோச படுத்தலாம் என தீர்மானித்தேன்..!

விதிமுறைகள்:
1.தினம் ஒரு கேள்வி கேட்க்கப்படும் மற்றவர்களும் இதில் கேட்க்கலாம்.
2.ஒரு கேள்விக்கு பதில் உடன் கிடைத்தால் அடுத்த கேள்வி உடன் கேட்க்கப்படும்.
3.பதில் வரவில்லை என்றால் ஒருநாள் வரை பார்த்துவிட்டு அதன் பதில் கொடுத்து விட்டு அடுத்த கேள்வி தொடரப்படும்.

ஈகரையின் அன்பர்களின் ஆதரவை பெறுத்தே இப்பகுதி தொடரமுடியும்.ஆகையால் பதில் கூறவும் கேள்விகள் கேட்க்கவும் தயாராகிகொள்ளுங்கள்...!!

முதல் கேள்வி.

தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Cupd

ஹாக்கிகள் உலககோப்பை போட்டி இப்போது நடைப்பெறுகிறது அல்லவா..
முதன் முதலில் இந்தியா உலககோப்பை வென்ற வருடம் எது..? இறுதி ஆட்டத்தில் யாருடன் போட்டியிட்டது..?

எங்கே உங்க பதிலை கூறுங்கள் அடுத்த கேள்வி ரெடியா இருக்கு..!!



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 1:49 pm

1975 ஆம் ஆண்டு

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 1:51 pm

nirshan2007 wrote:1975 ஆம் ஆண்டு
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196

பாதி பதில் கிடைத்து விட்டது மீதி..? யாருடன் போட்டியிட்டது..?



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 02, 2010 1:52 pm

.1975,இங்கிலாந்து.சரியா தமிழ்.விடை சரியா இருந்தா பரிசு என்ன.சும்மா கேக்குற கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது



தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Uதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Dதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Aதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Yதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Aதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Sதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Uதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Dதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! Hதமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 1:55 pm

உதயசுதா wrote:.1975,இங்கிலாந்து.சரியா தமிழ்.விடை சரியா இருந்தா பரிசு என்ன.சும்மா கேக்குற கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது

தவறு..! தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 572280



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 1:56 pm

Tamilzhan wrote:
nirshan2007 wrote:1975 ஆம் ஆண்டு
தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196

பாதி பதில் கிடைத்து விட்டது மீதி..? யாருடன் போட்டியிட்டது..?

ஜெர்மனி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 1:58 pm

nirshan2007 wrote:
ஜெர்மனி
தவறு..! தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 942
இன்னும் ஒரு சான்ஸ் கொடுத்து பதில் நானே கூறிவிடுகிறேன்..!



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 02, 2010 2:03 pm

பாகிஸ்தான் தல

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 02, 2010 2:14 pm

nirshan2007 wrote:பாகிஸ்தான் தல
2 - 1 என வென்றது..!
சரியான பதில் நிர்மல்.... தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196 தமிழனின் தினம் ஒரு கேள்வி பகுதி...! 677196

கேள்வி : 2

நம் உடலில் வலிமையான பொருள் எது..?



heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Tue Mar 02, 2010 3:43 pm

வலிமையான பொருளா அல்லது உறுப்பா ?



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக