புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஐம்பூதங்களும் நீயே Poll_c10ஐம்பூதங்களும் நீயே Poll_m10ஐம்பூதங்களும் நீயே Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பூதங்களும் நீயே


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 9:55 am

பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே
அதை ஆழத்த்துடிப்பது ஆண்மையே.

பெண்ணே! உன்னை
நீர் என்பார்கள்
அவர்கள் தாகம் தனிப்பதர்க்கே.

பெண்ணே! உன்னை
நிலம் என்பார்கள்
அவர்கள் அறுவடை செய்வதற்கே.

பெண்ணே! உன்னை
நெருப்பு என்பார்கள்
அவர்கள் குளிர் காய்வதர்க்கே.

பெண்ணே! உன்னை

ஆகாயம் என்பார்கள்
எல்லை இல்லாத இன்பம் பெறவே.

பெண்ணே! உன்னை காற்று என்பார்கள்
அவர்கள் உயிர் வாழ்வதற்கே.

பெண்ணே! ஐம்பூதங்களும் நீயே

பிரபுமுருகன்..................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 10, 2010 10:06 am

ஐம்பூதங்களும் நீயே 677196 ஐம்பூதங்களும் நீயே 677196

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 10:18 am

ரிபாஸ் wrote:ஐம்பூதங்களும் நீயே 677196 ஐம்பூதங்களும் நீயே 677196

ஐம்பூதங்களும் நீயே 154550 ஐம்பூதங்களும் நீயே 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:26 am

இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!

மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!! ஐம்பூதங்களும் நீயே 230655



ஐம்பூதங்களும் நீயே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 10:30 am

சிவா wrote:இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!

மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!! ஐம்பூதங்களும் நீயே 230655

சிவா அண்ணா காலையிலேவா

என்ன வம்புல மாட்டிவிட்டுடாதிங்க

நா அவங்கள பத்தி புகழ்ந்து பாடினா

நீங்கபாட்டுக்க, சின்ன புள்ள தனமா இருக்கு



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:37 am

prabumurugan wrote:
சிவா wrote:இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!

மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!! ஐம்பூதங்களும் நீயே 230655

சிவா அண்ணா காலையிலேவா

என்ன வம்புல மாட்டிவிட்டுடாதிங்க

நா அவங்கள பத்தி புகழ்ந்து பாடினா

நீங்கபாட்டுக்க, சின்ன புள்ள தனமா இருக்கு

இதுதான் புகழ்ந்து பாடுவதா?

அழகான ராட்சஷியே மாதிரி இது அழகான பூதமா?

ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222



ஐம்பூதங்களும் நீயே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 10:46 am

சிவா wrote:
prabumurugan wrote:
சிவா wrote:இறுதியாக பெண்ணைப் பார்த்து பூதம் என்று கூறிவிட்டீர்கள்!!

மகளிர் அணி யாருமே இதை கேட்க மாட்டீர்களா? நீங்கள்லாம் பூதங்களாம்!!! ஐம்பூதங்களும் நீயே 230655

சிவா அண்ணா காலையிலேவா

என்ன வம்புல மாட்டிவிட்டுடாதிங்க

நா அவங்கள பத்தி புகழ்ந்து பாடினா

நீங்கபாட்டுக்க, சின்ன புள்ள தனமா இருக்கு

இதுதான் புகழ்ந்து பாடுவதா?

அழகான ராட்சஷியே மாதிரி இது அழகான பூதமா?

ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222 ஐம்பூதங்களும் நீயே 938222


பூதம்னா எந்த பூதம்னு நினைதிங்க
சின்ன பிள்ளைகளை பயமுருத்துவாங்களே
அந்த பூதம்னு நினைதீங்களா
ஐயோ ஐயோ

இது நீர் நிலம் காற்று ஆகாயம் பூமி நெருப்பு

என்கின்ற ஐம்பூதங்கள்

இது இல்லைனா இந்த உலகம் என்பது இல்லை

இவைகள் அனைத்தும் பெண்களுக்குள் அடக்கம்

என்று நான்சொல்லுகிறேன்

நீங்கபாட்டுக்க எதையாவது சொல்லிடு போயிடாதிங்க

இனிமேல் ஒரு கவிதை எழுதினதுக்கு அப்புறம்

விளக்கவுரை கொடுத்தாதான் நல்லது போல
இல்லைனா எதாவது
புரளிய கிளப்பிவிடுவிங்க போல
யப்பா யப்பப்பா தாங்க முடியல



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 10:49 am

பூதமா அய்யோ பயமா இருக்கே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:56 am

Manik wrote:பூதமா அய்யோ பயமா இருக்கே

ஐம்பூதங்களும் நீயே 359383 ஐம்பூதங்களும் நீயே 359383



ஐம்பூதங்களும் நீயே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 10:56 am

உங்களுக்கும் பயமா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக