புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
95 Posts - 52%
heezulia
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
35 Posts - 58%
heezulia
விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_m10விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 16, 2010 3:07 am

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Sonia-selvaragavan-rajini

காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால்.

டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். முழுக்க முழுக்க குடும்பத் தலைவியாக இருந்து வந்த சோனியா - செல்வராகவன் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியபோது நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், இது சோனியா அகர்வாலுக்கு பிடிக்காததால் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சோனியா - செல்வராகவன் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Sonia-SelvaRaghavan1

விரும்பி கேட்ட விவாகரத்து கிடைத்ததை தொடர்ந்து செல்வராகனும், சோனியா அகர்வாலும் தனித்தனி காரில் உற்சாகமாக கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

சமீபகாலமாக செல்வராகவனை விட்டு பிரிந்து வாழ்ந்த சோனியா அகர்வால், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, விதவிதமான கெட்-அப்களில் எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட்களில் உலவ விட்டார். அதற்கு கைமேல் பலன்களும் வந்து குவியத் தொடங்கி விட்டதாக தகவல்.

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Sun Apr 04, 2010 4:51 am

அநியாயம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 8:53 am

அப்ப வேலை காலியா இருக்கா அப்ப யாரு வேணுமின்னாலும் அப்ளை பண்ணலாம் விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 04, 2010 9:09 am

செந்தில் wrote:அப்ப வேலை காலியா இருக்கா அப்ப யாரு வேணுமின்னாலும் அப்ளை பண்ணலாம் விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 755837

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 139731 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975 விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 246975

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 9:10 am

நிர்மல் wrote:

உண்மைய சொன்னா இப்ப எதுக்கு தூக்க முடியாத கட்டைய எல்லாம் தூக்குறீங்க விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Apr 04, 2010 9:15 am

நான் தூக்கல மாப்ள. என் தங்கை ஊருக்கு போனதும் கட்டையோட இப்படி ரெடியா இருக்காங்க மாப்ளைய்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 9:18 am

நிர்மல் wrote:நான் தூக்கல மாப்ள. என் தங்கை ஊருக்கு போனதும் கட்டையோட இப்படி ரெடியா இருக்காங்க மாப்ளைய்

அப்ப இந்த சோனியா உங்க தங்கை இல்லையா விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 102564

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 10:27 am

என்ன கொடுமை சார் இது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 10:29 am

அவங்க பாட்டுக்கு கல்யாணம் ஆகம நல்லா தானே வாழ்ந்துட்டு இருந்தாங்க.....கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க ..இப்போ இந்த கோர்ட் டைவர்ஸ் ஜீவனாம்சம் இதெல்லாம் தேவையா

தீதும் நன்றும் பிறர் தர வாரா விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 10:31 am

ராஜா wrote:விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 56667

ஏன் தல நீங்க இப்படி முட்டிக்கிறீங்க விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!! 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக