புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
53 Posts - 60%
heezulia
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_m10திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 3:55 pm

தென்னிந்திய சினிமாவின் பாட்ஷா! – இந்தியா டுடே

திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே Nandri-Peruvizha150210_57
முதல்வர் விழாவில் அஜீத் பேசியதற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு திரைத்துறையினர் காட்டிய எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது என இந்தியா டுடே வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் வெளியிடும் டாப் 50 சக்திமிக்கவர்கள் பட்டியலை இந்த முறையும் வெளியிட்டுள்ளது இந்தியா டுடே. இதில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா முதலிடம் பெறுகிறார். முகேஷ் அம்பானிக்கு இரண்டாமிடமும், அனில் அம்பானிக்கு மூன்றாமிடமும், கலாநிதி மாறனுக்கு 16வது இடமும் கிடைத்துள்ளது.
இந்த டாப் 50க்கு அவர்கள் தந்துள்ள அறிமுக வரிகள் இவை:
“100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இவர்கள் வேண்டுமானால் சிறுபான்மையினராக தெரியும். ஆனால் இவர்கள் கையில்தான் அதிகாரம் இருக்கிறது…”
இந்தப் பட்டியலில்தான் ரஜினிக்கு 28 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் போடப்பட்டுள்ள பட்டியல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அளவில் முக்கிய பிரபலங்கள் என இந்த பத்திரிகை பட்டியலிட்டுள்ள 10 பேரில் கலைஞானி கமல்ஹாஸனும் ஒருவர். இந்தப் பட்டியலில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் உண்டு.
இந்தியாவின் பலமான முதல் 50 மனிதர்களுள் ஒருவராக ரஜினி மதிக்கப்படுவதற்கு இந்தியா டுடே கூறியுள்ள காரணங்கள் சுவாரஸ்யமானவை…

ரஜினிகாந்த் (59) நடிகர், இடம்: 28

தென்னிந்திய சினிமாவின் பாட்ஷா!
திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே India-todayஏனெனில், இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.
ஏனெனில், கோலிவுட் பாராட்டு விழா, ஆர்ப்பாட்டங்களில் திரைப்பட நடிகர்கள் பங்கேற்க வற்புறுத்தப்படுவதற்கு எதிராக நடிகர் அஜீத் கொடுத்த எதிர்ப்புக் குரலுக்கு இவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். திரைப்படத் துறையினர் தெரிவித்த எதிர்ப்பு எடுபடவில்லை.
ஏனெனில், ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிவாஜிக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 26 கோடி என்கிறார்கள்.
ரகசியம்: செய்வினையை தடுப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக காலில் கட்டியுள்ள கறுப்புக் கயிறு
வருந்திய நேரம்: தனது 5 வயதில் அம்மா ராம் பாய் இறந்தபோது.
உற்சாக மருந்து: பண்ணை வீட்டில் 2 மணி நேர நீச்சல்
குறிப்பு: கடந்த ஆண்டும் இந்தியா டுடே டாப் 50 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இதே 28வது இடம் தந்திருந்தார்கள் ரஜினிக்கு.
இந்தியா டுடே, பல சமயங்களில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது நினைவிருக்கலாம். விமர்சனம் வேறு, நிதர்சனம் வேறு என்பதை இந்தியா டுடே நன்கு உணர்ந்திருக்கிறது!


http://www.envazhi.com/?p=16915




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 3:57 pm

நல்ல தகவல்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 16, 2010 5:19 pm

திரைத் துறையினரின் ரஜினி எதிர்ப்பு எடுபடாமல் போய்விட்டது! – இந்தியா டுடே 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக