புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
83 Posts - 55%
heezulia
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_m10எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம்.


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 23, 2010 7:18 pm

எமக்கு முன்னுள்ள முக்கிய தேவை பற்றி இந்த கட்டுரை ஊடாக ஆராயவிருக்கின்றோம். முப்பது ஆண்டுகால மிகப் பெரிய உலகம் வியக்கும் வகையிலான தமிழனத்தின் உன்னதப் போரும் அதன் பின்னரான தற்போதைய மாறுபட்ட சூழலும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியே நகர்ந்துவருகின்றது.
அந்தப் போராட்டத்திற்காக கொடுக்கப்பட்ட விலைகள் சராசரியாக மூன்று இலட்சம் வரையில் எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த இடத்தில் நாங்கள் குறிப்பிடுவது விடுதலைக்காய் நேரடியாக வீழ்ந்த மாவீரர்கள் மற்றம் மக்கள். இந்த இடத்தில் ஒரு கனதியான பணி தற்போது உலகப் பரப்பில் வாழ்ந்துவருகின்ற எமது தமிழ் மக்களிடம் உள்ளது. அது மிகவும் இலகுவான பணி ஆனாலும் அது நெறிப்படுத்தல் இல்லாமையால் கவனிக்கப்படாமலேயே கிடப்பது வேதனைக்குரியது.எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Memorial1124_02

எங்கள் விடுதலைப் போருக்கான அர்ப்பணிப்புக்கள் அதன் பின்னான காலச்சுழற்சி என்பவற்றில் எமது விடுதலைப் போரையும் மக்களையும் வைத்து பிழைப்பு நடத்த பலர் முற்படுகின்றமை அல்லது உண்மையான உள்ளார்ந்த உணர்வு நிலைப்பாட்டுடன் கூடிய முன்னெடுப்புக்கள் என மாறுப்பட்ட சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கான நீண்ட நோக்குடன் கூடிய பார்வைச் செலுத்தவேண்டியவர்களாக அனைத்து மக்களும் இருக்கின்றோம்.

எங்கள் உயிர்கள், எங்கள் இரத்தம், எங்கள் அங்கங்கள், எங்கள் அர்ப்பணிப்புக்கள், எங்கள் சொத்துக்கள் என எங்களுக்கான அனைத்தும் இழந்தும் மீளமுடியாத துயர் எங்களவர்களின் பிரிவு மட்டும் தான் என்பதை தற்போது நிலத்திலும் புலத்திலும் அனைவரும் புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்கள் போரும் அதன் பிரதிபலிப்பும் மட்டும் தான் எங்களை உலகம் இன்று திரும்பிப் பார்க்கின்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

எங்கள் போராட்டப் பயணம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது, அதன் வியக்கவைக்கின்ற பிரமிப்புக்கள் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாதவை என்பதை கால ஓட்டத்தில் நாங்கள் வார்தைகளால் மட்டும் தான் சொல்லப்போகின்றோமா? என்ற இக்கட்டான சூழல் தற்போது எதிர்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Kopay_ruins

இந்தக் கேள்விக்கான காரணம் எங்கள் கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமான நேரடியான ஆவணங்கள் எல்லாம் வன்னிலேயே இருந்தன. அனைத்தும் நிலங்களில் தாழ்க்கப்பட்டும் பல எரிக்கப்பட்டும், பல கைவிடப்பட்டும் உள்ளன.
கருத்துரைகள், ஒளிப்படங்கள், ஒளிநாடாக்கள், பாடல்கள், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், காலப் பதிவுகள், வரலாறுகள், வரலாற்றுச் சான்றுகள், எங்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், பிரமிப்புக்கள், எங்கள் தெருக்கள், எங்கள் கோவில்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்காக வீழ்ந்தவர்களின் வரலாற்றுப்பதிவுகள், புகைப்படங்கள் எல்லாமும் எங்கள் கைகளில் இல்லை.
அனைத்துப் பதிவுகளையும் ஒன்று சேர்ப்பதற்கான இணையம் அல்லது இணைய சேமிப்பு நடவடிக்கையினை புலம் பெயர் தளத்தில் இருக்கின்ற தாயகத்தையும் தாயக மக்களையும், விடுதலைப் போரையும் உண்மையாக நேசிக்கின்ற எவராது முன்வந்து மேற்கொள்ளவேண்டும். இந்த நடவடிக்கையினை தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்ததாகவோ யாருக்கும் முண்டு கொடுப்பதற்கான நடவடிக்கையாகவோ மேற்கொள்ளாமல் உண்மையான தேசநலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்டால் எங்களால் இழக்கப்பட்ட ஆவணங்களில் மிகக் கூடிய அளவினை உலகப்பரப்பில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்பலாம்.
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். KopayCem_01
ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 7:24 pm

ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கின்ற சின்னசின்ன பதிவுகளை, புகைப்படங்களை, ஒலி, ஒளிப்பதிவுகளை, முன்னைய வெளியீடுகளை, புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இருக்கும் மாவீரர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளைச் சேர்ந்த மாவீரர்களின் விபரங்களை பாதுகாப்பதன் மூலமும் நாங்கள் குறிப்பிட்டதற்கு அமைய யாராவது முன்வந்து ஆவணச் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு உங்களிடம் இருக்கின்ற தகவல்களின் பிரதிகளை வழங்கியும் எங்கள் தொலைந்துபோகும் வரலாற்று ஆவணங்களை மீள ஒன்று திரட்டி சேமிப்பதற்கு ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும்.[/quote]

மிக மிக் மிக் அருமையான், தேவையான, கடமையான பணி. நம் மிகப்பெரிய குறையே எதையும் ஆவனப்படுத்தாதே. ந்ன்றி தாஸ்.
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 154550



எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Aஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Aஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Tஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Hஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Iஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Rஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Aஎங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 23, 2010 8:12 pm

எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். Memorial1124_02


இங்கு விதைகள் விதைக்கப்பட்டு உள்ளது !
மீண்டும் இம் மண்ணில் பிறக்க,
கருவாக்கப்பட்ட குழந்தைகளியின்
கருவறை இது!
மொழிக்காக,சமுதாயம் பாத்துக்க,
தன் உயிர்களை,வரும் தலைமுறைக்கு
உயில் எழுதியவர்கள் இவர்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 23, 2010 8:13 pm

இங்கு விதைகள் விதைக்கப்பட்டு உள்ளது !
மீண்டும் இம் மண்ணில் பிறக்க,
கருவாக்கப்பட்ட குழந்தைகளியின்
கருவறை இது!
மொழிக்காக,சமுதாயம் பாத்துக்க,
தன் உயிர்களை,வரும் தலைமுறைக்கு
உயில் எழுதியவர்கள் இவர்கள்!


எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Mar 23, 2010 11:39 pm

Tamilzhan wrote:
இங்கு விதைகள் விதைக்கப்பட்டு உள்ளது !
மீண்டும் இம் மண்ணில் பிறக்க,
கருவாக்கப்பட்ட குழந்தைகளியின்
கருவறை இது!
மொழிக்காக,சமுதாயம் பாத்துக்க,
தன் உயிர்களை,வரும் தலைமுறைக்கு
உயில் எழுதியவர்கள் இவர்கள்!


எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Mar 23, 2010 11:48 pm

mohan-தாஸ் wrote:
Tamilzhan wrote:
இங்கு விதைகள் விதைக்கப்பட்டு உள்ளது !
மீண்டும் இம் மண்ணில் பிறக்க,
கருவாக்கப்பட்ட குழந்தைகளியின்
கருவறை இது!
மொழிக்காக,சமுதாயம் பாத்துக்க,
தன் உயிர்களை,வரும் தலைமுறைக்கு
உயில் எழுதியவர்கள் இவர்கள்!


எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642
எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642 எங்களுடைய வரலாற்றுப் பதிவுகளை காப்போம். 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக