புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
10 Posts - 31%
Geethmuru
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
148 Posts - 55%
heezulia
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
93 Posts - 35%
T.N.Balasubramanian
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
9 Posts - 3%
prajai
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_m10இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2009 2:57 am

உங்களுடைய இரவு தூக்கம் இனிமையாக அமைய சில பயனுள்ள ஆலோசனைகள்

படுக்கைக்கு செல்வதற்கு ஒரு ரெகுலரான நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வார விடுமுறை நாட்களில் கூட அதை தவறாமல் கடைப்பிடியுங்கள்

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 2 மணி நேரத்துக்குள்ளாக எந்தவிதமான உடற் பயிற்சியும் செய்ய வேண்டாம். ஏனெனில் அது உங்களுடைய இதயத் துடிப்பையும், அட்ரினலின் அளவை பூஸ்ட் செய்து விடுவதால் தூக்கம் பிடிக்காது.

படுக்கைக்கு போவதற்கு முன்பு 4 மணி நேரம் வரை மதுபானம் எதுவும் அருந்த வேண்டாம். மது குடித்த முதல் 2 முதல் 4 மணி நேரத்துக்குள் தூக்கம் தூண்டி விடப்பட்டாலும், அதன்பிறகு தூக்கத்துக்கு இடையூறு ஏற்படும்.

காபி உள்ளிட்ட உற்சாக பானங்களை குடிக்க வேண்டாம். அவைகள் ஆழ்ந்த தூக்கத்துக்கு வேட்டு வைத்து விடும்

புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். புகைப்பிடிப்பவர்கள் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும். அப்படியே தூங்கினாலும் அடிக்கடி தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். கொஞ்ச நஞ்ச தூக்கமும் நிம்மதியாக இல்லாமல் இடையூறுகள் ஏற்படும்.

லேசான நொறுக்குத் தீனி நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது வேலைக்கு உதவாது. பிறகு தூக்கம் வராமல் தவிக்க நேரிடும். குறிப்பாக நெஞ்செரிச்சல் தொல்லை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவதே சிறந்தது.

அதிகாலையிலேயே எழுந்து கொள்ளுங்கள். பிரச்சினைகள் இருந்தால் அதுபற்றி படுக்கைக்கு செல்வதற்கு பல மணி நேரத்துக்கு முன்பாகவே யோசனை செய்யவும்.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Thu Jun 11, 2009 9:34 am

super tips a

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Jun 11, 2009 10:28 am

நன்றிகள் பல, மிகவும அருமையான பயனுள்ள ஆலோசனை

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Thu Jun 11, 2009 11:24 am

மிக அருமையான ஆலோசனை, ஆனால் இன்னும் deepஆக கூறவேண்டும்.....

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 29, 2009 7:12 pm

தினமும் தூங்குவதற்கு முன்னர் (12 மணி வரை) புத்தகம் படித்து கொண்டி௫க்கிறேன்.

இது உடலுக்கு நல்லதா

என்னால் படிப்பதை நிறுத்த முடியவில்லை

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon Jun 29, 2009 7:20 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை சிவா சார்

avatar
muniaswamy r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/07/2009

Postmuniaswamy r Fri Jul 10, 2009 3:19 pm

nanri ayya

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 3:20 pm

தென் சாப்பிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 10, 2009 3:23 pm

enaku night 11 maniku than thookam lighta varuthu...... apparam kaalai la 8 mani ku munnadi enthirikave mudiyala enna panrathu....................

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 5:40 pm

Mangai wrote:தென் சாப்பிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்

அது உடம்புக்கு நல்லதா எப்டி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக