புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:33 pm

பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 7:39 pm

பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:44 pm

நிர்பமா wrote:பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

என் நண்பா இப்படி மன உளைச்சல் ?? கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
சுட்டி தொலை காட்சி பாருங்க எல்லாம் சரியாகிடும் ஆகலைனா


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன் என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 7:57 pm

கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Tகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Hகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Iகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Rகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 8:11 pm


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன்
என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு
பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?

கருப்பு பூனையாக மட்டுமல்ல
உன் வாகன ஓட்டியாகவும்
உன் தேவைக்கு
அனைத்தும் வாங்கி கொடுக்கும்
கருவூலமாகவும் தான்
என் கருவூலம் காலியாகும்
வரை உன் நிழல்
என் மேல் படும்
பின்பு மெழுகுவர்த்தி
போல கொஞ்சம் கொஞ்சமாக
உருகி விடும்
இது என்ன நியாயம் ....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 8:12 pm

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா

மிக அருமையான மழலைக்கவிதை...

பூப்பொன்ற பாதமோ அனிச்சத்தைத் தோற்கடிக்கும்
வாய்பிளக்கும் அழகோ பிறவிப் பயன் தரும்...
தேனிசை மழலையோ தீஞ்சுவைப் பலாவாகும்.
மல்ர்போன்ற உதடுகள் மயக்கந்தரும் கள்ளமுதம்..

நன்றி ஆதிரா...! கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:12 pm

எந்தன் கவலைகளும் அவமானங்களும்
என் ஆக்கத்திற்காக இருக்குமாயின்
முத்தமிடுவேன் அவைகளை விரும்பியே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 8:15 pm

priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
நேசமுடன் ஹாசிம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 24, 2010 8:17 pm

கவலை என்பது மானுடம் தானாகவே
மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்
ஒருவித அழுத்தம். மனம் இலேசானால்
மகழிச்சி தானாக பிறக்கும்.




வெற்றியின் ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா..கல்யாணசுந்தரம்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக