புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
135 Posts - 56%
heezulia
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
9 Posts - 4%
prajai
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_m10திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

Page 1 of 3 1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 6 Apr 2010 - 12:17

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Ramba-219x300
திருமணத்திற்கு பின் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை ரம்பா கூறினார்.நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8ந் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ரம்பா இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11 ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8 ந் தேதி திருமணம் நடக்கிறது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.
என் கணவர் இந்திரகுமார் ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக’ நான் இருந்தேன். அப்போது நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர், என்னிடம் பெரிய தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகினார்.
அவர், என் குடும்பத்தினரை அணுகி மிக கண்ணியமான முறையில் என்னை பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
கேள்வி: உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் ரம்பா இந்திரன் என்று பெயர் பொருத்தம் அமைந்துள்ளதே?

பதில்: எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது.
கேள்வி: உங்களை அவர்’எப்படி அழைக்கிறார்?

பதில்: லட்ஷா’ என்று என் சொந்த பெயரை சொல்லி அழைக்கிறார்.
கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?

பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!
கேள்வி: தேனிலவுக்கு எங்கே செல்கிறீர்கள்?

பதில்: எனக்கு பிடித்த நியூசிலாந்துக்கு செல்கிறோம் என்றார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 6 Apr 2010 - 12:19

ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Logo12
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue 6 Apr 2010 - 12:21

கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?

பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!நம்பிவிட்டேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 6 Apr 2010 - 12:23

ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 6 Apr 2010 - 12:26

mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue 6 Apr 2010 - 12:27

அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 6 Apr 2010 - 12:29

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:
ரிபாஸ் wrote:ஏன் தாஸ் ஜி இங்க கட்டாருக்கு வரமாட்டக்கலாமா தாஸ் ஜி சுற்றி பார்ப்பதற்கு

நீங்கள் சொன்னால் வருவார்கள் றிபாஸ்

நம்பர் தெரியாதே குடுங்களேன் ஃபோன் பண்ணி பார்ப்போம்

அனுப்பிட்டா போச்சு...

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue 6 Apr 2010 - 12:32

கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா 56667

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 6 Apr 2010 - 12:32

Tamilzhan wrote:அப்போ இனிமே தொட தட்டி நடிப்பாங்கன்னு எதிர் பார்க்கலாம் ........... சிரி

தொட தட்டியா, காட்டியா? அதிகமா சினிமா விமர்சனம் படிப்பிங்களோ? ஒன்னும் புரியல

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 6 Apr 2010 - 12:33

செந்தில் wrote:கல்யாணத்துக்கு முன்னாடியே நடிக்க படம் இல்லியாம் இதுல கல்யாணத்துக்கு பின்னாடியாம் என்ன கொடுமை சாரு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா 56667

சூப்பர் மாப்ளை.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக