புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
21 Posts - 66%
heezulia
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
63 Posts - 64%
heezulia
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_m10சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 07, 2010 8:36 pm

இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன். கல்யாணம் செய்து செட்டிலாகப் போகிறேன் என்று நடிகை பூஜா அறிவித்துள்ளார். ஜே.ஜே. படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்பவர் நடிகை பூஜா. தம்பி, நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பூஜா, இலங்கையை சேர்ந்தவர் என்று கூறப்பட்டாலும், அவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிருங்கேரி ஆகும். பூஜாவின் தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். தாயார் சந்தியா இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் தாத்தா - பாட்டி வசித்து வருவதால் பெரும்பாலான நாட்கள் பூஜா இலங்கையில் வசித்து வந்தார். ஒருசில சிங்கள படங்களிலும் நடித்திருக்கிறார்.

நான் கடவுள் படத்திற்கு பிறகு அடுத்த படங்களில் கமிட் ஆகாமல் இருந்த பூஜா, சினிமாவை விட்டு விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த திடீர் முடிவு குறித்து நடிகை பூஜா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

2004ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாமல் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். இந்த 6 வருடங்களில் 10 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். தமிழில் கடைசியாக நடித்த நான் கடவுள் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதுற்காக எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களத்தில் நடித்து முடித்திருக்கும் கலந்ததனுனா ஜீவிதே படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதுதான் நான் நடித்த கடைசி படமாக இருக்கும். இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் நடிப்பதற்கு அனுமதித்தார். சமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் எல்லாரும், பூஜாவை இன்னும் எவ்வளவு நாளைக்கு நடிக்க வைக்கப் போகிறாய்? அவளுக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? என் கேட்கிறார்கள். இதனால், நீ நடித்தது போதும்னு அப்பாவும், அம்மாவும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கிறேன்.

நான் திருமணம் செய்து கொண்டு குடும்படம் நடத்த வேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் விரும்புகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு மகள் என்ற முறையின் என் கடமையாக நினைக்கிறேன். எப்போது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. அது நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு வரப்போகிறவர் என்னிடம் அன்பாக இருந்தால் போதும். வருங்கால கணவர் குறித்து எனக்கு பெரிய கனவுகள் எதுவும் இல்லை. ஓரளவு எனக் பொருத்தமாக இருந்தால் போதும். அவருடைய நிறம் பற்றியெல்லாம் கவலை இல்லை. சிகரெட் புகைப்பதும், குடிப்பதும் எனக்கு பிடிக்காது. அந்த பழக்கங்கள் இல்லாதவராக இருந்தால் போதும்.

இலங்கையில் இருக்கும் எனது தாத்தாவுக்கு 95 வயதாகிறது. பாட்டிக்கு 90 வயது. கடைசி காலத்தில் அவர்கள் மீது அன்பை முழுமையாக செலுத்தப் போகிறேன். இலங்கையில் தங்கியிருந்து தாத்தா - பாட்டியை கவனித்துக் கொள்வதுதான் எனது இப்போதைய முழுநேர வேலை.

இவ்வாறு நடிகை பூஜா கூறினார்.

நடிகை பூஜா இதுவரை நடித்துள்ள தமிழ் படங்கள் :

* ஜே ஜே
* அட்டகாசம்
* உள்ளம் கேட்குமே
* ஜித்தன்
* பட்டியல்
* தம்பி
* தகப்பன்சாமி
* பொறி
* ஓரம் போ
* நான் கடவுள்
சினிமாவை விட்டு விலகல்! நடிகை பூஜா பரபரப்பு பேட்டி Pooja_11_912200744918123

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக