புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
32 Posts - 56%
heezulia
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
17 Posts - 3%
prajai
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
9 Posts - 1%
Jenila
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
jairam
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_m10கோபத்தைக் களைவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தைக் களைவது எப்படி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 3:03 pm

"என் நண்பனிடம் நான் கோபமுற்றேன். அவனிடம் பேசினேன், கோபம்போய்விட்டது!" ஆனால் "என் பகைவனிடம் கோபமுற்றேன். அவனிடம் பேசாததால், என் கோபம் விஷ மரமானது!" -- வில்லியம் பிளேக்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்றுகோபத்தின் முழு காரணகர்த்தாவாக தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக்கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து அனல் கக்கி ஓயும் போதுபெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், இந்தக் கோபம் தேவைதானா என்கிற மறுபரிசீலனை..... என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒருபுறமிருக்க, இதன் விளைவாக, நாம் யாரிடம் கோபத்தைக் காட்டினோமோ அவருக்கு பதிலுக்கு நம்மீது கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது யார் மீதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. இல்லையென்றால் நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக,இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது? இந்த கேள்விக்குப் பதிலை ஒரு சிறு கதை மூலம் காண்போம்.


ஒரு துறவிக்கு படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரிடம் ஒரு சிறு படகும் இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடிதான்!

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான் அவர் முன்னால் இருந்தது. "அவர் தன் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அந்த நிலையே அவருக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

அந்தப் படகு அவருக்கு ஞானகுருவாகத் தெரிந்தது. இப்போதெல்லாம் யாராவது அவரை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் அவர் புன்னகையுடன் "இது காலிப் படகு" என்று அவருக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து போக ஆரம்பித்துவிட்டார்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவதுதான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்சினைகளால் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்தால், அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக் கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம்
வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும். இந்தச் சிறிய தினசரி அனுபவம் நமக்கு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத்தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே!

எனவே, யாராவது வந்து நம்மை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது" என்று நமக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து விட முயலுவது நல்லது.ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.

"சுவாமி,எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்து கொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நண்பர்களை இழந்தும், கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறேன். இதற்குத் தாங்கள்தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".

துறவி ஒரு மரப்பலகையும், கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்துச் சொன்னார். "எப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நினைப்பீராயின் அந்த நேரத்தில்அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".

ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப்பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தன.

"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது. பாருங்கள்! எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."

ஜென் ஆசிரியர் சொன்னார். "அதெல்லாம் சரி! நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா. இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன!!".




நேசமுடன் ஹாசிம்
கோபத்தைக் களைவது எப்படி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 3:15 pm

இப்படி கோபம் கொண்டு தான் என்னை ரொம்பவே அடிக்கிறாங்க


கோபத்தைக் களைவது எப்படி ? Qvadivelu08



அருமயான தகவல் தோழரே நன்றி ..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 3:42 pm

கோபம் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தி விடும்!

சிறப்பான கட்டுரையைப் பகிர்ந்த ஹாசிமுக்கு நன்றி!



கோபத்தைக் களைவது எப்படி ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 4:21 pm

kalaimoon70 wrote:இப்படி கோபம் கொண்டு தான் என்னை ரொம்பவே அடிக்கிறாங்க


கோபத்தைக் களைவது எப்படி ? Qvadivelu08



அருமயான தகவல் தோழரே நன்றி ..

மிக்க நன்றி தோழா... கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 678642



நேசமுடன் ஹாசிம்
கோபத்தைக் களைவது எப்படி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 4:23 pm

சிவா wrote:கோபம் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தி விடும்!

சிறப்பான கட்டுரையைப் பகிர்ந்த ஹாசிமுக்கு நன்றி!
மிக்க நன்றி தலைவா தங்களின் உந்துதல் தேடலை தருகிறது கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 154550



நேசமுடன் ஹாசிம்
கோபத்தைக் களைவது எப்படி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 4:25 pm

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது யார் மீதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. இல்லையென்றால் நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

நிச்சியமாக நல்லதோர் தகவல் ஹாசிம் நன்றி




கோபத்தைக் களைவது எப்படி ? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 15, 2010 4:33 pm

பயனுள்ள தகவல் நிறைய பேருக்கு உதவக் கூடியது.
நன்றி நாநா அன்பு மலர் நன்றி நன்றி



கோபத்தைக் களைவது எப்படி ? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 5:20 pm

அப்புகுட்டி wrote:ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது யார் மீதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. இல்லையென்றால் நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

நிச்சியமாக நல்லதோர் தகவல் ஹாசிம் நன்றி

கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 678642 நண்பா



நேசமுடன் ஹாசிம்
கோபத்தைக் களைவது எப்படி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 6:20 pm

ஹனி wrote:பயனுள்ள தகவல் நிறைய பேருக்கு உதவக் கூடியது.
நன்றி நாநா அன்பு மலர் நன்றி நன்றி

கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 678642 கோபத்தைக் களைவது எப்படி ? 154550



நேசமுடன் ஹாசிம்
கோபத்தைக் களைவது எப்படி ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Apr 15, 2010 7:05 pm

கோபத்தைக் களைவது எப்படி ? 677196 கோபத்தைக் களைவது எப்படி ? 677196 கோபத்தைக் களைவது எப்படி ? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக