புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
49 Posts - 59%
heezulia
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_m10அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 5:05 pm

அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Shocked1

அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்களை உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன்ன பிற, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள்.

தோல் ஜில்லிட்டு இருக்கும், வெளுத்துப் போய் காணப்படும்.
நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது, அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ரத்த அழுத்த அளவு குறையும்.
கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகண்டு இருக்கும்.

மயக்கமடைந்து நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால், குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர் பதட்டம் அதிகரிக்கும்.

சில முக்கிய அறிகுறிகள்

வெளிறிய அறிகுறிகள்

ஜில்லிட்ட தேகம்

அதிகரித்த நாடித் துடிப்பு

பதற்றம்

தாகம்

சுகவீனம்

அடிப்பட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்?

மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.

சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.
நாடித் துடிப்பு, இருமல், சுவாசம், இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை என்றால் சிறிசிஸி- ஐத் தொடங்கவும்.

தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும், இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும், தாகம் என்று கேட்டால் கூட தண்ணீர் தர வேண்டாம்.
ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.

காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.

மூக்கு வழியாக ரத்தம் கசிதல்

பரவலான சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் மூக்கின் உட்புறத்திலிருந்துதான் (ஷிமீஜீtuனீ) ரத்தக் கசிவு ஏற்படும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கும் வயதானவர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம் கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன ரத்தக்குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.

என்ன செய்யலாம்?

உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.

உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?

20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால் கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.

வெளிப்புற பொருள்கள்

காது

வெளிப் பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டர்ல் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன் குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.
என்ன செய்யலாம்?

குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக் கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால், இலாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சிக்கலாம்.

மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சிக்கலாம். ஏதேனும் பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்த அந்தப் பூச்சியை எண்ணெயில் விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சிக்கலாம்.

பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க எண்ணெயை காதில் ஊற்றக்கூடாது.

அப்படியும் பிரச்சனை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவத அவசியம்.

கண்

என்ன செய்யலாம்?

கையைக் கழுவிக் கொள்ளவும்.நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும். கண்ணில் சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப் பிடித்துக் கீழ்ப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும். கண் திரையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால், வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.

கவனம்

கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சிக்க வேண்டாம்.

கண்ணை கசக்க வேண்டாம்.

அவசர சிகிச்சை எப்போது பெறலாம்?

வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்

கரு விழியில் சிக்கிக் கொண்டால்

பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்

வலி இருந்தால், சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்.

மூக்கு

வெளிப்புற பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்
உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயற வேண்டாம்.

மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாகச் சுவாசிக்கலாம்.
மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers கொண்டு வெளியில் அகற்றலாம்.

முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.

தோல்

தோலில் ஏதேனும் குத்தி விட்டால், Tweezers கொண்டு அகற்றலாம். குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.

தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்று விட்டால்?
சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.

நெருப்பில் காட்டப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.

மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.

குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும், ஆண்டிபயாடிக் களிம்பு தடவலாம்.

இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

மாரடைப்பு

இதயத்துக்கு வந்து சேர வேண்டிய ரத்தமும், பிராண வாயுவும் தடைபட்டால் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு வந்தால் 15 நிமிடங்களுக்கு நெஞ்சு வலி நீடிக்கும். சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கும். பெரும்பாலானோருக்குச் சில நாள்கள் அல்லது வாரங்களுக்கு முன்பாகவே அறிகுறிகள் தெரிந்து விடும்.

பொதுவான ஒரு அறிகுறி, நீடித்த நெஞ்சு வலி .



அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 5:23 pm

ரொம்ப அழகான விரிவான விளக்கம் அப்பு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Apr 15, 2010 6:28 pm

ரொம்ப அத்தியாவசியமான அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்


அப்புகுட்டிக்கு நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:27 am

சபீர் wrote:ரொம்ப அழகான விரிவான விளக்கம் அப்பு நன்றி
நன்றி நன்றி



அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:27 am

pgasok wrote:ரொம்ப அத்தியாவசியமான அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்


அப்புகுட்டிக்கு நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி



அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக