புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
வழிபடு தலங்கள் Poll_c10வழிபடு தலங்கள் Poll_m10வழிபடு தலங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிபடு தலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 12:48 pm

போர்தனைக் கண்டு புலியெனப் பாய்ந்து
புதுப்புது வெற்றிகள் குவித்தார்
மார்பினில் குண்டை மகிழ்வொடு சுமந்து
மரணித்த மாணிக்கக் கற்கள்
சேர்புகழ் கொண்ட செருக்களம் நூறு
சென்றிவர் வெற்றிகள் தந்தார்
ஊர்பல கூடி அழுதது வாடி
ஒழுகவே கண்களில் கண்ணீர்.

வாலிபக் கோலம் வாழ்ந்திடும் காலம்
வாழ்வினைத் தமிழுக்கே தந்து
வேலியாய் நின்று வேள்விகள் செய்த
வீரரே தீரரே, இன்று
நிலமகள் மடியில் உறக்கம் கொண்டீர்
நெஞ்செலாம் உம்மை சுமந்தே
மலரொடு விளக்கும் சுமந்துநாம் வந்து
வணங்கியே நிற்கிறோம் பாரீர்.

தலைவனின் கொள்கை தட்டாதி ருப்பார்
தமக்கென எதையுமே கொள்ளார்
கலையெனப் போரை கற்றிவர் தேர்ந்து
களத்தினில் நின்றபெரும் வீரர்
அலையெனப் படைகள் அணிவகுத்து வரினும்
அதுகண்டு அஞ்சாத புலியாய்
தலைபல கொய்து தமிழரைக் காத்து
தரணியில் உயரிடம் அளித்தார்.

கொற்றமும் குடையும் கொண்டமேல் வாழ்வும்
குறையிலா வளமும் கொண்டே
கற்றவர் தமிழைக் கண்ணெனக் காக்கும்
காட்சியே நெஞ்சுனுள் விரிய
உற்றதோர் அகவை யோடியே சென்று
உலகமே வியந்திடும் போரில்
வெற்றிகள் குவித்து வீழ்ந்திட்ட மறவர்
விதைகுழிகள் வழிபடு தலமே.

வ.க.பரமநாதன்



வழிபடு தலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 16, 2010 2:06 pm

கவிதை வாசிக்கும் போதே மனம் கனக்கச் செய்தது, அவ்வழிபடு கோவில்களை இன்று இல்லாமல் செய்யும் நிலையைக் காணும்போது கையறு நிலையில் கவலைதான் வருகின்றது, அவர்களிற்கான மக்கள் மனங்களில் கட்டிய கோவில்களை எவராலும் இடித்திட முடியாது, பகிர்விற்கு நன்றிகள் நண்பரே!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வழிபடு தலங்கள் Avatar15523pf0

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக