புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
2 Posts - 2%
prajai
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
12 Posts - 2%
prajai
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
9 Posts - 2%
jairam
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் காது யாரிடம்? Poll_c10யார் காது யாரிடம்? Poll_m10யார் காது யாரிடம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் காது யாரிடம்?


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 4:02 pm

அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். “நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே” என்று காதைப் பிடித்துத் திருகி “ஒழுங்காப் படி“ என்று திட்டி அனுப்பினாராம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் ‘இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைப் பாராட்டி, “இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத் தரிசிக்க வேண்டும்” என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் “அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம்” என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.




நேசமுடன் ஹாசிம்
யார் காது யாரிடம்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 20, 2010 5:07 pm

ஆஹா, அருமை பகிர்விற்கு நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

யார் காது யாரிடம்? Avatar15523pf0
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 20, 2010 6:13 pm

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

யார் காது யாரிடம்? Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 20, 2010 6:15 pm

காலம் மாறும்.....

என்று சும்மாவா சொன்னார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 7:40 pm

நிர்மல் wrote:காலம் மாறும்.....

என்று சும்மாவா சொன்னார்கள்

கண்டிப்பாக இது அனைத்துக்கும் படிப்பினைதான் நண்பா யார் காது யாரிடம்? 678642 யார் காது யாரிடம்? 678642



நேசமுடன் ஹாசிம்
யார் காது யாரிடம்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 8:15 pm

தங்களின் பதிவுகள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழல் பகுதியில்தான் வருகிறது! பதிவுகளை அவற்றிற்குரிய தலைப்புகளில் சமர்பிக்கவும்.



யார் காது யாரிடம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Apr 20, 2010 8:21 pm

சூப்பர் ! ஹாசிம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 8:25 pm

சிவா wrote:தங்களின் பதிவுகள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழல் பகுதியில்தான் வருகிறது! பதிவுகளை அவற்றிற்குரிய தலைப்புகளில் சமர்பிக்கவும்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பதிவிற்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 8:35 pm

சிவா wrote:தங்களின் பதிவுகள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழல் பகுதியில்தான் வருகிறது! பதிவுகளை அவற்றிற்குரிய தலைப்புகளில் சமர்பிக்கவும்.

மிக்க நன்றி தலைவா எனது பார்வையில் இவைகள் வேறுதலைப்புக்களுக்குள் அடங்குவதாக தென்படாததால் இட்டேன் கண்டிப்பாக முயற்சிக்கிறேன். நன்றி யார் காது யாரிடம்? 678642



நேசமுடன் ஹாசிம்
யார் காது யாரிடம்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக