புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_m10விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 6:06 pm

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம்

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Vijai%20viputhi

கிருஸ்துவராக இருந்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார். விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார். நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது. இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது. இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Vvv

ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.

பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.

இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன்,

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

கண்ணன் போட்ட இந்த பிள்ளையார் சுழிதான் இப்போது விஸ்வரூபம் எடுக்கிறது.


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 6:09 pm

இதல்லாம் நாட்டுல சகஜம் அப்பா விடுங்க இவன்னெல்லாம் யாரு கணக்குல எடுத்தது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 6:26 pm

இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Mon Apr 26, 2010 6:33 pm

இவர் ஒரு வேஷக்காரன் தான், நடிகர் தானே ,நடிக்கத்தானே வேணும் எதிர்ப்பு எதிர்ப்பு

கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon Apr 26, 2010 6:34 pm

பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் இந்த கொல வெறி?
விஜய் ஒரு காமெடி பீஸு....பண்றதெல்லாமே காமெடி மட்டும் தான்...

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 6:35 pm

கெர்ஷோம் wrote:
பிச்ச wrote:இவனோட நியூச எல்லாம் ஈகரையில பதிஞ்சு ஈகறைய அசிங்கப்படுத்தாதப்பா!

ஏன் இந்த கொல வெறி?
விஜய் ஒரு காமெடி பீஸு....பண்றதெல்லாமே காமெடி மட்டும் தான்...


விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் 677196 விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 26, 2010 7:26 pm

அடிப்படையான விஷயம் - மதம் என்பது மனம் தொடர்பான விஷயம்..

விஜய் விவகாரத்தை மட்டும் பெரிதாக்குவது ஏன்...?

தமிழகத்தில் தான் இப்படிப்பட்ட கேவலங்களைக் காணமுடிகிறது,,,

போங்கப்பா... போய் புள்ளைக்குட்டிங்களைப்படிக்கவையுங்கப்பா...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 7:39 pm

ஏய் யாரது எங்க தளபதிய ஏசுறது,
அவருக்கெல்லாம் எசப்படாது

சும்மா சொன்னேன்பா.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 7:41 pm

எந்த மதமானாலும் அதை மதிக்கணும்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 26, 2010 7:44 pm

இதல்லாம் செய்தி என்று போடுகிறானுகள் வேலையில்லாமல் எழுதுகிறானுகள் படத்தில் நடிப்பது போல்தான் நிஜத்திலும் வாழ வேண்டுமா சினிமா என்றாலே அது ஒரு கற்பனை பாத்திரமாகத்தான் நடிப்பது அப்படித்தான் போய் கொண்டிருக்கிறது அப்போ படத்தில் நடிப்பதனை நிஜ வாழ்க்கையிலும் நடிக்க சொன்னால் நடிக்கும் நடிகையுடன் குடும்பம் நடத்த சொல்வார்கள் போல் உள்ளது அடுத்த செய்தியில் படம் வந்தால் பார்த்தோமா கை தட்டினோமா என்று போய் கொண்டே இருக்கனும் பாருங்களன் செய்தியாம் செய்தி இதில வேற நிஜத்திலும் செய்ய வேண்டுமாம் இந்த செய்தி எழுதியவனுக்கும் இந்த அறிக்கை விட்டவர்களையும் நேரில் கண்டால் நான் விஜய் இனி சினிமாவில் விபூதி பூசக்கூடாது:ரசிகர்கள் ஆத்திரம் 740322 பண்ணிவிடுவேன் நம்ம தளபதி..எப்போதும் சூப்பர்தான்

என்னை பத்தி மேலதிகமாக அறிய விரும்பினால்
என் தனிமடலில் தொடர்பு கொண்டு என் அட்ரஸ் வாங்கவும் பிறகு அவரிடம் நான் விளக்கம் சொல்லவும் தயார்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக