புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
127 Posts - 54%
heezulia
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_m10நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 12:43 pm

நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம் ஆரோக்கியமான வாழ்வே. இந்த ஆரோக்கியத்திற்கான அடிப்படை ரகசியம் நல்ல தரமான தூக்கமே! நவீன இயந்திர யுகத்தில், கடந்த பல ஆண்டுகளில் வாழ்க்கை முறை மாற்றத்தால் தரமான தூக்கத்தை மனித குலம் இழந்து வருகிறது என்பது துயரமான செய்தி தான்! உலகெங்கும் இப்போது தூக்க மாத்திரைகள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

எமது ஈகரை உறவுகளின் ஆரோக்கிய நலன் கருதி இந்த கட்டுரையை பிரசுரிப்பதில் மகிழ்ச்சி, படித்து விட்டு சென்று விடாமல் உங்களின் ஆரோக்கியத்திற்காக கண்டிப்பாக செயல்படுத்துங்கள் என்பது எனது பணிவான அன்புக்கட்டளை,
ஏனெனில் எமது ஈகரை உறவுகள் ஈகரையில் அமர்ந்தால் நேரம் செல்வது தெரிவதில்லை தன்னை மறந்து நேரம் மறந்து நடுநிசி கழிந்தும் உட்கார்ந்திருப்பதை அறிந்ததால் இதனை குறிப்பிடுகிறேன் அன்பின் அக்கரையினால் இதனை குறிப்பிட்டேன் தூக்கம் பற்றி பல்வேறு படிப்பினைகள் பெற்றிருப்பீர்கள் இருந்தாலும் ஞாபக மூட்டுவதற்காகவே இந்த பதிவு
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 678642



நேசமுடன் ஹாசிம்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 12:46 pm

தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகள்

ஏழு மணி நேரம் கூடத் தூங்காமல் மிகக் குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் அடிப்படை ஆதாரமான உடல் நலத்தைக் கெடுக்கிறது என்பதை பலரும் அறியாதிருப்பது வேதனை தரும் விஷயம்! ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் பிரபல மருத்துவர் பிலிஸ் ஜீ தூக்கத்தை இழப்பவர்களிடம் உயர் அளவில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் இருப்பதையும் அது வீக்கத்தை அதிகரிப்பதால் நோயைத் தடுக்கும் ஆற்றலைக் குறைப்பதையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளார். தூக்கம் குறையக் குறைய ரத்த அழுத்த அளவு அதிகமாகிறது. ஏனெனில் தூக்கத்தின் போது தான் ரத்த அழுத்த அளவும் இதயத் துடிப்பு அளவும் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. ஏராளமான ஆய்வுகள் நோய் தடுக்கும் ஆற்றலை தூக்கமின்மை குறைத்து விடுவதால் தூங்காமல் இருப்பவர் அதிக நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளியாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன.

பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இதழில் ஜேன்.பி.. ப்ராடி,"யாருமே நல்ல தூக்கத்தின் மேன்மையை இதுவரை குறை
சொன்னதில்லை! உடல் ரீதியாக 6 மணி நேரமோ அல்லது 8 மணி நேரமோ எவ்வளவு நேரம் தூங்கினால் நீங்கள் திறம்பட வேலை செய்ய முடியுமோ அவ்வளவு அடிப்படை தேவையான தூக்கத்தைக் கொள்ளுவது நலம். இந்த அளவு தூக்கத்தை நீங்கள் இழக்கும் போது ஞாபக மறதி, கற்பதில் குறைபாடு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைபாடு, உடல் ஆரோக்கியக் குறைபாடு, உணர்ச்சி பூர்வமான விஷயங்களில் கோளாறு, இதய சம்பந்தமான கோளாறுகள், உடல் எடை கூடுதல் உள்ளிட்ட ஏராளமான கோளாறுகள் வந்து விடும்! சரியான தூக்கமின்மை நாளடைவில் எரிச்சலையும் கோபத்தையும் தூண்டிவிடும். அடிக்கடி மூட் எனப்படும் நிலை மாற்றம் ஏற்படும். பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் சீரழிந்து அதிக அளவு சாப்பிடத் தூண்டி அதிக எடையில் கொண்டு விடும். பகலில் உறக்கத்தை ஏற்படுத்தி விபத்துக்களில் கொண்டு போய் விடும்" என்று எச்சரிக்கிறார்!

தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடுகள், சீரற்ற உடல்வளர்ச்சி, அதிக வீக்கம்
ஆகியவை தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகளில் சிலவாகும்.




நேசமுடன் ஹாசிம்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 12:48 pm

வளர்ச்சியைத் தரும் க்ரோத் ஹார்மோன்கள் (growth hormones) வயது ஆக ஆக தசைகளையும் தோலையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.இதுவே இளமையான தோற்றத்தை நீட்டிக்கும். இந்த ஹார்மோன்களை நல்ல விதத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் முதல் தேவை சரியான தூக்கம் தான்!

சரியான தூக்கம் இல்லை என்றால் நீங்கள் பொலிவுடன் இருக்க மாட்டீர்கள். பொலிவுடன் இல்லையென்றால் கவர்ச்சி இருக்காது. செக்ஸ் உறவுகள் உள்ளிட்ட அனைத்திலும் தகராறு ஏற்பட்டால் உறவுகள் கெடும்!

இந்த க்ரோத் ஹார்மோனை டாக்டர் மைக்கேல் ப்ரெஸ் தனது ப்யூடி ஸ்லீப் என்ற புத்தகத்தில் டாக்டர் ஜி.ஹெச். எனக் குறிப்பிடுகிறார்! ஏனெனில் இது ஒரு காஸ்மடிக் சர்ஜன் செய்ய வேண்டிய வேலையைச் சிறிதும் செலவின்றி அன்றாடம் உங்களுக்குச் செய்து வருகிறது! ஏராளமான அழகு சாதனங்கள், பணத்தைக் கொட்டி வாங்கும் விட்டமின் நிறைந்த உணவு
வகைகள், மஸாஜ் , லோஷன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி செலவில்லாத பெரும் நன்மையைத் தரும் இந்த டாக்டர் ஜி.ஹெச் என்னும் க்ரோத் ஹார்மோனைப் பெற நல்ல தூக்கம் தூங்கினால் போதும்!

நல்ல உறக்கம் மூளை செயல் திறனைக் கூட்டுகிறது.
எடையைக் குறைக்கிறது. நோய் வந்தால் அதை சீக்கிரம் குணப்படுத்துகிறது. நோய் வராமல் தடுக்கும் இயற்கை ஆற்றலை உடலில் ஏற்படுத்துகிறது. அதிக எனர்ஜியை_ ஆற்றலை தருகிறது. பொறுமையைக் கூட்டுகிறது. வேலை இடங்களில் விபத்துக்களைத் தவிர்க்கிறது.

ஆக நல்ல தூக்கம் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையான ரகசியம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான தூக்கத்தை அடையப் பழகவேண்டும்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550



நேசமுடன் ஹாசிம்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 12:53 pm

நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ்

தூக்கம் வரவில்லையே என்ன செய்வது என்பவர்க்கு சில டிப்ஸ்:

• ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்;ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழகுங்கள்

• மது அருந்துவதை நிறுத்துங்கள். உறங்கச் செல்லுமுன் காப்பி, டீ அருந்தாதீர்கள்

• தூக்க நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்பாக உணவை இரவு உணவை முடித்து விடுங்கள்.

• தேகப்பயிற்சி மிகவும் அவசியம். தூங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகவே இப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்து முடித்து விட வேண்டும்,

• பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். பவர் நேப் என்றால் அது இருபது நிமிடத்தூக்கம் மட்டுமே என்பதை நினைவிலிறுத்தி இருபது நிமிடங்களுக்குக் குறைவாகவே தூங்குங்கள்.

• கம்ப்யூட்டர், டி.வி, போன்றவற்றை படுக்கை அறையில் வைத்திருக்காதீர்கள்

• படுக்கை அறையை சுத்தமாகவும் குளுமையாகவும் கூடிய வரையில் வைத்திருங்கள்.

• நல்ல படுக்கை, மென்மையான தலையணை ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

• படுக்கையை தூக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.

• படுப்பதற்கு முன் நல்ல மனதுக்கு இதமான மெல்லிய இசையைக் கேட்கலாம். அல்லது நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.

• கடிகாரத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது கவலையையும் டென்ஷனையுமே தரும்.

• 'நாளை செய்யவேண்டியவற்றை' எண்ணிக் குழம்பாதீர்கள்.அவற்றை ஒரு பேப்பரில் எழுதி வைத்து விடுங்கள்.நிம்மதியாக உறக்கம் வரும்
• ஆற்றலை அதிகரிக்கும் பவர் நேப் (Powere nap) என்பது மதியம் ஓய்வு நேரத்தில் 15 நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை அயர்ந்து தூங்குவது தான். இது நல்ல ஆற்றலைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

• அத்தோடு நன்கு வயிறு குலுங்க பத்து நிமிடம் சிரித்து விட்டுத் தூங்கினால் அது இரண்டு மணி நேர வலியற்ற நிம்மதியான தூக்கத்தை நோயாளிகளுக்குக் கூடத் தரும் என்ற உண்மையை உணர்ந்து நல்ல ஜோக்குகளைப் படித்து மகிழுங்கள்; காமடி படங்களைப் பார்த்துச் சிரியுங்கள்.

சீரான தூக்கம் சீரான வாழ்க்கைக்கு இன்றியமையாத அஸ்திவாரம்!

இதனை கண்டிப்பாக கடைப்பிடித்து சுகதேகியாக வாழ பழகிக்கொள்வோமாக.
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 678642 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 678642


நன்றி இணயம்



நேசமுடன் ஹாசிம்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 08, 2010 1:11 pm

நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 678642 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 2:14 pm

நல்ல கட்டுரை அண்ணா நன்றிகள்.



நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 3:08 pm

நிலாசகி wrote:நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 678642 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196 நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 677196

நன்றி நிலா நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 154550



நேசமுடன் ஹாசிம்
நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:50 pm

நல்ல அருமையான பயனுள்ள விவரங்கள் ஹாசிம்....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 08, 2010 5:38 pm

ரொம்ப அருமையான பதிவு நன்றி தோழரே நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat May 08, 2010 5:41 pm

அருமையான பதிவு நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நல்ல வாழ்கையின் அடிப்படை இரகசியம்(ஈகரை உறவுகளுக்காக) Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக