புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
64 Posts - 50%
heezulia
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_m10'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 11:43 am

பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. ஆனால் அது சமூகத்தின் பயன்பாட்டுக்கே போகவேண்டும்... பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும் என்கிறார் பிரபல ஐடி தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி.

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் 600 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கி வருகிறார், பிரேம்ஜி.

இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். 10 வயதாகும் மாணவர்களால், சொந்த தாய்மொழியில் சுயமாக எழுத முடியாத அளவுக்கு இந்திய அடிப்படைக் கல்வி மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றவே கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் இந்தப் பணியை அஜீம் பிரேம்ஜி மேற்கொண்டுள்ளார்.

அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, பிரிட்டன் மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.

"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்...

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற பரம்பரை வழக்கம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, பெற்றோரின் பெரும்பகுதி சொத்துக்கள் சமூகத்துக்கே சேர வேண்டும்.

உனக்கு யார் அதிகம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடு என்பதுதான் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த தத்துவம்... " என்கிறார் பிரேம்ஜி.

உங்களது பெரும் சொத்துக்களில், பவுண்டேஷனுக்காக எவ்வளவு தரப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு அஜீம் பிரேம்ஜி தந்துள்ள பதில்:

"சிலர் நான் ரூ 450 கோடி தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது உண்மையில்லை. அதைவிட அதிகமாகவே அறக்கட்டளைக்கும் சமூகப் பணிகளுக்கும் தரப் போகிறேன். என் சொத்து பிள்ளைகளுக்கல்ல.. சமூகத்துக்கு" என்கிறார்.

தனது சமூகப் பணிகளை சரியாக நிறைவேற்ற, விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் எஞ்ஜினீயரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அனுராக் பிகாரியை, விப்ரோ பவுண்டேஷனுக்கு மாற்றியுள்ளார். பிரேம்ஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த அனுராக்.

17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் தனிப்பட்ட தனது வாழ்க்கையில் மிகுந்த எளிமையையும் சிக்கனத்தையுவம் கடைப்பிடிப்பவராகத் திகழ்கிறார் பிரேம்ஜி. இதுபற்றி சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் பத்திரிகை குறிப்பிடுகையில், "பெரும் கோடீஸ்வரரான அஜீம் பிரேம்ஜி நிஜத்தில் மிக மிக எளிய வாழ்க்கையையே வாழ்கிறார்..." என்கிறது.

"இன்றும் தனது பழைய ஃபோர்டு காரையே பயன்படுத்தும் பிரேம்ஜி, சமயத்தில் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போகவும் தயங்குவதில்லை. அவரது மனைவி இன்னும் ஒரு பழைய பியட் காரைத்தான் ஓட்டுகிறார். தனது நிறுவன கேண்டீன்களில் உணவு வீணாவதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. தேவையின்றி விளக்குகள் எரிவதைக் கண்டால் மிகக் கோபமடைவார். நேரம் இருந்தால் தனது துணிகளை தானே சலவை செய்து கொள்கிறார்..."

-இவையெல்லாம் பல்வேறு தருணங்களில் பிரேம்ஜியைப் பற்றி மீடியாவில் வெளிவந்த செய்திகள்.

"ஆனால் அவரது இவையெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களல்ல.. பெருமை கொள்ள வேண்டியவை. இந்த சமூகத்தின் மீது ஒரு பெரும் தொழிலதிபர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுகள். இன்னொரு பக்கம் அவர் தனது பெரும் சொத்துக்களையே, சமூக மாற்றத்துக்காக செலவழிக்கிறார் என்ற உண்மை, அவரைப் பற்றி அனைத்து மதிப்பீடுகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது" என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 08, 2010 11:46 am

'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 677196 'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 678642 'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 11:48 am

ராஜா wrote:'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 677196 'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 678642 'பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கல்ல... சமூகத்துக்கே!' - அஜீம் பிரேம்ஜி 678642

நல்ல வேலை இவரும் நமது முதல்வர் போல இருந்திருந்தால் ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 11:01 am

நன்றி Hats off to you Azim Premji Sir, உங்களை போல் நெறைய பேர் வேண்டும் நம் நாட்டுக்கு. நீங்க ரொம்ப நாள் வாழ வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இவருக்கு கூட ஒரு "ஒ" போடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக