புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_m10கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 4:27 pm

எழுத்துத் துறையில் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு அண்ணா விருதினை வழங்குகிறகு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.

இந்த அமைப்பின் ஒரு அங்கமான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி விழா நடக்கிறது.

அகில இந்திய திரைப்பட சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் ஃபெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அகில இந்திய திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் கலந்துக் கொண்ட கூட்டம் தர்மேஷ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவில் மற்ற தொழில்களில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேர அளவைப் போல், சினிமா தொழிலுக்கும் 8 மணி நேரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை 10 சதவீதத்திலிருந்து கூடுதலாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு தலைமையைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜனவரி மாதம் இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் வரும் நிதியை திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்", என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 16, 2010 5:43 pm

ஊர் ஊரா வந்து பெண்சிங்கம் படம் பார்க்க மக்களை அழைத்து சென்று teaயும்
வாங்கித்தந்த வள்ளலே நீயே சிங்கம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 154550
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jun 16, 2010 5:56 pm

உண்மையா நல்லது செய்பவன் புகழ்வதை எதிர்பார்கமட்டான்....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 5:58 pm

இன்னும் எத்தனை விருது கொடுத்தாலும் இவருக்கு புகழ் பாடுவதை கேட்காமல் இருக்க முடியாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jun 16, 2010 6:51 pm

அப்ப கண்டிப்பா நமீதா டான்ஸ் பார்க்கலாம் ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 6:58 pm

அட்ரா சக்கை! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463

செத்த பிறகு கூட , "தானே செத்த தானை தலைவன்னு" எனக்கு ஒரு விழா எடுத்துடுங்க உடன் பிறப்புகளேன்னு கடிதம் எழுதி வைத்து விட்டு போனாலும் போகும் இந்த பெருசு கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Jun 16, 2010 7:05 pm

ராஜா wrote:அட்ரா சக்கை! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463

செத்த பிறகு கூட , "தானே செத்த தானை தலைவன்னு" எனக்கு ஒரு விழா எடுத்துடுங்க உடன் பிறப்புகளேன்னு கடிதம் எழுதி வைத்து விட்டு போனாலும் போகும் இந்த பெருசு கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667
அதை யார் படிப்பாங்க குஷ்பூ இல்ல ரம்பா இல்ல நமீதா ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 10:19 pm

வேற வேலையே இல்லையா இந்த தாத்தாவுக்கு??

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 16, 2010 10:21 pm

நாடு மகா கேவலமான நிலைக்கு போய்கொண்டிருக்கு!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 16, 2010 11:03 pm

ராஜா wrote:அட்ரா சக்கை! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463 அட்ரா சக்கை!!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 705463

செத்த பிறகு கூட , "தானே செத்த தானை தலைவன்னு" எனக்கு ஒரு விழா எடுத்துடுங்க உடன் பிறப்புகளேன்னு கடிதம் எழுதி வைத்து விட்டு போனாலும் போகும் இந்த பெருசு கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 56667

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 677196 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 677196 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 677196 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 359383 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! 359383

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Aகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Aகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Tகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Hகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Iகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Rகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Aகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக